இந்திய அரசியலமைப்பு காணொளி வகுப்பு
TNPSC Group 2/2A Free Online Class
https://youtu.be/6Fg-Vvn4rGA (Class1)
https://youtu.be/MDWAtyfHYpM (CLASS-2)
https://youtu.be/4rhtNL7aQeg (Class 3)
https://youtu.be/q6Nqju0UxJ0 (Class 3(1))
https://youtu.be/ajlLx07ERQE (Class 4)
https://youtu.be/OXpWzstoB9E (Class 5(1))
https://youtu.be/eZ6palo9imE (Class 5(2))
https://youtu.be/KUG0XphgDmU (Class 5(2))
https://youtu.be/IcFiX-IPG8s (Class 6(1))
https://youtu.be/H5tFYSujui8 (Class 6(2))
https://youtu.be/Cj55N1gKkB0 (Class 6(3))
https://youtu.be/IXGWveAFxbc (Class 7)
https://youtu.be/YFxJxTBTXBQ (Class 8)

YouTube
INDIAN CONSTITUTION CLASS-1 | இந்திய அரசியலமைப்பு
இந்திய அரசியலமைப்பு காணொளி வகுப்பு
உதவி கரம் நீட்ட
https://www.paypal.me/karpathuias - Pay me back using my PayPal.Me link
https://youtu.be/6Fg-Vvn4rGA (Class1)
https://youtu.be/MDWAtyfHYpM (CLASS-2)
https://youtu.be/4rhtNL7aQeg (Class 3)
https://…

👍4
Join Now
@Karpathuias_group
அணைத்து போட்டித்தேர்வு சார்ந்த 1018+ஆவணங்கள்.. ..
நடப்பு பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு கோப்புகள் மாதிரி வினாக்கள்....
பதிவுகள் இடம்பெறும்....
குழுவில் இணையுங்கள்....
Link @Karpathuias_group
தேர்வுக்கு தயாராகும் உறவுகளிடம் நீங்கள் பயனிலும் குழுக்களில் பகிர்ந்து உதவிடுங்கள் நன்றி.....

👍13
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி அஞ்சிச் நீரை புறக்கோள்
என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது
தபுதி அஞ்சிச் நீரை புறக்கோள்
என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது
Anonymous Quiz
23%
அகநானூறு
60%
புறநானூறு
6%
திருக்குறள்
11%
ஆசாரக்கோவை
👍7🤔2
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் என்ற குரலில் பயின்று வரும் அணி எது
Anonymous Quiz
19%
உவமை அணி
52%
எடுத்துக்காட்டு உவமையணி
28%
வேற்றுமை அணி
1%
எதுவும் இல்லை
👍2
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்.
இதில் பயின்றுவரும் மணி
இதில் பயின்றுவரும் மணி
Anonymous Quiz
79%
பிறிது மொழிதல் அணி
10%
நுவலாநுவற்சி அணி
3%
ஒட்டணி
8%
இவை அனைத்தும்
👍6🔥1
1. QR CODE = விரைவுக்குறி
2. 3D = முத்திரட்சி
3. BLUETOOTH = ஊடலை
4. BROADBAND = ஆலலை
5. CCTV = மறைகாணி
@karpathuias
6. CHARGER = மின்னூக்கி
7. CYBER = மின்வெளி
8. DIGITAL = எண்மின்
9. GPS = தடங்காட்டி
10. HARD DISK = வன்தட்டு
11. HOTSPOT = பகிரலை
12. INKJET = மைவீச்சு
13. INSTAGRAM = படவரி
14. LASER = சீரொளி
15. LED = ஒளிர்விமுனை
16. MEME = போன்மி
17. MESSANGER = பற்றியம்
18. OCR = எழுத்துணரி
19. OFFLINE = முடக்கலை
20. ONLINE = இயங்கலை
Join @Karpathuias
21. PRINT SCREEN = திரைப் பிடிப்பு
22. PRINTER = அச்சுப்பொறி
23. PROJECTOR = ஒளிவீச்சி
24. ROUTER = திசைவி
25. SCANNER = வருடி
26. SELFIE = சுயமி
27. SIMCARD = செறிவட்டை
28. SKYPE = காயலை
29. SMART PHONE = திறன்பேசி
30. TELEGRAM = தொலைவரி
31. THUMBDRIVE = விரலி
32. THUMBNAIL = சிறுபடம்
33. TWTTER = கீச்சகம்
34. WECHAT = அளாவி
35. WHATSAPP = புலனம்
36. WIFI = அருகலை
37. YOUTUBE = வலையொளி
38. GALLERY = களரி
39. GADGET = பொறிகை
40. GAME = ஆட்டம்
மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் : நன்றி - கற்றது தமிழ்

👍14🤔3🎉3
https://www.youtube.com/c/KarpathuIAS/playlists
1. இந்திய சீர்த்திருத்தங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?
2. பிரார்த்தனா சமாஜம் யாரால், எங்கு தொடங்கப்பட்டது?
3. ஆரிய சமாஜம் யாரால், எப்போது தொடங்கப்பட்டது?
4. சுவாமி தயானந்த சரஸ்வதியின் முக்கிய சீடர் யார்?
5. முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாக இருந்தவர்
6. சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?
7. சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?
8. சுவாமி தயானந்த சரஸ்வதியின் முக்கிய சீடர் யார்?
9. சுவாமி தயானந்த சரஸ்வதி முக்கிய குறிக்கோள் (முழக்கம்) என்ன?
10. பிரார்த்தனா சமாஜத்தின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தவர் யார்?

👍6🔥3