KARPATHU IAS Academy Official
35.8K subscribers
1.61K photos
30 videos
1.15K files
4.54K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Forwarded from TNPSC வெற்றி (Kubendran Mohan)
TNPSC_பாெதுத்தமிழ்_கையேடு294_பக்கங்கள்.pdf
38.1 MB
Most Important for Group 4 and Unit 8

Most important course
Be unique and reach the goal.🧲🔭
மேலும் பிரத்தியேக வகுப்புகளுக்கு .
Subscribe செய்யவும்

தமிழ்நாட்டின் அனைத்து ஆசிரியர்களின் வகுப்புகள் ஒரே தளத்தில்.
¶ 45+ ஆசிரியர்கள்
¶ பயிற்சி வினாக்கள்
¶ முழு மாதிரி தேர்வுகள்
இவை அனைத்தும் உட்பட
உடனே கிளிக் செய்யுங்கள்
👇👇👇
https://unacademy.com/goal/kkk/ZISFF/subscribe?referral_code=kubendran&duration=12

Follow my profile
https://unacademy.com/@kubendran

Plus வகுப்புகளை attend செய்ய subscribe செய்யவும்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தமிழ்நாட்டின் சிறப்புகள்
#Karpathuias
1. திருப்பூர்- பின்னலாடை நகரம்
2. ஊட்டி - மலைகளின் அரசி
3.திருச்சி - மலைக்கோட்டை நகரம்
4. கன்னியாகுமரி- தெற்கு எல்லை
5.ஏற்காடு - ஏழைகளின் ஊட்டி
6. சென்னை - தமிழகத்தின் தலைநகரம்
7.ஆனைமலை, முடந்துறை, சத்யமங்கலம் - புலிகள் காப்பகம்
8. காரைக்கால்- மாங்கனி திருவிழா
9. சிவகாசி- பட்டாசு நகரம்
10. மதுரை - தூங்கா நகரம்
11. ஈரோடு - மஞ்சள் மாநகர்
12. கொடைக்கானல் - மலைகளின் இளவரசி
13. தஞ்சாவூர் - நெற்களஞ்சியம்
14. விருதுநகர் - கர்மவீரர் நகரம்
15.பூட்டு நகரம் - திண்டுக்கல்
16.தேர் அழகு நகரம் - திருவாரூர்
விரைவில் TNPSC ANNUAL Planner (தேர்வு அட்டவணை)& தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது.

Covid19
Revised Annual Calendar #TNPSC
🕊🔥INTERNATIONAL ORGANIZATION AND THEIR HEADQUARTERS🔥🕊
.........................................................

🕊UNO (United Nations Org):- New York

🕊UNICEF:- New York

🕊UNCTAD :- Geneva

🕊WHO (World Health Org):- Geneva

🕊ILO (International Labour Org) :- Geneva

🕊WMO (World Meteorological Org) :- Geneva

🕊World Intellectual Property Org :- Geneva

🕊International Standards Org:- Geneva

🕊IMF:- Washington DC

🕊World Bank:- Washington DC

🕊UNESCO:- Paris

🕊OECD :- Paris

🕊UNIDO (United Nations Industrial Dev. Org):- Vienna

🕊IAEA (International Atomic Energy Agency) :-Vienna

🕊OPEC:- Vienna

🕊Amnesty International London Commonwealth of Nations:- London

🕊International Maritime Organization:- London

🕊ICJ (International Court of Justice):- The Hague

🕊Food & Agricultural Organization:- Rome

🕊NATO :- Brussels

🕊Transparency International:- Berlin

🕊SAARC :- Kathmandu

🕊ASEAN :- Jakarta

🕊APEC (Asia Pacific Economic Forum) :- Singapore

🕊Organization of Islamic Cooperation :- Jeddah

🕊International Olympic Committee Lausanne:-
Switzerland
TIGER RESERVE IN INDIA


Madhya Pradesh:
🐅 Kanha Tiger Reserve
🐅 Pench Tiger Reserve
🐅 Bandhavgarh Tiger Reserve
🐅 Panna Tiger Reserve
🐅 Bori- Satpura Tiger Reserve
🐅 Sanjay- dubri Tiger Reserve
🐅 Ratapani Tiger Reserve

