Unacademy இலவச வகுப்புகள் & இலவச தேர்வுகள் நமது பக்கத்தில் பகிர உள்ளோம்,எனவே அதை Attend செய்வதற்கான வழிமுறைகள் முறையே👇👇
G2 Revision: 9th General Studies MCQ's -18
Starts on Nov 9, 2021 • 8:00 PM
https://unacademy.com/class/g2-revision-9th-general-studies-mcqs-18/4N81QODS
Unlock Code: KubendranLive
டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து கேட்கக்கூடிய கேள்வி பதில்கள்.
இந்த வகுப்பில் இருந்து கட்டாயம் 5 கேள்விகள் ஆவது இடம் பெறும்.

Unacademy
TNPSC - G2 Revision: 9th General Studies MCQ's -18 Concepts Explained on Unacademy
Understand the concept of G2 Revision: 9th General Studies MCQ's -18 with TNPSC course curated by
Kubendran S M on Unacademy. The Preparation & Strategy course is delivered in Tamil.

👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
TNPSC Group 1 Mains 2021
Q11. What is Project Sampoorna?
சம்பூர்ணா திட்டம் என்றால் என்ன?
#TNPSC #KarpathuIAS
Q11. What is Project Sampoorna?
சம்பூர்ணா திட்டம் என்றால் என்ன?
#TNPSC #KarpathuIAS
KARPATHU IAS Academy Official ™∞
TNPSC Group 1 Mains Question 2021 #KarpathuIAS Q10.The Government has finally reduced fuel prices by slashing excise duties on petrol and diesel by 5 and 10 per litre respectively. What is Excise Duty and Explain the types? Q10.பெட்ரோல் மற்றும் டீசல் மீதான…
Excise Duty
@karpathuias
Excise duty is a form of tax imposed on goods for their production, licensing and sale.
It is the opposite of Customs duty in sense that it applies to goods manufactured domestically in the country, while Customs is levied on those coming from outside of the country.
At the central level, excise duty earlier used to be levied as Central Excise Duty, Additional Excise Duty, etc.
Excise duty was levied on manufactured goods and levied at the time of removal of goods, while GST is levied on the supply of goods and services.
Purview of excise duty
The GST introduction in July 2017 subsumed many types of excise duty.
Today, excise duty applies only on petroleum and liquor.
Alcohol does not come under the purview of GST as exclusion mandated by constitutional provision.
States levy taxes on alcohol according to the same practice as was prevalent before the rollout of GST.
After GST was introduced, excise duty was replaced by central GST because excise was levied by the central government.
The revenue generated from CGST goes to the central government.
Types of excise duty in India
Before GST, there were three kinds of excise duties in India.
(1) Basic Excise Duty
Basic excise duty is also known as the Central Value Added Tax (CENVAT).
This category of excise duty was levied on goods that were classified under the first schedule of the Central Excise Tariff Act, 1985.
This duty applied on all goods except salt.
(2) Additional Excise Duty
Additional excise duty was levied on goods of high importance, under the Additional Excise under Additional Duties of Excise (Goods of Special Importance) Act, 1957.
This duty was levied on some special category of goods.
(3) Special Excise Duty
This type of excise duty was levied on special goods classified under the Second Schedule to the Central Excise Tariff Act, 1985.
Presently the central excise duty comprises of a Basic Excise Duty, Special Additional Excise Duty and Additional Excise Duty (Road and Infrastructure Cess) on auto fuels.
#KarpathuIAS
Currently, taxes on petroleum products are levied by both the Centre and the states.
While the Centre levies excise duty, states levy value-added tax (VAT).
For instance, VAT on petroleum products is as high as 40% in Maharashtra, contributing over 25,000 crores annually.
__________________KIAS__________

Forwarded from Kubendran Mohan
Rahul_panday_Administrative_Behaviour.pdf
19.6 MB
TNPSC Success Percentage Just 2% Only
TNPSC தேர்ச்சி பெற விரும்பாதவர்கள் வகுப்பில் கலந்து கொள்வதில்லை என்பது நிதர்சனம்

அமுதா IAS
#Karpathuias
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 1994 பேட்ஜ் IAS அதிகாரி. 27 வருடக் கறைபடியாத பணிக்கு சொந்தக்காரர்.
படிக்கும் போது மூன்று முறை கபாடி போட்டியில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றவர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த போது கனிமவளக் கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். அதன் பிறகும் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டே அடக்கியவர்.
தர்மபுரி ஆட்சியராக பணிபுரிந்த போது தன் முத்திரையைப் பதித்தார்.
2015 ம் வருடம் அலட்சியத்தால் ஏற்பட்ட சென்னை வெள்ள பாதிப்பைத் தன் திறமையால் கட்டுப்படுத்தினார்.
அப்துல்கலாம், ஜெயலலிதா, கலைஞர் ஆகியோரின் இறுதிச் சடங்குகளை அரசு சார்பில் யாதொரு குறையில்லாமல் நடத்தி முடித்தார்.
குறிப்பாகப் பதட்டமும் பரபரப்பும் நிறைந்த கலைஞரின் இறுதிச் சடங்கை பொறுப்பும் உறுதியும் நிறைந்த ஒரு மகளைப் போல மிகக் குறைந்த நேரத்தில் சிறு குறையுமின்றி நடத்தி முடித்தார்.
பேராளுமை மிக்க கலைஞர் என்ற மனிதர் ஆற்றிய சமூகப்பணிகளை மனதிற்குள் நிறுத்தி நெகிழ்ந்து தன் இறுதிக் கைப்பிடி மண்ணைக் குழிக்குள் போட்ட அந்நொடியில் மக்கள் மனதில் கலைஞரின் வாரிசாகவே தெரிந்தார்.
அவரின் நேர்மை, அறிவுக்கூர்மை, திட்டமிடல், ஆளுமைப்பண்பு, மக்கள் மீதான அன்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மீளவும் தமிழகப் பணிக்கு வருவிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஊராக வளர்ச்சித் துறை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாழ்த்துக்கள் மேடம்.

👍2