KARPATHU IAS Academy Official
36.9K subscribers
1.58K photos
29 videos
1.15K files
4.52K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
டிஎன்பிஎஸ்சி வெற்றியாளர்கள் வகுப்பு
வரலாறு மிக முக்கிய கேள்விகள்.
22 ஜூன் 2020
5 PM மணி முதல் 6 PM மணி வரை

தவறவிடாதீர்கள்
உங்கள் நண்பர்கள் ஒருவருக்காவது பகிர்ந்து கொள்ளுங்கள் மிக முக்கிய பகுப்பு.

https://unacademy.com/course/toppers-history-mcqs-part-1/C4LJURH6

2ஆவது வகுப்பு.

டிஎன்பிஎஸ்சி வெற்றியாளர்கள் வகுப்பு
புவியியலில் மிக முக்கிய 50 கேள்விகள்.
22 ஜூன் 2020
8 PM மணி முதல் 9 PM மணி வரை

https://unacademy.com/course/vidhai-puviyiylinnn-mukkiy-50-keellvikll-2/DGMAFU6Z


தவறவிடாதீர்கள்
உங்கள் நண்பர்கள் ஒருவருக்காவது பகிர்ந்து கொள்ளுங்கள் மிக முக்கிய பகுப்பு.

மொத்தம் 100 கேள்விகள் இரண்டு வகுப்பு அடுத்தடுத்த நாட்களில்.
வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்
முள்ளத் தனைய துயர்வு

வாழ்க்கையில் உயர வேண்டும் என்று விரும்பாத ஆள் யார் ? எல்லா உயிர்களும் உயர்வையே விரும்புகின்றன.

நிறைய படிக்கணும், நிறைய சம்பாதிக்கணும், நல்ல புகழ் பெற வேண்டும் என்று எல்லோரும் விரும்புவார்கள்.

ஆனால் இந்த படிப்பு, பணம்,புகழ் எல்லாம் எப்படி வரும் ?

ஒரு நாள் இந்த கேள்வியை ஒரு மாணவன் திருவள்ளுவரிடம் கேட்டான்.

@KarpathuIAS
#KarpathuIAS


வள்ளுவர்: வா, நாம் அப்படி நடந்து கொண்டே இதை பற்றி பேசுவோம் என்றார்

இருவரும் அப்படியே நடந்து போய் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே அவர்கள் ஒரு குளத்தை கண்டார்கள். அதில் கொஞ்சம் தாமரை, அல்லி மலர்கள் இருந்தன.

வள்ளுவர்: தம்பி, இந்த குளம் எவ்வளவு ஆழம் இருக்கும் ?

மாணவன்: ஐயா ஒரு பத்து பதினைந்து அடி இருக்கும்.

வ: அப்படி என்றால் இந்த தாமரை செடிகளின் உயரம் எவ்வளவு இருக்கும் ?

மா: ஐயா, அதுவும் பத்து பதினைந்து அடி தான் இருக்கும்.

வ: சரி, இந்த தாமரையை இன்னும் கொஞ்சம் உயரமாக ஆக்க வேண்டும் என்றால் என்ன செய்யணும் ?

மா: ஐயா, தாமரை கொடி போன்றது. அதை கொஞ்சம் மேலே தூக்கி, ஒரு கம்பில் கட்டி வைத்து விட்டால் அதை பற்றிக் கொண்டு அது வளர்ந்து உயரமாகி விடும்

வ: சிரித்துக் கொண்டே, சரி, செய்து பார் என்றார்.

மாணவனும் குளத்தில் இறங்கி ஒரு தாமரை மலரை பிடித்து கொஞ்சம் லேசாக இழுத்தான்...அது கையோடு அறுந்து வந்து விட்டது. அதை தூக்கி குளத்தில் எறிந்து விட்டு, இன்னொரு பூவை அதே போல் சிறிது எச்சரிக்கையோடு இழுத்தான் . அதுவும் அதே போல் அறுந்து வந்து விட்டது.

மா: ஐயா, இது சரி வரவில்லை. நாளை இது பற்றி யோசித்து வந்து சொல்லுகிறேன் என்று கூறி விட்டு சென்று விட்டான்

மறு நாள், இருவரும் அதே குளத்திற்கு சென்றார்கள்.

முதல் நாள் பெய்த மழையில் குளத்தில் நாலைந்து அடி நீர் ஏறி இருந்தது. மலர்கள் எல்லாம் அவ்வளவு தூரம் உயர்ந்து இருந்தது.

மாணவன் வள்ளுவரைப் பார்த்தான்.

வள்ளுவர் அவனைப் பார்த்து சிரித்தார்.

தம்பி, நீர் எந்த அளவு இருக்கிறதோ, அந்த அளவு தான் பூக்களின் உயரம் இருக்கும்.

மனிதனை இரண்டாக பிரித்துக் கொள்.

அகம். புறம் என்று .

அகம் எவ்வளவு வளர்கிறதோ, அந்த அளவுதான் புறம் வளரும்.

அகம் என்றால் - மனம். உன் மனம் எந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறதோ அந்த அளவுதான் உன் வாழ்க்கையின் வளர்ச்சி இருக்கும்..

நிறைய பேர் உயர்வு பெற்றோர் மூலம், உறவினர் மூலம், நண்பர்கள் மூலம், இப்படி எங்கிருந்தோ வெளியில் இருந்து வருகிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

உயர்வு வெளியில் இருந்து வராது.

உள்ளத்தில் இருந்து வர வேண்டும்.

மனம் உயர, வாழ்வு உயரும்.

