KARPATHU IAS Academy Official
35.9K subscribers
1.61K photos
30 videos
1.15K files
4.54K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
FSSAI Initiative

▪️Eat Right Movement: It is to improve public health in India and combat negative nutritional trends to fight lifestyle diseases


▪️"Blissful Hygienic Offering to God" (BHOG): To encourage Places of Worship (POW) to adopt and maintain food safety and hygiene as well as convey food safety messages through such places to the people to
follow as responsible citizens.


▪️Hygiene Rating Scheme is an online, transparent scoring and rating process which aims to allow consumers to make informed choices about the places where they eat out & through these choices, encourage businesses to improve their hygiene standards & thus reduce the incidence of food-borne illness


▪️Heart Attack Rewind: It is the first mass media campaign of its kind –will support FSSAI’s global target of eliminating transfat in India by the
year 2022.


▪️FSSAI-CHIFSS: FSSAI has joined hands with CHIFSS (CII-HUL Initiative on Food Safety Sciences) with the purpose of driving activities related to science-based food safety in the country, to strengthen protection of consumers and create an innovative environment for the industry.
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
HISTORY 4600 QA TNPSC - UPSC.pdf
3.5 MB
Most important course
Be unique and reach the goal.🧲🔭
மேலும் பிரத்தியேக வகுப்புகளுக்கு .
Subscribe செய்யவும்

தமிழ்நாட்டின் அனைத்து ஆசிரியர்களின் வகுப்புகள் ஒரே தளத்தில்.
¶ 45+ அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் (மனிதநேயம் academy staff)
¶ பயிற்சி வினாக்கள்
¶ முழு மாதிரி தேர்வுகள்
இவை அனைத்தும் உட்பட
உடனே கிளிக் செய்யுங்கள்
👇👇👇
More Discount
https://unacademy.com/goal/kkk/ZISFF/subscribe/NK43I7BFIU?referral_code=kubendran

கூடுதலாக
+தினசரி செய்தித்தாள்
+மிக முக்கிய சட்ட திருத்தங்கள்
+மிக அவசியமான நடப்பு நிகழ்வுகள்
+என்ன கேள்விகள் வரலாம் என்று உத்தேசிக்கப்படும்

Follow my profile
https://unacademy.com/@kubendran

Plus வகுப்புகளை attend செய்ய subscribe செய்யவும்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
இன்றைய இலவச வகுப்பு
TIME:
10:15AM

இந்த வகுப்பின் அருமை ஜனவரி 3ஆம் தேதி தேர்வு அறைக்குள் உணர்வீர்கள்.

https://unacademy.com/course/verrrri-vaakai-pttttrrai-dc-dsp-class-1/IX6WSJ5Z


வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்று விடாப்பிடியான தாகம் உள்ளவர்களும், திமிரு இருப்பவர்கள் மட்டும் கலந்து கொள்ளுங்கள்.
live class going
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
இன்றைய இலவச வகுப்பு
TIME:
10:15AM

இந்த வகுப்பின் அருமை ஜனவரி 3ஆம் தேதி தேர்வு அறைக்குள் உணர்வீர்கள்.

https://unacademy.com/course/verrrri-vaakai-pttttrrai-dc-dsp-class-1/IX6WSJ5Z


வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்று விடாப்பிடியான தாகம் உள்ளவர்களும், திமிரு இருப்பவர்கள் மட்டும் கலந்து கொள்ளுங்கள்.
👍1
People will throw stones at you.
Don't throw them back,
Collect them all and build an empire.

👉 @karpathuias Join this Channel
🟢 Father of Various fields 🟢
💥Join🔜@karpathuias💥

