𝐅𝐫𝐞𝐞𝐉𝐨𝐛𝐬𝐏𝐨𝐫𝐭𝐚𝐥
3.96K subscribers
20 photos
1 video
1 file
3 links
ஜாப் அப்டேட்ஸ் & TNPSC ஸ்டடி மெட்டீரியல்ஸ்
www.freejobsportal.in
Download Telegram
🙏பேரன்பு கொண்ட சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.
🗣அனைவரின் கனிவான கவனத்திற்கு..

இந்த சிறுவனுக்கு தற்போது வயது 4. இவனுக்கு உடலில் வியர்வை வெளி வந்தாலே உடல் அரிப்பெடுத்து விடுகிறது. இதனால் அவன் அதனை விரல்களால் சுரண்டுவதால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்படுகிறது. இதனால் அவனால் இயல்பாக பள்ளியில் இருக்க முடியவில்லை. மேலும் மற்ற மாணவர்களுடன் இணைந்து விளையாடவும் முடிவதில்லை. இதனால் அவன் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறான். இதற்கிடையில் தற்போது சில நாட்களில் உடலில் திடீர் திடீரென்று பல இடங்களில் சிறிதும் பெரிதுமாக தொடர்ந்து கொப்பளங்கள் ஏற்பட்டு வருகிறது. சிறுவனின் பெற்றோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அவனின் சிறு வயது முதல் தற்போது வரை தொடர்ந்து காண்பித்தும் இதுவரை இதற்கு முழு தீர்வு கிடைக்கவில்லை. மிக முக்கியமாக இதுவரை எந்த மருத்துவரும் இது குறித்து எந்த தெளிவான தகவலையும் தெரிவிக்கவில்லை.

நமது குழுவில் உள்ள உறவுகளில் மருத்துவர்களும் இருப்பீர்கள் மற்றும் இது போன்று பிரச்சனையிலிருந்து மீண்டு வந்த நட்புகளும் இருப்பீர்கள். தயவுசெய்து நீங்கள் இது குறித்து உதவ வேண்டுகிறேன்.🙇🏻‍♂ நன்றி..

தொடர்புக்கு: @PrakashSingapore (டெலிகிராம்)
http://wa.me/6588556523 (வாட்சப்)