உறவிற்கு அக்கறை இருக்க வேண்டும். நட்பிற்கு நம்பிக்கை இருக்க வேண்டும். பக்திக்கு அடக்கம் இருக்க வேண்டும்.
இவை அமைந்தால் வாழ்வில் ஆனந்தம் இருக்கும்.
இந்த உலகம் இருக்கிற நிலையைப் பார்த்தால், அனைவருக்கும் சகிப்புத் தன்மை அவசியம்.
மன சந்தோசத்திற்கு ஆசைப்பட்டதை வாங்கி மகிழ்பவள் பெண். குடும்ப சந்தோசத்திற்காக தனக்கு அவசியமானதைக் கூட வாங்க யோசிப்பவன் ஆண்.
நாளை என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். நாளை என்ன நடக்குமோ என்று யோசிக்காதீர்கள். அது உங்கள் மனதைக் கவலைப்பட வைக்கும்.
ஊக்குவித்து வாழுங்கள்.
உதாசீனம் செய்து வாழாதீர். தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்.
தன்மானம் இழந்து வாழாதீர்.
எதிர்காலத்தை நோக்கி வாழுங்கள்.எவரையும் எதிர்பார்த்து வாழாதீர். உங்களுக்காக வாழுங்கள்.
ஊருக்காக வாழாதீர்.
மனிதனாக வாழுங்கள்.
மனித நேயத்தோடு வாழுங்கள்...!!!
வாழ்க வளமுடன்...!!!

👍28❤8👏7🔥1
மழை நேரத்தில் மழை வேண்டாம் என்று வேண்டுவதை விட, குடை கேட்பதே சிறந்தது.
அதுபோலவே சவால்கள் வேண்டாம் என்று இறைவனிடம் வேண்டாமல் சவால்களை எதிர்கொண்டு வெல்லும் சக்தி கொடு என்று கேட்பதே சிறந்த அணுகுமுறை.
அனைவருக்கும் இரவு வணக்கம்.

👍54🔥24🤩1
சிந்தனைக்கு.
ஆனையும் பூனையும்.
ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்.இது ஒரு பழமொழி...
ஆனால் இது ஒரு மருத்துவக் குறிப்பு.
இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் பசுவின் நெய்யைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்புச் சத்து உடலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது...
பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவிலிருருந்து எடுக்கக் கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்கு மேல் நெய்யைச் சுருக்கி தேனைக் ௯டுதலாகச் சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் செரிக்கக் கூடிய ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.
பழமொழியின் பொருள்:
நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்கு மேல் தேனையும் சாப்பிட்டு வந்தால் நலமுடன் இருக்கலாம், ஆயுளும் வளரும்.

👍57❤8🤔1
👍3
KIAS YouTube ல் எந்த காணொளிகள் வேண்டும் எந்த பாடப்பகுதி வேண்டும்
Anonymous Poll
18%
History
20%
Polity
37%
Unit 8,9
44%
Group 2 Mains
26%
Current Affairs
🔥19👍9👏5🤩3
TNPSC TAMIL & UNIT -8: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkBdl7n19b3t0KbgPZWpkJQ
👍2
🔴Group 4 ஆறாம் வகுப்பு தமிழ் உங்களால நூற்றுக்கு நூறு எடுக்க முடியுமா #Karpathuias | KIAS
Time: Jun 11, 2022, 8:00 PM
https://youtu.be/vBq5LtzjNTI
Time: Jun 11, 2022, 8:00 PM
https://youtu.be/vBq5LtzjNTI
YouTube
🔴Group 4 ஆறாம் வகுப்பு தமிழ் உங்களால நூற்றுக்கு நூறு எடுக்க முடியுமா #Karpathuias | KIAS
TNPSC Group 4 Tamil 100/100 Challenge
tnpsc exam
Government job
#TNPSC
Join Telegram PDF Materials
https://openinapp.co/telegram/dda35
❤️L❤️I❤️K❤️E❤️
➠ ♏️🆄🆂🆃 🆂🅷A🆁🅴 👭
Tag Your Government Exam Friends
FOLLOW @Karpathuias
👭👬👫
#tnpsc #Karpathuias
tnpsc exam
Government job
#TNPSC
Join Telegram PDF Materials
https://openinapp.co/telegram/dda35
❤️L❤️I❤️K❤️E❤️
➠ ♏️🆄🆂🆃 🆂🅷A🆁🅴 👭
Tag Your Government Exam Friends
FOLLOW @Karpathuias
👭👬👫
#tnpsc #Karpathuias
👍6🔥5🥰3👏1
நேற்று நடந்த நேரலை தேர்வில் ஆறாம் வகுப்பு பொதுத் தமிழ் எத்தனை பேர் நூற்றுக்கு நூறு எடுத்தீர்கள். உங்கள் மதிப்பெண் என்ன. தேர்வு கேள்வி பதில்கள் எவ்வாறு இருந்தது உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.
Anonymous Poll
27%
100
46%
80-99
16%
60 -79
12%
50+
👍16🥰1