Maharashtra:
🐅 Melghat Tiger Reserve
🐅 Tadoba- Andhari Tiger Reserve
🐅 Sahyadri Tiger Reserve
🐅 Bor Tiger Reserve
🐅 Nawegaon- Nazgira Tiger Reserve

Mizoram :
🐅 Dampa Tiger Reserve

Arunachal Pradesh:
🐅 Namdapha Tiger Reserve
🐅 Kamlang Tiger Reserve
🐅 Pakke Tiger Reserve
🐅 Pakhui Tiger Reserve

Assam:
🐅 Manas Tiger Reserve
🐅 Nameri Tiger Reserve
🐅 Orang Tiger Reserve
🐅 Kaziranga Tiger Reserve

Andhra Pradesh:
🐅 Nagarjunasagar Srisailam Tiger Reserve

Bihar:
🐅 Valmiki Tiger Reserve

Kerala:
🐅 Periyar Tiger Reserve
🐅 Parambikulam Tiger Reserve

Karnataka:
🐅 Bandipur Tiger Reserve
🐅Bhadra Tiger Reserve
🐅Dandeli – Anashi Tiger Reserve
🐅 Nagarhole Tiger Reserve
🐅 Kudremukha Tiger Reserve
🐅Biligiriranga Hills Tiger Reserve

Tamilnadu:
🐅 Kalakad- Mundanthurai Tiger Reserve
🐅 Anamalai Tiger Reserve
🐅 Mudumalai Tiger Reserve
🐅 Sathyamangalam Tiger Reserve

Telangana:
🐅 Nagarjunasagar Srisailam Tiger Reserve
🐅 Kawal Tiger Reserve
🐅 Amrabad Tiger Reserve

Uttar Pradesh:
🐅 Dudhwa Tiger Reserve
🐅 Philibhit Tiger Reserve
🐅 Amangarh Tiger Reserve
🐅 Katerniaghat Tiger Reserve

Uttarakhand:
🐅 Corbett Tiger Reserve
🐅 Rajaji Tiger Reserve

Rajasthan:
🐅 Ranthambore Tiger Reserve
🐅Sariska Tiger Reserve
🐅 Mukandra Hills Tiger Reserve
🐅 Darrah Tiger Reserve
Jharkhand:
🐅 Palamau Tiger Reserve

Chhattisgarh:
🐅 Udanti- Sitanadi Tiger Reserve
🐅 Achanakmar Tiger Reserve
🐅 Indravati Tiger Reserve
🐅 Guru Ghasidas Tiger Reserve

Odisha:
🐅 Similipal Tiger Reserve
🐅Satkosia Tiger Reserve
🐅 Sunabeda Tiger Reserve

