KARPATHU IAS Academy Official
37.4K subscribers
1.53K photos
26 videos
1.12K files
4.47K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

அனைவரும் உன்னை விரும்ப வேண்டும் என எண்ணாதே,

அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை.

எனவே,உன் தனித்தன்மையை ஒருபோதும் இழக்காதே.
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

எதிரியைக் காலம் தாழ்த்திக் கூட மன்னித்து விடுங்கள்...!

துரோகியைக் காலம் தாழ்த்தாமல் துண்டித்து விடுங்கள்...!!

அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியனின் அற்புதமான வரிகள்.

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

எதையும் செய்ய முடியாதவன் அடுத்தவனைப் பற்றி விமர்சிப்பான்!

முடியும் என நினைப்பவன் அடுத்ததை நோக்கிப் பயணிப்பான்...!!
👍1312🔥3👏3
திருவள்ளுவர் தின விருதுகள் 2026
👍53
இயற்கையின் வரங்களை கொண்டாடும் இந்த பொங்கல்,உங்கள் வாழ்வில் செழிப்பையும் வளத்தையும் கொண்டு வரட்டும்!

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் .
👍133
All_100_days_Questions_in_Tamil_Medium_password_karpathuias.pdf
88 MB
Password = karpathuias

பொது அறிவில் 100 தலைப்புகளில் இருந்து 10,000 க்கு மேல் கேள்விகள்

மொத்த பக்கங்கள் 2219
10👏3🔥2
கிருஷ்ணா நதி நீர் வடிகால் அமைப்பு
10👍6