KARPATHU IAS Academy Official
37.2K subscribers
1.57K photos
29 videos
1.14K files
4.51K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
https://youtu.be/nRJTiIYeU_I
Live starts on 7:30PM
👍8
தமிழ் சங்க இலக்கியத் திணைகள் முக்கிய வினா விடை | பொதுத்தமிழ் | Important questions and answers |
Join for more video and Questions @Karpathuias

01. தமிழில் திணை என்னும் சொல் எந்த பொருளைத் தரும் - பிரிவு

02. திணிவைப் பிரித்துக் காட்டுவது எது -
திணை

03. மலையும் மலை சார்ந்த நிலமும் எது -
குறிஞ்சி

04. காடும் காடு சார்ந்த நிலமும் -
முல்லை

05. வயலும் வயல் சார்ந்த நிலமும் -
மருதம்

06. கடலும் கடல் சார்ந்த நிலமும் -
நெய்தல்

07. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து வெம்மையுற்ற நிலம் -
பாலை
08. புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (கூடல்) -
குறிஞ்சி

09. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்து இருத்தல்) - முல்லை

10. ஊடலும் ஊடல் நிமித்தமும் -
மருதம்

11. இரங்கலும் இரங்கல் நிமித்தமும் (வருந்துதல்) -
நெய்தல்

12. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் -
பாலை

13. பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது - பாடாண் திணை

14. உலகத்தின் நிலையாமை தொடர்பான கருப்பொருள் கொண்டவை -
காஞ்சித் திணை

15. மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுவது - வாகைத் திணை

16. படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர் செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுவது -
தும்பைத் திணை

17. ஒரு அரசன் வேற்று நாட்டுக் கோட்டையை முற்றுகை இடுவதையும், பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது -
உழிஞைத் திணை
@Karpathuias
18. மன்னனொருவன் வேற்று நாட்டின் மீது படை நடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது -
வஞ்சித் திணை

19. ஒரு மன்னன் எதிரி நாட்டு எல்லையூடு புகுந்து ஆநிரைகளைக் கவர்ந்து செல்வதையும். அந்த ஆநிரைகளை மீட்டு வருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை - வெட்சித் திணை


20. புறத்திணைப் பிரிவுகள் எத்தனை வகைப்படும் -
7
👍22
காலக்கொடுமை.
கையெழுத்து போடாத போடாத ன கேட்டியா...
மறுபடியும் முதலில் இருந்து கையெழுத்து போட வான்னு கூப்பிடுறான்.
👍161