KARPATHU IAS Academy Official
37.3K subscribers
1.55K photos
26 videos
1.14K files
4.49K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
உங்கள் கூடவே இருந்த நண்பன் கவுன்சிலிங் போகப் போறான்? ஆனா நீங்க!!! என்னதான் ஆச்சு?
⭕️ Live: 7TH TAMIL CLASS 1

STARTED - JOIN PANUNGA OFFICERS
இந்திய அரசியலமைப்பு கேள்வி பதில்கள்

For PDF of this video click the below link
https://karpathuias.blogspot.com/2018/05/tnpsc-polity-important-25-questions.html

இந்திய அரசியலமைப்பு காணொளி வகுப்பு
https://youtu.be/6Fg-Vvn4rGA (Class1)

https://youtu.be/MDWAtyfHYpM (CLASS-2)

https://youtu.be/4rhtNL7aQeg (Class 3)

https://youtu.be/q6Nqju0UxJ0 (Class 3(1))

https://youtu.be/ajlLx07ERQE (Class 4)

https://youtu.be/OXpWzstoB9E (Class 5(1))

https://youtu.be/eZ6palo9imE (Class 5(2))

https://youtu.be/KUG0XphgDmU (Class 5(2))

https://youtu.be/IcFiX-IPG8s (Class 6(1))

https://youtu.be/H5tFYSujui8 (Class 6(2))

https://youtu.be/Cj55N1gKkB0 (Class 6(3))

https://youtu.be/IXGWveAFxbc (Class 7)

https://youtu.be/YFxJxTBTXBQ (Class 8)
👍3
”விதைத்து கொண்டே இரு முளைத்தால் மரம் : இல்லையேன்றால் உரம்”

என்பதற்கு ஏற்ப, மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை என்பது இன்றைய மனிதர்களுக்குப் புரியவில்லை. ஆனால், நமது முன்னோறோர்கள் தெளிவாக புரிந்து, மரம் வளர்த்தார்கள். இயற்கையின் அந்தனை செயல்பாடுகளும் சரியாக இருந்தது.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விதையை இந்த மண்ணில் விதைத்துக் கொண்டே இருங்கள்.

அதிலும் குறிப்பாக தமிழர் இனத்தின் தேசிய மரம் பனையாகும். அந்த பனை மரங்கள் இன்றைக்குத் தமிழகத்தில் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது எனலாம். அவ்வளவு வேகமாக பனை மரங்கள் இந்த மண்ணை விட்டு மறைகிறது.

அதை மீட்க வேண்டியது தமிழர்களான நமக்கு மிகப் பெரிய கடமை ஆகும்.
👍13
உங்களுக்குத் தெரியுமா?
👍1
Syllabus changed .
Ast Director of Industries and commerce
👍3
Try this - chumma try pannunga
தீவிரவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ்
என அழைக்கப்பட்டது ___________
Anonymous Quiz
19%
ராஷ்பிகாரி கோஷ் காங்கிரஸ்
15%
மக்கள் காங்கிரஸ்
64%
மேத்தா காங்கிரஸ்
2%
ஏதும் இல்லை