'சின்னூல்' என்ற பெயருடைய இலக்கண நூல் | #Karpathuias
Anonymous Quiz
36%
வீர சோழியம்
16%
வச்சணந்திமாலை
38%
நேமிநாதம்
10%
தண்டியலங்காரம்
😁2
'புதுநெறிகண்ட புலவர்' என்று யாரை யார் போற்றினார்? #Karpathuias
Anonymous Quiz
19%
பாரதிதாசன் - வள்ளலார்.
21%
வள்ளலார் - பாரதிதாசன்
35%
பாரதியார் - வள்ளலார்
25%
வள்ளலார் – பாரதியார்
👍3🤔2👏1
'காலங்காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம்' எவ்வாறு அழைக்கப்படுகிறது என்பதை பின்வருவனவற்றுள் தேர்ந்தெடு.
#Karpathuias
#Karpathuias
Anonymous Quiz
43%
வினைத்தொகை
13%
பண்புத்தொகை
21%
வினையெச்சம்
22%
எதிர்மறை பெயரெச்சம்
👍4👏1
'வெரீஇ' என்பது ___________ அளபெடை #Karpathuias
Anonymous Quiz
17%
செய்யுளிசை
63%
சொல்லிசை
20%
இன்னிசை
1%
ஒற்று
👍3👏1
சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை தனித்து உண்ணாமை. @Karpathuias
தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை தனித்து உண்ணாமை. @Karpathuias
Anonymous Quiz
77%
தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை யாது ?
9%
விருந்தோம்பல் என்றால் என்ன?
9%
தனித்து உண்ணாமை விருந்தோம்பல் பண்பின் அடிப்படையா?
5%
விருந்தோம்பல் பண்பின் அடிப்படை தனித்து உண்ணாமையா?
👍2👏1
♻️ Largest Island in the World ♻️
================================
Daily GK Facts
Join @Karpathuias
Follow and Share @Karpathuias
🔹 Greenland
➨ Location: between Arctic and Atlantic Oceans
➨ Area (Sq. Km.): 2,175,600
🔹 New Guinea
➨ Location: South-west Pacific Ocean
➨ Area (Sq. Km.): 785,753
🔹 Borneo
➨ Location: between Indian and Pacific Ocean
➨ Area (Sq. Km.): 748,168
🔹 Madagascar
➨ Location: Indian Ocean
➨ Area (Sq. Km.): 587,713
🔹 Baffin
➨ Location: North Atlantic and Arctic Ocean
➨ Area (Sq. Km.): 503,944
🔹 Sumatra
➨ Location: Indian Ocean
➨ Area (Sq. Km.): 443,066
🔹 Honshu
➨ Location: Pacific Ocean
➨ Area (Sq. Km.): 225,800
🔹 Great Britain
➨ Location: North Atlantic Ocean
➨ Area (Sq. Km.): 229,957
🔹 Victoria
➨ Location: Arctic Ocean
➨ Area (Sq. Km.): 220,548
♻️ Largest Island Countries in the World ♻️
================================
Daily GK Facts
Join @Karpathuias
Follow and Share @Karpathuias
🔹 Indonesia
➨ Area (Sq. Km.): 1,904,550
🔹 Madagascar
➨ Area (Sq. Km.): 587,710
🔹 Papua New Guinea
➨ Area (Sq. Km.): 462,845
🔹 Japan
➨ Area (Sq. Km.): 372,800
🔹 Malaysia
➨ Area (Sq. Km.): 329,745
♻️ Largest Volcanic Island in the World ♻️
================================
Daily GK Facts
Join @Karpathuias
Follow and Share @Karpathuias
🔹 Sumatra (Indonesia)
➨ Area (Sq. Km.): 443,010
🔹 Honshu (Japan)
➨ Area (Sq. Km.): 225,800
🔹 Java (Indonesia)
➨ Area (Sq. Km.): 138,800
🔹 North Island (New Zealand)
➨ Area (Sq. Km.): 111,550
🔹 Luzon (Philippines)
➨ Area (Sq. Km.): 109,920
================================
Daily GK Facts
Join @Karpathuias
Follow and Share @Karpathuias
🔹 Greenland
➨ Location: between Arctic and Atlantic Oceans
➨ Area (Sq. Km.): 2,175,600
🔹 New Guinea
➨ Location: South-west Pacific Ocean
➨ Area (Sq. Km.): 785,753
🔹 Borneo
➨ Location: between Indian and Pacific Ocean
➨ Area (Sq. Km.): 748,168
🔹 Madagascar
➨ Location: Indian Ocean
➨ Area (Sq. Km.): 587,713
🔹 Baffin
➨ Location: North Atlantic and Arctic Ocean
➨ Area (Sq. Km.): 503,944
🔹 Sumatra
➨ Location: Indian Ocean
➨ Area (Sq. Km.): 443,066
🔹 Honshu
➨ Location: Pacific Ocean
➨ Area (Sq. Km.): 225,800
🔹 Great Britain
➨ Location: North Atlantic Ocean
➨ Area (Sq. Km.): 229,957
🔹 Victoria
➨ Location: Arctic Ocean
➨ Area (Sq. Km.): 220,548
♻️ Largest Island Countries in the World ♻️
================================
Daily GK Facts
Join @Karpathuias
Follow and Share @Karpathuias
🔹 Indonesia
➨ Area (Sq. Km.): 1,904,550
🔹 Madagascar
➨ Area (Sq. Km.): 587,710
🔹 Papua New Guinea
➨ Area (Sq. Km.): 462,845
🔹 Japan
➨ Area (Sq. Km.): 372,800
🔹 Malaysia
➨ Area (Sq. Km.): 329,745
♻️ Largest Volcanic Island in the World ♻️
================================
Daily GK Facts
Join @Karpathuias
Follow and Share @Karpathuias
🔹 Sumatra (Indonesia)
➨ Area (Sq. Km.): 443,010
🔹 Honshu (Japan)
➨ Area (Sq. Km.): 225,800
🔹 Java (Indonesia)
➨ Area (Sq. Km.): 138,800
🔹 North Island (New Zealand)
➨ Area (Sq. Km.): 111,550
🔹 Luzon (Philippines)
➨ Area (Sq. Km.): 109,920
👍3
மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தோர் திரு.வி.க., பேரறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை, கலைஞர் மு. கருணாநிதி முதலியோர் ஆவர். விடைக்கேற்ற வினா அமைக்க? @Karpathuias
Anonymous Quiz
1%
மேடைப்பேச்சின் கூறு யாது?