West Bengal:
🐅Sunderbans Tiger Reserve
🐅 Buxa Tiger Reserve
👍1
1. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் – டிட்ச்னர் (Edward Bradford Titchener)
2. மானிட உளவியல் Humanistic Psychology – கார்ல் ரோஜர்ஸ், மாஸ்கோ
3. உளவியல் பரிசோசனைகள் – வெபர் (E.H.Weber)
4. உள இயற்பியல் (PSYCHOPHYSICS) – ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
5. முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் – வல்கம் வுண்ட் Wilhelm Wundt
6. தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் – சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்
7. மருத்துவ உளவியல் முறைகள் – மெஸ்மர்
8. அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget, புரூணர் Jerome S.Bruner.
9. நுண்ணறிவுச் சோதனைகள் – பினே Alfred Binet, சைமன் Theodore Simon
10. கருவிசார் (அ) செயல்பாடு ஆக்கநிலையிறுத்தக் கற்றல் – ஸ்கின்னர் (B.F.Skinner)
11. மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் – கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
12. சமரச அறிவுரைப் பகர்தல் - F.C. தார்ன் F.C.Thorne
13. முழுமைக்காட்சிக் கோட்பாடு – கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.
14. ஆக்க நிலையிறுத்தக் கற்றல் – பாவ்லவ் Irvanpetrovich Pavlov
15. முயன்று தவறிக் கற்றல் – தார்ண்டைக்
16. நடத்தையியல் (Behaviourism) – வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
17. உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு – ஹல்
18. உட்காட்சி மூலம் கற்றல் – கோலர்
19. நுண்ணறிவுச் சோதனையின் தந்தை – ஆல்பிரட் பீனே
20. நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு – ஜே.பி.கில்போர்டு
21. நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு - ஸிரில் பர்ட் – வெர்னன்
22. நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை – தார்ண்டைக்
23. நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை – எல்.எல்.தார்ஸ்டன்
24. நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை – ஸ்பியர்மென் (Charles Spearman)
25. இயல்பூக்கக் கொள்கை – வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
26. குறிக்கோள் கோட்பாடு – பாக்லி W.C.Bagley
27. பொதுமைப் படுத்தல் கோட்பாடு – ஜட்
28. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு – தார்ண்டைக்
29. மறத்தல் சோதனை – எபிங்காஸ் – H.Ebbinhaus
30. மறத்தல் கோட்பாடு – பார்ட்லட்
31. அடைவூக்கம் – டேவிட் மெக்லிலெண்ட்
32. படிநிலைக் கற்றல் கோட்பாடு – காக்னே
33. களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்
34. அவாவு நிலை அல்லது விருப்ப அளவு – டெம்போ(Dembo)
35. பார்வைத் திரிபுக் காட்சி – முல்லர், லயர்
36. முதன்மைக் கற்றல் விதிகள் – தார்ண்டைக்
37. நவீன உளவியலின் தந்தை – பிராய்டு
38. குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் – ஸ்டான்லி ஹால்
39. கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை – யூங்
40. பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை – முர்ரே – மார்கன்.
41. மைத்தடச் சோதனை – ஹெர்மான் ரோர்சாக்
42. பகுப்பு உளவியல் – கார்ல் ஜி யூங்
43. தனி நபர் உளவியல் – ஆட்லர்
44. உளப்பகுப்புக் கோட்பாடு – சிக்மண்ட் பிராய்ட்
45. வளர்ச்சி ஆளுமைக் கொள்கை – சிக்மண்ட் பிராய்டு, ஆட்லர், யூங்
46. வகைப்பாடு – அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை – ஐசன்க்(H.J.Eysenck)
47. அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை – G.W.ஆல்போர்ட் , R.B.காட்டல்
48. வகைப்பாடு ஆளுமை கொள்கை – ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.
49. மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் –தர்ஸ்டன், லிக்கர்ட்
50.தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் – பிரெஸ்ஸி
51. தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் – ஸ்டிராங்
52. தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் –கூடர் (G.F.Kuder)
Forwarded from TNPSC வெற்றி (Kubendran Mohan)
Vision_IAS_PT_365_Supplementary_Material_2020.pdf
1.3 MB
Most important course
Be unique and reach the goal.🧲🔭
மேலும் பிரத்தியேக வகுப்புகளுக்கு .
Subscribe செய்யவும்

தமிழ்நாட்டின் அனைத்து ஆசிரியர்களின் வகுப்புகள் ஒரே தளத்தில்.
¶ 45+ ஆசிரியர்கள்
¶ பயிற்சி வினாக்கள்
¶ முழு மாதிரி தேர்வுகள்
இவை அனைத்தும் உட்பட
உடனே கிளிக் செய்யுங்கள்
👇👇👇
https://unacademy.com/goal/kkk/ZISFF/subscribe?referral_code=kubendran&duration=12

Follow my profile
https://unacademy.com/@kubendran

Plus வகுப்புகளை attend செய்ய subscribe செய்யவும்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
90-வது வயதில் 180 கூட்டம்.
91-வது வயதில் 150 கூட்டம்.
93-வது வயதில் 249 கூட்டம்.
94-வது வயதில் 229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன். ஹெர்னியா பிரச்னையினால் சரிந்து விழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக் கொண்டு சொட்டுச் சொட்டாக உணர்வில்லாமல் வரும் சிறுநீரை கழிக்க வயிற்றுக்கு பக்கத்தில் ஓட்டை போட்டுக் குழாயை செருகி வாளியோடு சுமந்து கொண்டு தன்மானம் பாராது மக்களிடம் மக்களுக்காக அவர்கள் சுயமரியாதைக்காக உரையாடினார்!
அவர் தாம் பெரியார் !

இவருக்கு ஈடு இணை யார்?

வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல்.
📅

https://youtu.be/10glOWvz_wM
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
NEET-2020-With-Answer-Keys-in-English.pdf
2.9 MB
Most important course
Be unique and reach the goal.🧲🔭
மேலும் பிரத்தியேக வகுப்புகளுக்கு .
Subscribe செய்யவும்

தமிழ்நாட்டின் அனைத்து ஆசிரியர்களின் வகுப்புகள் ஒரே தளத்தில்.
¶ 45+ ஆசிரியர்கள்
¶ பயிற்சி வினாக்கள்
¶ முழு மாதிரி தேர்வுகள்
இவை அனைத்தும் உட்பட
உடனே கிளிக் செய்யுங்கள்
👇👇👇
https://unacademy.com/goal/kkk/ZISFF/subscribe?referral_code=kubendran&duration=12

Follow my profile
https://unacademy.com/@kubendran

Plus வகுப்புகளை attend செய்ய subscribe செய்யவும்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
LATEST GI TAG 2019-20
JOIN🔜 @tnpscacademy

❇️ Sirsi Supari
🔷 Karnataka

❇️ Erode Turmeric
🔷 Tamil Nadu

❇️ Marayoor Jaggery
🔷 Kerala

❇️ Dindigul Lock & Kandangi Saree
🔷Tamil Nadu

❇️ Tawlhlohpuan & Mizo
Puanchei
🔷 Mizoram

❇️ Tirur Betel Leaf
🔷 Kerala

❇️ Panchamirtham of Palani Murugan Temple
🔷 Tamil Nadu

❇️ Rasgola
🔷 Odisha

❇️ Kolhapuri Chappal
🔷 Maharashtra & Karnataka  

❇️ Kandhamal Haldi (Turmeric)
🔷 Odisha

❇️ Sriviliputtur Palkova Sweet
🔷 Tamil Nadu

❇️ Darjeeling Green, White Tea
🔷 West Bengal

❇️ Gamosa, Chokuwa rice
🔷 Assam

❇️ Sohrai and Kohbar Art
🔷 Jharkhand

❇️ Khola chilli 
🔷 Goa

❇️ Chak-Hao, Black rice
🔷 Manipur

❇️ Gorakhpur terracotta
🔷 Uttar Pradesh

❇️ Kovilpatti Kadalai Mittai
🔷 Tamil Nadu

❇️ Kashmir saffron
🔷 Jammu & Kashmir

❇️ Thanjavur Netti and Arumbavur Wood carving
🔷 Tamil Nadu

❇️ Sohrai Khovar Painting
🔷 Jharkhand

❇️ Telia Rumal
🔷 Telangana
Share and comment in group
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
Today Evening 6:30 - 7:30 PM
WE HAVE FREE SPECIAL CLASS
📢 1st 15 minutes - TNPSC EXAM NEWS

📣 LAST 15 minutes revision
🔊 30 minutes MCQ

🖥Totally 1 hour class

https://unacademy.com/course/maattiyooci-group-1-2-expected-qa-class-11/WLAOSDXJ

குரூப்-1 தேர்வில் என்ன கேள்விகள் இடம்பெறலாம்

வகுப்புகளை தவறாமல் பார்க்கவும்
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ண வேண்டாம்.
நேரலையில் மட்டும் தங்கள் சந்தேகத்தை கேட்க முடியும்.

Most important course
Be unique and reach the goal.🧲🔭
மேலும் பிரத்தியேக வகுப்புகளுக்கு .
Subscribe செய்யவும்

தமிழ்நாட்டின் அனைத்து ஆசிரியர்களின் வகுப்புகள் ஒரே தளத்தில்.
¶ 45+ ஆசிரியர்கள்
¶ பயிற்சி வினாக்கள்
¶ முழு மாதிரி தேர்வுகள்
இவை அனைத்தும் உட்பட
உடனே கிளிக் செய்யுங்கள்
👇👇👇
https://unacademy.com/goal/kkk/ZISFF/subscribe?referral_code=kubendran&duration=12

