KARPATHU IAS Academy Official
37.3K subscribers
1.56K photos
29 videos
1.14K files
4.49K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Forwarded from 🔴2024 GROUP-4 🎯Batch
எதற்கும் துணிந்தவன் தான்
வெற்றியை தேடி செல்கிறான் ...

எதிலும் துணிந்தே செயல்படு.
👏22👍14🔥104
நாளை அதிகாரிகள் அனைவருக்கும்
காலை வணக்கம்

தன்னம்பிக்கை
பலருக்கு இல்லை

திறமை இருந்தும்
தன்னம்பிக்கை இல்லாதவர் பலர்

திமிர் பிடித்துத்
திரிவதற்குப் பெயர்
தன்னம்பிக்கை அல்ல

தோற்றாலும் தளராமல்
முயற்சிப்பது தன்னம்பிக்கை

வாழ நினைத்தால் வாழலாம்
என்ற தன்னம்பிக்கை மனிதர்கள் நிறை உலகமிது
🎯🎯🎯🎯🏆🏆🏆🎯🎯🎯🎯
👍24🔥4👏21
An item was sold at Rs.300 at a loss of 5%, What is its cost price?
ஒரு பொருளை ரூ.300 க்கு விற்கும்போது, 5% நட்டத்திற்கு விற்றால், அப்பொருளின் அடத்த விலை என்ன?
Anonymous Poll
7%
A) ரூ.310
18%
B) Rs.320
8%
C) Rs.300
67%
D) Rs.315
👍5
மறைந்தால் தான் அங்கீகாரம் கிடைக்கும் என்றால் இன்றே மறைந்து விட்டேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் உழைப்பாளர்களுக்கும் மனிதநேயமிக்கவர்களுக்கும் அங்கீகாரத்தை கொடுத்து பழகுங்கள் டிஎன்பிஎஸ்சி மாணவர்களுக்கும் பொருந்தும்
👏7👍4
உன் பெற்றோரிடம் நீ
கை ஏந்தலாம்- அது
புண்ணியம்!
பெற்றோரை உன்னிடம்
கையேந்த வைப்பது
பாவம்!
—————————————————————

வீரனைவிட, கோழைதான் சச்சரவு நிறைந்தவனாக இருப்பான்.

- ஜெஃபர்சன்

—————————————————————-
👍142