KARPATHU IAS Academy Official
37.2K subscribers
1.57K photos
29 videos
1.14K files
4.5K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Forwarded from G4 தமிழ் Test batch 2023
தொட்டு விடலாம் நண்பர்களே ,
வாழ்க்கையில் நம்முடைய இலக்கு நெருங்க முடியாத தொலைவில் இருந்தாலும் ,
எட்ட முடியாத உயரத்தில் இருந்தாலும் ,
தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் ,
இலக்குகளை எளிதில் அடையலாம் !!!

நம்பி செயல் படுவோம் !! @Karpathuias
👍23👏4🎉3
Daily Question

Q4) Find the Answer / விடையைக் கண்டுபிடி
👍8
Daily Question

Q5) Find the Answer / விடையைக் கண்டுபிடி

Answer Explanation Short video va venuma?
👍12
Unit 9
School book update

Recently released report by State’s Department of Economics and Statistics, in consultation with the State Planning Commission.

TAMILNADU ECONOMIC INDICES 2022-23(தமிழ்நாடு பொருளாதார குறியீடுகள் 2022-23)

1.Tamil Nadu’s GSDP was ₹23,64,514 crore at current prices in 2022-23. It’s GSDP growth in 2022-23 was 14.16% at current prices.

2.In 2021-22, Tamil Nadu was ranked second in GSDP at current prices after Maharashtra, and third in GSDP at constant prices after Maharashtra and Gujarat

3.Tamil Nadu’s inflation index value was 5.97 in 2022-23,

மாநிலத் திட்டக் குழுவுடன் கலந்தாலோசித்து, மாநிலப் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை.

TAMILNADU ECONOMIC INDICES 2022-23(தமிழ்நாடு பொருளாதார குறியீடுகள் 2022-23)

1.தமிழ்நாட்டின் GSDP தற்போதைய விலையில் 2022-23ல் ₹23,64,514 கோடியாக இருந்தது. தற்போதைய விலையில் 2022-23ல் GSDP வளர்ச்சி 14.16% ஆக இருந்தது.

2.2021-22 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தற்போதைய விலையில் ஜிஎஸ்டிபியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை அடுத்து நிலையான விலையில் ஜிஎஸ்டிபியில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

3.தமிழ்நாட்டின் பணவீக்கக் குறியீட்டு மதிப்பு 2022-23ல் 5.97 ஆக இருந்தது.
👍14🔥2
Group 1 - Aug Notification ...

Tomorrow Sept 1:
Don't Lose your hope
👍91🔥1😁1🤔1
Forwarded from G4 தமிழ் Test batch 2023
தொட்டு விடலாம் நண்பர்களே ,
வாழ்க்கையில் நம்முடைய இலக்கு நெருங்க முடியாத தொலைவில் இருந்தாலும் ,
எட்ட முடியாத உயரத்தில் இருந்தாலும் ,
தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் ,
இலக்குகளை எளிதில் அடையலாம் !!!

நம்பி செயல் படுவோம் !! @Karpathuias
👍21🔥11
Daily Question

Q6) Find the Answer / விடையைக் கண்டுபிடி

Answer: B
Answer Explanation Short video va venuma?
👍17
Daily Question

Q7) Find the Answer / விடையைக் கண்டுபிடி

Answer Explanation Short video va venuma?
👍2
உண்மையான உயரம் எப்போதும் தாழ்வானது
உண்மையான வேகம் எப்போதும் மெதுவானது
மிகவும் உணர்ச்சி உள்ளது மரத்துப்போனது
பெரிய பேச்சாளன் ஊமை
ஏற்ற வற்றம் ஒரே அறையில் தான்
வழியில்லாதவன் தான் சரியான வழிகாட்டி
மிகப்பெரியது என்பது மிக சிறியதுதான்
எல்லாம் கொடுப்பவனே எல்லாம் பெற்றவன்
- சிந்தனை சொற்றொடர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்வது உங்கள் குபேந்திரன்
👍11
Read —- மிர்தாதின் புத்தகம்