KARPATHU IAS Academy Official ™∞ pinned «[Forwarded from KARPATHU IAS Official ™©] TNPSC Revision Class by KarpathuIAS YouTube channel டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்காகவே பிரத்தியேகமாக தொகுக்கப்பட்டுள்ள காணொளிகள் மிக மிக அவசியமான காணொளிகளின் பதிவு இது.👍 தங்கள்…»
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
Prepare Group-1 Mains with confidence: Q&A Session
Lesson 1 • Starts at 7:00 PM
Dual Session Class —— > Kubendran S M and Madurai IAS Academy Director Discuss Group 1 Mains
https://unacademy.com/class/prepare-group-1-mains-with-confidence-qa-session/9PGIYV0X

Unacademy
Prepare Group-1 Mains with confidence: Q&A Session | Unacademy
In this class, kubendran Mohan will discussion on Strategy to crack tnpsc group 1 mains. It will helpful for the aspirants preparing for TNPSC group exams. This class will be conduct in Tamil and the notes will be provided in English

How to prepare Group 2 Mains
- Hints Development
முற்றிலும் இலவச வகுப்பு
Referral code Kubendranlive
Jan 12 - 11:00AM
தொகுதி 2 முதல் நிலைத் தேர்வுக்கு எவ்வாறு தயாராவது.
மிக முக்கிய வகுப்பு தவறவிடாதீர்கள்.
https://unacademy.com/course/how-to-prepare-group-2-mains-hints-development/K6AIVEF6

How to Prepare Group 2 Mains - Hints Development | Unacademy
In this class, kubendran Mohan will discussion on Strategy to crack tnpsc group 2 mains. It will helpful for the aspirants preparing for TNPSC group exams. This class will be conduct in Tamil and the notes will be provided in English.
The Prevention of Cruelty to Animals Act, 1960
#Karpathuias
●It prohibits any person from inflicting, causing, or if it is the owner, permitting, unnecessary pain or suffering to be inflicted on any animal.
●The Act makes it a crime to beat, kick, torture, mutilate, administer an injurious substance, or cruelly kill an animal.
●is an offense to cruelly transport, confine, chain or tether an animal.
●It is a violation to engage in animal fighting or shooting competitions in which animals are released from captivity to be shot.
●51A(g) of the Constitution of India. It mandates every citizen to protect forests, lakes, rivers, wild animals etc. Apart from that, Constitution also reminds us to show compassion towards birds and animals.
____________
@Karpathuias
The Great Himalayan National Park (GHNP)
●It is one of India's national parks, is located in Kullu region in the state of Himachal Pradesh.
●In June 2014, the Great Himalayan National Park was added to the UNESCO list of World Heritage Sites.
●Animals such as blue sheep, snow leopard, Himalayan brown bear, Himalayan tahr, and musk deer can be seen.
____________
PM Kisan
●It is a Central Sector scheme with 100% funding from Government of India operational since 2018.
●Under the scheme an income support of 6,000/- per year in three equal installments will be provided to small and marginal farmer families having combined land holding/ownership of upto 2 hectares.
●Definition of family for the scheme is husband, wife and minor children.
●State Government and UT administration will identify the farmer families which are eligible for support as per scheme guidelines.
●The fund will be directly transferred to the bank accounts of the beneficiaries.
____________
Pir Panjal
●The Pir Panjal range extends from Himachal Pradesh to Jammu and Kashmir.
●Pir Panjal is the largest range of the Lesser Himalayas.
●Near the bank of the Sutlej River, it dissociates itself from the Himalayas and forms a divide between the Beas and Ravi rivers on one side and the Chenab on the other.
●is part of the western (Punjab) Himalayas, the western outlier of the vast Himalayas system.
_____________
Gangetic Dolphin
●The Ganges river dolphin can only live in freshwater and is essentially blind.
● They hunt by emitting ultrasonic sounds, which bounces off of fish and other prey, enabling them to “see” an image in their mind.
●IUCN : Endangered
●CITES: Appendix 1
●Wildlife Protection Act, 1972 : schedule 1.

