இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
- இக்குறட்பாவில் அமைந்த அடிமோனைச் சொற்களைத் தேர்ந்து எடுத்து எழுதுக. @Karpathuias
இன்மையே இன்னா தது
- இக்குறட்பாவில் அமைந்த அடிமோனைச் சொற்களைத் தேர்ந்து எடுத்து எழுதுக. @Karpathuias
Anonymous Quiz
4%
இன்னாதது, யாதெனின்
16%
இன்னாதது, இன்மையின்
25%
இன்மையின், இன்னாதது
56%
இன்மையின், இன்மையே
👍5👏1
கீழ்வருவனவற்றுள் 'செய்வினை வாக்கியம்' எது?
@Karpathuias
@Karpathuias
Anonymous Quiz
14%
பாண்டியன் பரிசு பாரதிதாசனால் பாடப்பட்டது
7%
சேக்கிழார் சோழனால் வரவேற்கப்பட்டார்
63%
பாரதிதாசன் 'பாண்டியன் பரிசைப் பாடினார்
17%
உழவனால் நெற்பயிர் வளர்க்கப்பட்டது
👍4😁1🤔1
சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்
இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம் ....
இயைபு அமைந்த சொற்கள் யாது? @Karpathuias
இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம் ....
இயைபு அமைந்த சொற்கள் யாது? @Karpathuias
Anonymous Quiz
11%
சகமக்கள், எண்ணமெல்லாம்
63%
உணர்வதற்கும், எண்ணமெல்லாம்
17%
ஒன்றென்ப, எழுந்த
9%
சகமக்கள், இனிதினிதாய்
👍4😁2
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
சாதாரண மனிதன் விழித்திருக்கும்போது தூங்குகிறான். சாதிக்கப் பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான்.
இரவு வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சாதாரண மனிதன் விழித்திருக்கும்போது தூங்குகிறான். சாதிக்கப் பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான்.
இரவு வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍15🔥6
https://www.tnpsc.gov.in/Tentative/Document/2022_36_ACF_TentativeKey_GS_352023.pdf
ACF exam tentative key released
ACF exam tentative key released
எண்ணங்களை எழுத்தாக்குவதை விட.......
எதார்த்தங்களை எழுத்தாக்கினால் மட்டுமே கவனிக்கப்படுவீர்கள்.!!
மாணவர்களுக்கு காலை வணக்கம்
Follow @Karpathuias
எதார்த்தங்களை எழுத்தாக்கினால் மட்டுமே கவனிக்கப்படுவீர்கள்.!!
மாணவர்களுக்கு காலை வணக்கம்
Follow @Karpathuias
👍4
Find the Answer.
Today Maths
12.5.2023
#TNPSC
#TNUSRB
#tnpscmaths
Follow @Karpathuias
Today Answer video @ 8 PM
Today Maths
12.5.2023
#TNPSC
#TNUSRB
#tnpscmaths
Follow @Karpathuias
Today Answer video @ 8 PM
👍2❤1
தேன் கணிதம் இன்றைய Telegram கேள்வி பதில்கள் 11.5.2023 | Karpathuias | Topic: Time & Work
https://youtu.be/rTCEzlFwbEQ
https://youtu.be/rTCEzlFwbEQ
Forwarded from G4 காக்கும் தமிழ் KIAS – Test Batch 2022
Revised_Final_Vacancies_CGLE-2022_11052023.pdf
548 KB
😍 Revised Final Vacancies SSC CGL 2022
Total Vaccancies 36001
Total Vaccancies 36001
👍1
certificate-of-physical-measurement.pdf
85.4 KB
Physical Measurement Certificate . 👆👆👆👆
MEN - HEIGHT AND CHEST EXPANSION
WOMEN - ONLY HEIGHT
( NO CHEST EXPANSION FOR WOMEN )
MEN - HEIGHT AND CHEST EXPANSION
WOMEN - ONLY HEIGHT
( NO CHEST EXPANSION FOR WOMEN )
👍2
A,B, (ம) C ஆகிய மூவரும் ஒரு வேலையை முறையே 8,16, (ம) 32 நாட்களில் முடிப்பார்கள் எனில் மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர். @Karpathuias
Anonymous Quiz
9%
3 5/7 நாட்கள்
57%
4 4/7 நாட்கள்
28%
5 6/7 நாட்கள்
6%
6 7/6 நாட்கள்
A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களிலும் B மற்றும் C அதே வேலையை 16 நாட்களிலும் C மற்றும் A இருவரும் சேர்ந்து 24 நாட்களிலும் செய்து முடித்தால் C மட்டும் அதே வேலையை செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள்? @Karpathuias
Anonymous Quiz
33%
96 நாட்கள்
35%
90 நாட்கள்
25%
92 நாட்கள்
7%
98 நாட்கள்
❤3👍1
A என்பவர் ஒரு வேலையை 15 நாட்களில் முடிப்பார் B என்பவர் A-ஐ விட 50% அதிக திறமையுடையவர் எனில், B மட்டும் அதே வேலையை செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள். @Karpathuias
Anonymous Quiz
19%
5
55%
10
20%
15
6%
20
👍3
KARPATHU IAS Academy Official ™∞
A,B, (ம) C ஆகிய மூவரும் ஒரு வேலையை முறையே 8,16, (ம) 32 நாட்களில் முடிப்பார்கள் எனில் மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர். @Karpathuias
If three A, B, (&) C complete a work in 8, 16, (&) 32 days respectively, then in how many days will they complete the work together?
KARPATHU IAS Academy Official ™∞
A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களிலும் B மற்றும் C அதே வேலையை 16 நாட்களிலும் C மற்றும் A இருவரும் சேர்ந்து 24 நாட்களிலும் செய்து முடித்தால் C மட்டும் அதே வேலையை செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள்? @Karpathuias
If both A and B complete a piece of work in 12 days, B and C complete the same work in 16 days and C and A together in 24 days, how many days will C alone take to complete the same piece of work?