KARPATHU IAS Academy Official
37.2K subscribers
1.57K photos
29 videos
1.14K files
4.51K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Current Affairs Oct21 - March22 TM.pdf
6.5 MB
Current Affairs for TNPSC Group 2,4

tamilnaducareerservices Material.

Join @Karpathuias for More PDF
Current Affairs Oct21 - March22 EM.pdf
8.3 MB
Current Affairs for TNPSC Group 2,4

tamilnaducareerservices Material.

Join @Karpathuias for More PDF
👍6
புன்னகையை உடன் வைத்திருங்கள்.உங்களைச் சுற்றி பூக்கள் நிரம்பி இருக்கும்.

புதிதாய்ப் பூத்த மலராய்க் காட்சியளிப்பீர்கள்.

புன்னகையை உடன் வைத்திருங்கள் புத்துணர்ச்சியில் புதிதாய்த் தெரிவீர்கள்..
புதிய பொலிவோடு நித்தம் அமைவீர்கள் ...

புன்னகையை உடன் வைத்திருங்கள் பூமியில் வாழும் அர்த்தம் உணர்வீர்கள்
புரட்டில்லா புது வாழ்க்கைக் காண்பீர்கள் ...

புதியதோர் உலகில் தனியாக வலம் வருவீர்கள் புன்னகையை மட்டும் உடன் வைத்திருங்கள்

புன்னகையால் பூரிப்போம் !
மாலை வணக்கம்.
👍32😁6👏4
🔴India’s ranking in the World Press Freedom Index fell from 142 in 2021 to 150 this year out of 180 countries, according to media watchdog Reporters Sans Frontieres (RSF).

🔴The organisation has been publishing the World Press Freedom Index since 2002. India’s rank has fallen to 150 in 2022 from 133 in 2016.

🔴 Reporters Without Borders cited “violence against journalists, the politically partisan media and the concentration of media ownership” to state that press freedom is in crisis in India.
👍4
Group 2/2A 2022💥💥💥💥
தொகுதி 2/2A 2022
🥇🥇🥇🥇
#KarpathuIAS
தயாராகிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இந்த காணொளிகள் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

இந்திய அரசியலமைப்பு வரலாறு பொருளாதாரம் புவியியல் என அனைத்துப் பாடங்களும் உள்ளடக்கி காணொளிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது இந்த காணொளிகளை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள்.

🔗Tricks to score: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkm3G72slo141kBM8QjtyNA

🔗Current Affairs: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUl3H6O1IctuZAeMY2h82PMQ

🔗HISTORY: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUlLxffErEzBGn4dkBKuNBKe

🔗TNPSC SCIENCE: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmqQwtZGTK3DaQirike_q6L

🔗Motivation -Key to Success: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUnYL13gqIeLHy3KvYLCR8qZ

🔗Awareness For TNPSC Aspirants: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUn0erDqsh1ZUdmL7ZZCTtVN

🔗Group 2 Polity Class: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmLiMsG1bS2ztLWPIqLhPbe

🔗Question Bank: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUk6-0huCeLE26L4WLlpfOZ4

🔗Exam Notification: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkdIgcPIIPY9Z1c3b2TVJyN

🔗TNPSC Main's: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUlXzCIU0PGkxBPmuKNMAtLB

🔗TAMIL: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkBdl7n19b3t0KbgPZWpkJQ

🔗TNPSC Geography: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkx_xGusEuUrDMDfXT_NiYc

🔗Constitution of India: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmzL7JiDpcklRoP1Sij3p_G

🔗TNPSC GS: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmAvi0iSLDWoebkA3tXjujZ

🔗Indian Economy: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUn2z-lx4AjMnVCSQNfPbR7U

🔗TNPSC,RRB,SSC GK: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmUeRMe2VRmLwYsHfUYsTu3

🔗World Geography: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkiFlxWI06-XagEu82QPtY6

முடிந்தவரை உங்கள் அருகில் இருக்கும் போட்டி தேர்வாளர் நண்பர்களுக்கும்

போட்டித் தேர்வுகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இதை பகிர்ந்து கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் நாளை நமதே.
👍9😁1
TNPSC GEOGRAPHY Mock Test.pdf
864.8 KB
Answers Discuss in KIAS YT
👍6
Group 2 FULL TEST 2022.pdf
2.8 MB
Answer key will discuss in Karpathuias Live
On tomorrow 10:00AM
👍6🤩5