6%
பேச்சின் முக்கூறுகள் யாவை?
93%
மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்த நால்வர் யாவர்?
1%
பேச்சின் தொடக்கம் எவ்வாறு அமைதல் வேண்டும்?
👍4👏2
'ஐயோ! முள் குத்தி விட்டதே!' எவ்வகை வாக்கியம் எனக் கண்டுபிடி?
@Karpathuias
@Karpathuias
Anonymous Quiz
2%
செய்தித் தொடர்
3%
கட்டளைத் தொடர்
94%
உணர்ச்சித் தொடர்
2%
வினாத் தொடர்
👍4👏1
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
- இக்குறட்பாவில் அமைந்த அடிமோனைச் சொற்களைத் தேர்ந்து எடுத்து எழுதுக. @Karpathuias
இன்மையே இன்னா தது
- இக்குறட்பாவில் அமைந்த அடிமோனைச் சொற்களைத் தேர்ந்து எடுத்து எழுதுக. @Karpathuias
Anonymous Quiz
4%
இன்னாதது, யாதெனின்
16%
இன்னாதது, இன்மையின்
25%
இன்மையின், இன்னாதது
56%
இன்மையின், இன்மையே
👍5👏1
கீழ்வருவனவற்றுள் 'செய்வினை வாக்கியம்' எது?
@Karpathuias
@Karpathuias
Anonymous Quiz
14%
பாண்டியன் பரிசு பாரதிதாசனால் பாடப்பட்டது
7%
சேக்கிழார் சோழனால் வரவேற்கப்பட்டார்
63%
பாரதிதாசன் 'பாண்டியன் பரிசைப் பாடினார்
17%
உழவனால் நெற்பயிர் வளர்க்கப்பட்டது
👍4😁1🤔1
சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்
இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம் ....
இயைபு அமைந்த சொற்கள் யாது? @Karpathuias
இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம் ....
இயைபு அமைந்த சொற்கள் யாது? @Karpathuias
Anonymous Quiz
11%
சகமக்கள், எண்ணமெல்லாம்
63%
உணர்வதற்கும், எண்ணமெல்லாம்
17%
ஒன்றென்ப, எழுந்த
9%
சகமக்கள், இனிதினிதாய்
👍4😁2
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
சாதாரண மனிதன் விழித்திருக்கும்போது தூங்குகிறான். சாதிக்கப் பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான்.
இரவு வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சாதாரண மனிதன் விழித்திருக்கும்போது தூங்குகிறான். சாதிக்கப் பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான்.
இரவு வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍15🔥6
https://www.tnpsc.gov.in/Tentative/Document/2022_36_ACF_TentativeKey_GS_352023.pdf
ACF exam tentative key released
ACF exam tentative key released
எண்ணங்களை எழுத்தாக்குவதை விட.......
எதார்த்தங்களை எழுத்தாக்கினால் மட்டுமே கவனிக்கப்படுவீர்கள்.!!
மாணவர்களுக்கு காலை வணக்கம்
Follow @Karpathuias
எதார்த்தங்களை எழுத்தாக்கினால் மட்டுமே கவனிக்கப்படுவீர்கள்.!!
மாணவர்களுக்கு காலை வணக்கம்
Follow @Karpathuias
👍4
Find the Answer.
Today Maths
12.5.2023
#TNPSC
#TNUSRB
#tnpscmaths
Follow @Karpathuias
Today Answer video @ 8 PM
Today Maths
12.5.2023
#TNPSC
#TNUSRB
#tnpscmaths
Follow @Karpathuias
Today Answer video @ 8 PM
👍2❤1