How to Prepare Group 2 Mains -Comprehension
Starts on Jan 13, 2021 • 11:00 AM
Easy to Crack Group 2/2a
https://unacademy.com/class/how-to-prepare-group-2-mains-comprehension/RX4AYS5L
Starts on Jan 13, 2021 • 11:00 AM
Unacademy
How to Prepare Group 2 Mains -Comprehension | Unacademy
In this class, kubendran Mohan will discussion on Strategy to crack tnpsc group 2 mains. It will helpful for the aspirants preparing for TNPSC group exams. This class will be conduct in Tamil and the notes will be provided in English.
GENERAL STUDIES
09/01/2021 Tentative Keys
Download this PDF
https://www.tnpsc.gov.in/Tentative/Document/ADGS-2021_opt.pdf

VID-20210107-WA0000.mp4
2.7 MB
Video from Kubendran Mohan
வள்ளுவன் தினத்தில் திருக்குறள் டாப் 10 - தெரிந்த திருக்குறளும் - தெரியாத தகவல்களும்..................
#KarpathuIAS
1. திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் - ஒன்பது (9). தமிழுக்கு பெருமை சேர்த்த திருக்குறளில் ஒரு தடவை கூட "தமிழ் என்ற வார்த்தை உபயோகபடுத்தவில்லை.
2. திருக்குறளில் - "குன்றிமணி" என்ற ஒரே விதையை மட்டும் தான் பயன்படுத்தபட்டிருக்கிறது
3.திருக்குறளில் ஒரே முறை தான் "ளீ / ங" உபயோகபடுத்தபட்டிருக்கிறது.
4. திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிர் எழுத்து "ஒள"
5. திருக்குறளில் இடம் பெற்ற ஒரே பழம் - " நெருஞ்சிப்பழம்"
6. திருக்குறளில் 1705 தடவை "னி" என்னும் எழுத்தை அதிகபட்சமயாய் உபயோகபடுத்தியுள்ளார்.
7. திருக்குறளில் இடம் பெற்ற இரன்டே மலர்கள் - " அனிச்சம் மற்றும் குவளை"
8, திருக்குறளில் மொத்தம் உள்ள எழுத்துக்கள - 42,194. அதே போல தமிழ் எழுத்துகளில் உள்ள 247 எழுத்துகளில் 37 எழுத்துக்களை ஒரு முறை கூட பயன்படுத்தவே இல்லை.
9. திருக்குறளில் "பனை மற்றூம் மூங்கில்" மட்டும் தான் மரங்களின் வரிசையில் வரும் பேர்கள் ஆகும். இதை தவிர ஒரு மரத்தையும் அவர் எங்கும் குறிப்பிடவில்லை.
10. திருக்குறள் இது வரை 26 மொழிகளில் மொழி பெயர்த்து இருந்தாலும் இதை ஆங்கிலத்தில் மட்டும் 40 தடவை வெவ்வேறு ஆட்கள் மொழி பெயர்த்து தமிழுக்கும், திருவள்ளுவருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
@Karpathuias
ஓன்றரை வரி குறளுக்குள் உலகையே இழுத்துப்பொருத்திய வள்ளுவனுக்கு இன்று பிறந்தநாள்.இருக்கும் மொழிகளிலேயே சிறந்த மொழி தமிழ் மொழிதான் என்று உலகிற்கு உணர்த்திய அவரை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று வாயார பாடி மகிழ்ந்தார் மகாகவி பாரதி.”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” இரண்டே அடிகளில் வாழ்க்கையின் சூத்திரத்தை இவரை தவிர வேறு யாராலும் கூறமுடியாது. திருவள்ளூவர் ஆதி, பகவன் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் என்றும் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்றும் கிமு முதல் நூற்றாண்டில் பிறந்தார் என்றும் வரலாற்று குறிப்புகள் நமக்கு நினைவு படுத்துகின்றன.
திருவள்ளூவர் திருக்குறளை தமிழ்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்ட காலத்தில் ஔவையாரின் உதவியுடன் மதுரையில் அரங்கேற்றியதாகவும் கூறபடுகிறது. இவர் இயற்றிய திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்று முப்பால்களில் 1330 குறட்பாக்கள் வாழ்வின் இலக்கை விளக்குவதாக உள்ளது. 133 அதிகாjங்களில் 1330 குறள்களைப் பதிவு செய்து மனிதர்கள் தம் அகவாழ்வில் சுமூகமாக கூடி வாழவும், புற வாழ்விலும இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழ தேவையான பண்புகளையும் விளக்குகிறது. தான் இயற்றிய குறள்களில் எந்த ஒரு இனம், மொழி, மதம், காலம், இடம், குறித்து எழுதாமல் சென்றதன் மூலமாக திருவள்ளூவர் எக்காலத்திற்கும் ஏற்ற பொதுமறை நாயகராக திகழ்கிறார். திருவள்ளூவர் புகழ் பாடுவதை விட, அவரது குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைக் கடைபிடித்தால் வாழ்வில் ஏற்றமும், நாட்டில் ஒற்றுமையும், நன்மையும் விளையும் என்பது அசைக்க முடியாத உண்மை.. திருவள்ளுவரை போற்றுவோம், வாழ்வை செம்மையாக்குவோம்.
திருக்குறள் தந்த வான்புகழ் வள்ளுவர் தின நல்வாழ்த்துகள்💐💐💐

👍1