KARPATHU IAS Academy Official
37.2K subscribers
1.57K photos
29 videos
1.14K files
4.51K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Forwarded from Kubendran Mohan
குரூப்-1 தேர்வுக்கு தேவையான இந்திய அரசியலமைப்பு வகுப்புகள் முழுவதும்
தமிழ் மற்றும் English வடிவில் லட்சுமிகாந்த் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளுடன் இந்த வகுப்புகளை மட்டும் பார்த்தால் போதும்
குரூப்-1 Prelims and Mains இரண்டிலும் வெற்றி பெறமுடியும்
👇🏻👇🏻👇🏻👇🏻
https://youtube.com/playlist?list=PLauvYEDRPYUmzL7JiDpcklRoP1Sij3p_G
👍5
வெண்ணிலவு, கருங்குவளை ஆகியன க்குச் சான்றுகளாகும். #Karpathuias
Anonymous Quiz
3%
வினைத்தொகை
88%
பண்புத்தொகை
4%
உம்மைத்தொகை
5%
உவமைத்தொகை
👍10😁2
இருபெயரொட்டு பண்புத்தொகைக்குச் சான்றாக அமையும் ஒன்றினைத் தேர்வு செய்க. #Karpathuias
Anonymous Quiz
12%
இரவுபகல்
33%
பொற்றொடி வந்தாள்
47%
பனைமரம்
7%
மலர்விழி
👍7😁2
ஆடுகொடி, வளர்தமிழ் - ஆகியன க்குச் சான்றுகள். #Karpathuias
Anonymous Quiz
7%
வேற்றுமைத்தொகை
8%
உம்மைத்தொகை
11%
உவமைத்தொகை
74%
வினைத்தொகை
👍9🔥3👏2
கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் #Karpathuias
Anonymous Quiz
3%
கதிரின்ன
9%
கதியீன
19%
கதிரென
69%
கதிரீன
👍41
👍4👏2🔥1
‘தென்தமிழ்த் தெய்வப்பரணி' - என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் #Karpathuias
Anonymous Poll
36%
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
55%
ஒட்டக்கூத்தர்
7%
முதலாம் குலோத்துங்கச் சோழன்
3%
புகழேந்திப் புலவர்
👍3👏3🔥1
கலிங்கத்துப் பரணியில் அமைந்துள்ள தாழிசைகளின் எண்ணிக்கை #Karpathuias
Anonymous Poll
5%
590
15%
595
15%
598
65%
599
👍7👏4
அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர் #Karpathuias
Anonymous Poll
21%
மேத்தா
53%
மீரா
5%
வைரமுத்து
20%
ஈரோடு தமிழன்பன்
👍5👏3
‘விடுதலைத் திருநாள்' என்னும் கவிதைப்பேழை பகுதி இடம்பெறும் நூல் #Karpathuias
Anonymous Poll
12%
மூன்றும் ஆறும்
12%
ஊசிகள்
70%
கோடையும் வசந்தமும்
6%
குக்கூ
👍8👏3😁1🤔1
விடுதலைத் திருநாள் கவிதையில் இடம்பெறும் விடுதலை வீரர் #Karpathuias
Anonymous Poll
10%
தந்தை பெரியார்
33%
மகாத்மா காந்தி
41%
பகத்சிங்
16%
நேதாஜி
👍8👏4😁31
பதிகம் என்பது
_______பாடல்களைக் கொண்டது.
Anonymous Quiz
3%
6
65%
10
30%
100
3%
101
🤔54👏2
பொன் வண்ண நிறமாக இருந்தவையாகச் சுந்தரர் குறிப்பிடுவன _________
Anonymous Quiz
15%
புல்லாங்குழல்
35%
மணல்
38%
நீர்நிலைகள்
12%
நீர்த்திவலைகள்
2🔥2👏2