👍வெற்றி கணக்கு:🙏
---------------------
✌ *4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !
✌ *8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !
✌ *12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !
✌ *18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !
✌ *22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !
✌ *25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !
#KarpathuIAS
✌ *30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !
✌ *35 வயதில்*, போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !
✌ *45 வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !
✌ *50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !
✌ *55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !
✌ *60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !
✌ *65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
✌ *70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
✌ *75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !
✌ *80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !
👉அன்புடன் வாழுங்கள். மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்......
-KarpathuIAS

👍2
G1 Mains Geo Answers 3.pdf
1.8 MB
Group 1 Mains QA 2021-2022
use this and Share this
use this and Share this
Dear Students,
#Karpathuias #TNPSC
Please find the TNPSC REVISED & UPDATED Syllabus
https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/4_2_Tamil_Eligiblility_Scoring_Objective_Type.pdf
https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/3_2_Tamil_Eligiblility_Objective_Type.pdf
https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/2_Tamil_Eligiblility_Descriptive_Type.pdf

👍1
Free Class Vendamaa ..
Class Attend Pannunga
Class Attend Pannunga
👍2
Test 017.pdf
67.4 MB
Today Test Question Paper
G2_Revised_Scheme_Syllabus.pdf
3.6 MB
G2_Revised_Scheme_Syllabus.pdf
6_G2_Prelim_Model QP_23122021.pdf
7.2 MB
6_G2_Prelim_Model QP_23122021.pdf
G4_Scheme_Revised_27122021 (1).pdf
2.2 MB
G4_Scheme_Revised_27122021 (1).pdf
👍2👏1
#KarpathuIAS
#Happypongal
நாளை அதிகாரிகள் அனைவருக்கும் எங்களின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் நிச்சயம் இந்த 2022ஆம் ஆண்டு தங்களின் மனம் விரும்பும் போல் அரசு அதிகாரியாக பணியில் அமர்ந்து மக்களுக்கு சேவை செய்யுமாறு வாழ்த்துகிறேன்.
தைத்திங்கள் பொங்கல் திருநாள் மாட்டுப் பொங்கல் திருவள்ளுவர் தினம் ஆகிய அனைத்தும் இந்த நான்கு நாட்களுக்குள் வந்து நம்மளை திக்குமுக்காட செய்கிறது இயற்கைக்கும் நமக்கு உதவிய விலங்குகளுக்கும் காளை மாட்டிற்கும் பசு மாட்டிற்கும் அனைத்து ஜீவராசிக்கும் நன்றி தெரிவிக்கும் இந்த நன்னாளில் நம்முடைய கனவு நினைவாக வாழ்த்துக்கள்.
இப்படிக்கு கற்பது ஐஏஎஸ்.

🥰1