♦️Father of the Nation ⟶ Mahatma Gandhi

♦️Father of Modern India ⟶ Raja Ram Mohan Roy

♦️Father of Linguistic Democracy ⟶ Potti Sreeramulu

♦️Father of Constitution ⟶ B.R Ambedkar

♦️Father of Modern Economics ⟶ Mahadev Govind Ranade

♦️Father of Modern Economic Reforms ⟶ Manmohan Singh

♦️Father of Nuclear/Atomic Program ⟶ Homi J. Bhabha

♦️Father of Space Program ⟶ Vikram Sarabhai

♦️Father of Missile Program ⟶ A. P. J. Abdul Kalam

♦️Father of Comic Books ⟶ Anant Pai

♦️Father of Geography ⟶ James Rennell

♦️Father of Cinema ⟶ Dadasaheb Phalke

♦️Father of Peasant Movement ⟶ N. G. Ranga

♦️Father of Paleobotany ⟶ Birbal Sahni

♦️Father of Blue Revolution ⟶ Hiralal Chaudhari

♦️Father of Green Revolution ⟶ M. S. Swaminathan

♦️Father of White Revolution ⟶ Verghese Kurien

♦️Father of Veterinary Science ⟶ Shalihotra

♦️Father of Civil Aviation ⟶ J. R. D. Tata

♦️Father of Air Force ⟶ Subroto Mukerjee

♦️Father of Civil Engineering ⟶ Sir Mokshagundam Vishweshvaraiah

♦️Father of Surgery ⟶Sushruta

♦️Father of Microbiology ⟶ Antonie Philips Van Leeuwenhoek

♦️Father of Modern Astronomy ⟶ Nicolaus Copernicus

♦️Father of Nuclear Physics⟶ Ernest Rutherford

♦️Father of Computer Science ⟶ George Boole and Alan Turing

♦️Father of Classification ⟶ Carl linneaus

♦️Father of Evolution ⟶ Charles Darwin

♦️Father of modern Olympic ⟶ Pierre De Coubertin

♦️Father of Numbers ⟶ Pythagoras

♦️Father of Genetics ⟶ Gregor Mendel

♦️Father of Internet ⟶ Vint Cerf

♦️Father of Botany ⟶ Theophrastus

♦️Father of Electricity ⟶ Benjamin Franklin

♦️Father of Electronics ⟶ Michael Faraday

♦️Father of Television ⟶ Philo Farnsworth

♦️Father of Periodic Table ⟶ Dmitri Mendeleev

♦️Father of Geometry ⟶ Euclid

♦️Father of Ayurveda ⟶ Dhanwantari

♦️Father of Modern Medicine ⟶ Hippocrates

♦️Father of Computer ⟶ Charles Babbage

♦️Father of Astronomy ⟶ Copernicus

♦️Father of Economics ⟶ Adam Smith

♦️Father of Biology ⟶ Aristotle

♦️Father of History ⟶ Herodotus

♦️Father of Homeopathy⟶ Heinemann

♦️Father of Zoology ⟶ Aristotle

♦️Father of Blood groups ⟶ Landsteiner

♦️Father of Blood Circulation ⟶ William Harvey

♦️Father of Bacteriology ⟶ Louis Paster

💥Join🔜 @karpathuias
28.10.2020
புதன்கிழமை
👏👏👏👏👏👏👏👏

ஒவ்வொரு செயலுக்கும்,
கண்ணுக்கு தெரியாத சக்தி உண்டு..

இருக்கின்ற பதவியால்
செய்கின்ற நன்மையும், தீமையும் நாடி வந்தே தீரும்.

செருக்கு கொள்ளாமல்,

இயன்ற நன்மைகளை
செய்து கொண்டே இரு...
👏👏👏👏👏👏👏👏
வெற்றி நிச்சயம்!
👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம் 💐🙏
இன்றைய சிந்தனை
(29.10.2020)
.................................................
வீரமும்...! விவேகமும்...!!
..................................................
ஒரு மனிதன் முழு மனிதனாக வேண்டும் என்றால், அதற்கு அவனிடம் வீரம், துணிவு மட்டும் இருந்தால் போதாது. விவேகமும், மனத் தெளிவுடன் கூடிய அறிவு இருக்க வேண்டும்...

ஆரவாரமாகச் செய்யும் எந்த செயலும் தோல்வியில் தான் முடியும்...

ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்ய, அமைதியான மனநிலையும், முன் யோசனையுடன் கூடிய அறிவு வேண்டும். உங்களை ஒருவர் குறைத்துப் பேசும் போது அடக்கமாக இருங்கள். அது உங்கள் வீரம், உங்களை ஒருவர் புகழ்ந்து பேசும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். அது உங்கள் விவேகம்...

வீரமும் வேண்டும்...! அதோடு விவேகமும் வேண்டும்...!!
.
“ராஜாராணி”படத்தில் சாக்ரடீஸ் வேடம் தரித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் எழுதிய வசனத்தை பேசி நடித்திருப்பார்...

அந்த வசனத்தில்..

“ஏதென்ஸ் நகரத்தின் எழில் மிக்க
வாலிபர்களே ஓடி வாருங்கள்...! ஓடி வாருங்கள்...!

நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம்
கமழ்விக்க இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன்...

வீரம் விலை போகாது,
விவேகம் துணைக்கு வராவிட்டால்...!

தீட்டிய வாளும் தினவெடுத்தத் தோள்களிலே
தூக்கிய ஈட்டி மட்டும் போதாது வீரர்களே...!

இதோ நான் தரும் "அறிவாயுதத்தையும்
ஏந்திக் கொள்ளுங்கள்..!” என்று பேசுவார்...

ஆம் நண்பர்களே...!

🟡 வெற்றியாளனின் வெற்றிக்கு வீரமும், விவேகமும் அவசியம்...!

🔴 எது சரி, எது தவறானது என சிந்தித்து முடிவு செய்வதே விவேகமாகும்...!!

இருளை தடுமாறச் செய்கிறது விவேகம். அறிவு என்கிற வெளிச்சம் உற்சாகம் தருகிறது.
மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கையைத் தருகிறது, விடியலைக் காண்கிறது...!!!

-உடுமலை சு. தண்டபாணி


#KarpathuIAS