𝐅𝐫𝐞𝐞𝐉𝐨𝐛𝐬𝐏𝐨𝐫𝐭𝐚𝐥
3.96K subscribers
20 photos
1 video
1 file
3 links
ஜாப் அப்டேட்ஸ் & TNPSC ஸ்டடி மெட்டீரியல்ஸ்
www.freejobsportal.in
Download Telegram
ஏன்_வேண்டாம்_இனியும்_திராவிடம்.pdf
146.7 MB
திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டிற்குச் செய்த துரோகங்களை வீரியத்தோடு தோலுரிக்கும் புத்தகம்.
𝐅𝐫𝐞𝐞𝐉𝐨𝐛𝐬𝐏𝐨𝐫𝐭𝐚𝐥
ஏன்_வேண்டாம்_இனியும்_திராவிடம்.pdf
கர்நாடகா மாநிலத்தில் MP தொகுதி மொத்தம் 28 இதில்
போட்டியிட்ட பிற மொழியாளர்கள் எண்ணிக்கை - 0

கேரளா மாநிலத்தில் MP தொகுதி மொத்தம் 20 இதில்
போட்டியிட்ட பிற மொழியாளர்கள் எண்ணிக்கை - 0

ஆந்திரா மாநிலத்தில் MP தொகுதி மொத்தம் 25 இதில்
போட்டியிட்ட பிற மொழியாளர்கள் எண்ணிக்கை - 0

தொலுங்கானா மாநிலத்தில் MP தொகுதி மொத்தம் 17 இதில்
போட்டியிட்ட பிற மொழியாளர்கள் எண்ணிக்கை - 0

தமிழ்நாடு மாநிலத்தில் MP தொகுதி மொத்தம் 39 இதில்
போட்டியிட்ட பிற மொழியாளர்கள் எண்ணிக்கை - 17

இதுக்குதான் தமிழனாகிய உன்னை திராவிடன் என்று பெயரை மாற்றி அதை நம்பவும் வைத்துக் கொண்டிருக்கிறான்..!
12 ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்? தமிழக அரசு வெளியிட்ட முழுமையான வழிகாட்டி புத்தகம் [PDF]👇
http://bit.ly/39kIZyn

சி.பி.எஸ்.இ-க்கு பின் என்ன படிக்கலாம்? மத்திய அரசு வெளியிட்ட முழுமையான வழிகாட்டி புத்தகம் [PDF]👇
http://bit.ly/3xKC8rl

👆
1) சம்பந்தப்பட்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.
2) திறக்கப்படும் இணையப்பக்கத்தில் உங்களுக்கு தேவையான புத்தகத்தின் தலைப்பை கிளிக் செய்யுங்கள்.
3) திறக்கப்படும் சம்பந்தப்பட்ட புத்தகத்தினை டவுண்லோட் செய்யும் பக்கத்தில் பொறுமையாக கீழ் நோக்கி ஸ்கோரல் செய்து வந்தால் CLICK HERE TO DOWNLOAD என்னும் லிங்க் சிவப்பு நிறத்தில் இருக்கும் அதனை கிளிக் செய்தால் புத்தகத்தினை [PDF] டவுண்லோட்  செய்யலாம்.