Follow my profile
https://unacademy.com/@kubendran

Plus வகுப்புகளை attend செய்ய subscribe செய்யவும்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*குருப்-2 மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடதிட்டங்கள்....தமிழில்*
#Karpathuias
@tnpscacademy
================================
I. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கும், தாக்கமும்
================================
இயற்பியல்
================================
பேரண்டத்தின் இயல்பு, பொது அறிவியல் விதிகள்/கோட்பாடுகள்
================================
அறிவியல் கருவிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் சொல் அகராதி
================================
இயற்பியல் அளவைகள், அலகுகள், எந்திரவியல் மற்றும் பருப்பொருளின் பண்புகள்
================================
விசை, அசைவு, ஆற்றல், வெப்பம், ஒளியியல், ஒலியியல், காந்தவியல்,மின்சாரவியல், மின்னணுவியல்
================================
வேதியியல்
================================
பருப்பொருள்கள், வேதியியல் மாற்றங்கள், தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
================================
அமிலங்கள், காரங்கள், உப்புகள், ஆக்ஸிஜன் ஒடுக்கம் - ஆக்ஸிஜன் ஏற்றம்
================================
கார்பன் மற்றும் அதன் சேர்மங்கள், உரங்கள், தீங்குயிரிக் கட்டுப்பாடு
================================
உயிரியல்
================================
செல் உயிரியல், உயிரினங்களின் வகைப்பாடு, உணவூட்டம், தாது உப்புகளும் உயிர்ச்சத்துகளும்
================================
இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைவுநிலை - தேசிய ஊட்டச்சத்து திட்டங்கள்
================================
திட்ட உணவு, சுவாச மண்டலம், இரத்தம் மற்றும் இரத்த சுற்றோட்டத் தொகுப்பு
================================
நாளிமில்லா சுரப்பி மண்டலம், விலங்குகளின் இனப்பெருக்க முறைகள்
================================
தாவரங்களில் இனப்பெருக்கம், மனிதனின் இனப்பெருக்க மண்டலம்
================================
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
================================
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைகள்
================================
ஆற்றல் - தன்னிறைவு, எண்ணெய் முற்றாய்வு, மரபியல், சுற்றுச்சூழல்
================================
இயற்கை வளப் பாதுகாப்பு, சூழ்நிலை மண்டலம், சுத்தம் மற்றும் சுகாதாரம்
================================
உயிரிப் பல்வகைத் தன்மை, பரவும் நோய்கள், பரவும் தன்மையற்ற நோய்கள்
================================
அடிமையாதல், கணினி தொழில்நுட்பம்
================================
II மத்திய மற்றும் மாநில நிர்வாகம்
================================
மாநில அரசாங்க அமைப்பு – தமிழ்நாடு, மாவட்ட நிர்வாகப் பணிகள் அவற்றின் அமைப்புகள்
================================
தொழிற்சாலைகள் – தமிழ்நாடு, மாநில அரசின் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு
================================
மாநில நிதி, மாநில அரசு பட்ஜெட், மாநில நிதி நிர்வாகம்
================================
அரசியலில் தொழில்நுட்பத்தின் பங்குகள், தேசிய இணைய நிர்வாகத் திட்டம்
================================
தமிழகத்தில் மின்னாட்சி, பேரிடர், சீரழிவு மேலாண்மை, தமிழக அரசின் திட்டங்கள்
================================
மத்திய மாநில உறவுகள், இந்தியத் தொழிற்சாலைகள், பொதுப் பணிகள்
================================
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு
================================
III. சமூகப் பொருளாதார பிரச்சினைகள்
================================
இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் சமூகப் பொருளாதார பிரச்சினைகள்
================================
இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகள்
================================
குழந்தைத் தொழிலாளர், பொருளாதாரப் பிரச்சினைகள், பொது வாழ்வில் ஊழல்
================================
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், கணக்குத் தணிக்கையாளர்
================================
கல்வியறிவு மற்றும் எழுத்தறிவு, பெண்களுக்கு அதிகாரமளித்தல்
================================
பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிகள் குற்றவியல் வன்முறைகள்
================================
தீவிரவாதம், வகுப்புவாதக் கலவரம், மனித உரிமைகள்
================================
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, மத்தியத் தகவல் ஆணையம்
================================
மாநிலத் தகவல் ஆணையம், சமூக வளர்ச்சித் திட்டம்
================================
வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம், சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் முன்னேற்றம்
================================
சமூக நலத் திட்டங்களில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு
👍1