அக வாழ்க்கை உயர, புற வாழக்கை உயரும்.
Toppers: History MCQ's Part -2
Free Special Class for Toppers

23th June
5:00 PM - 6:00 PM
https://unacademy.com/course/toppers-history-mcqs-part-2/NWM9O6X6

இன்னும் அரை மணி நேரத்தில் மாலை 5 மணி அளவில் இந்த வகுப்பு ஆரம்பமாகும் தவறவிட வேண்டாம்.

உங்கள் இடத்தை பதிவு செய்து கொள்ளுங்கள்
இந்தியாவை ஏன் பருவமழை நாடு என்று அழைக்கிறோம்

https://unacademy.com/course/vidhai-why-india-called-as-monsoons-land/42P0TPQW

இதன் முழு விவரத்தை இந்த வகுப்பில் காணமுடியும் தென்மேற்கு பருவக்காற்று வடகிழக்கு பருவக்காற்று பற்றிய முழு தகவல்கள் இன்று ஜூன் 24 இரவு 8 மணி முதல் 9 மணிக்குள்
வெற்றிக்கான வகுப்பு உங்களுக்காக.

மேலும் விவரங்களுக்கு
https://unacademy.app.link/I6m4HhtYz7

தொடர்பு கொள்ளவும்.
வெற்றிக்கான வகுப்புகள்
இன்றைய இலவச வகுப்புகள்
June 25 2020
∆¶∆
Toppers: Indian Polity MCQ's -1
https://unacademy.com/class/toppers-indian-polity-mcq-part-1/EA0RUQIW
Time: 8:00PM ✓
________&_______________
¶∆¶
Toppers: History MCQ's Part-4
https://unacademy.com/class/toppers-history-mcqs-part-4/XGXCNH9F
Time:5:00PM ✓


https://unacademy.app.link/ptMQmH2SA7

மிக முக்கிய வகுப்புகளை தொடர்ச்சியாக கவனிக்க வேண்டுமென்றால் இந்த லிங்க் மூலமாக 10 சதவீத சலுகைகள் பெறுங்கள்

https://unacademy.com/goal/kkk/ZISFF/subscribe?referral_code=kubendran&duration=12

வெற்றிக்கான எதிர்நீச்சல் போடுங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி மலரட்டும்.
எந்த ஒரு இலவச வகுப்பையும் புறக்கணிக்க வேண்டாம் குறைந்தபட்சம் உங்கள் ஒரு நண்பருக்கு ஆவது பகிர்ந்துகொள்ளவும்.
இன்றைய இலவச வெற்றிக்கான வகுப்பு -1
Topic - முகலாயர்கள்

Today's free class 1
Topic Mughals
https://unacademy.com/course/toppers-history-mcqs-part-6/ZK8COD18

Time: 5 to 6 p.m.
_____________
Today is free class 2

Indian Polity previous year question paper (Group 2a,4 Level)

இந்திய அரசியலமைப்பு TNPSC தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பதில்கள்.

https://unacademy.com/course/vidhai-muntaiy-vinnnaattaall-indian-polity/K947RVRA

Time: 8 to 9 p.m.
குறிப்பு: இந்தப் பதிவு ஏதேனும் ஒரு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஆகையால் பகிர்ந்து கொள்ளவும்.

*TNPSC Group 1/2 classes starts from July *
ஜுலை ல் இருந்து தொகுதி 1/2 காண வகுப்புகள் ஆரம்பம்.

தமிழ்நாட்டின் தலைசிறந்த அனைத்து பயிற்றுநர்கள் ஆல் ஒருங்கிணைக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள்.

Referral code "KUBENDRAN" for 10% discount
https://unacademy.com/plus/goal/ZISFF

Learn LIVE with India’s best educators on Unacademy Plus. Get a subscription using my referral code "KUBENDRAN" and get 10% off!
தமிழ்நாட்டின் சிறந்த பயிற்றுனர்கள் ஒருங்கிணைந்து.
அனைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சிகள் மிகக் குறைந்த விலையில் வழங்குகிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Unacademy TNPSC Plus class going to start
(Join by this link)
https://unacademy.com/goal/kkk/ZISFF/subscribe?referral_code=kubendran&duration=12
referral code " KUBENDRAN " for 10% discount.

Install App by using this link
https://unacademy.app.link/q1rB3TWVeX

Students will get:
1. Live classes and structured coursework with the study material provided for each course
(அனைத்து ஆசிரியர்களின் வகுப்பை ஒரு தளத்தில், அவர்களின் வகுப்பை பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்)
2. Live doubt clearing sessions
(அனைத்தும் நேரலையில் தவறவிட்டால் பதிவு செய்யப்பட்ட வகுப்பை கவனித்துக் கொள்ளலாம் எங்கிருந்து வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும்)
3. Access to top educators (தமிழ்நாட்டின் தலைசிறந்த பயிற்றுநர்கள் பல்வேறு பயிற்சி நிலையங்களில் இருந்து)
4. Concept-based quizzes (வாராவாரம் வினாடி வினா?)

Benefits:
1. Unlimited access to all the courses for upcoming exams
(தினமும் குறைந்தது 12 மணி நேர வகுப்புகள்)
2. Watch recordings offline
(நேரலையில் எங்கும் பதிவு செய்யப்பட்ட வகுப்பையும் பார்க்க முடியும்)
3. Flexible timetable
(உங்கள் இஷ்டப்பட்ட நேரத்தில் வகுப்பை கவனிக்க முடியும்)
4. New courses and New Educators launched every month
(ஒவ்வொரு மாதமும் புதிய வகுப்புகள்)
5. Weekly mock tests for TNPSC Group 1/2
(வாராவாரம் மாதிரி தேர்வுகள்)

ஒரு முறை பணம் செலுத்தினால் வருடம் முழுவதும் அனைத்து தேர்வுக்கும் பயில முடியும்.

நன்றி வணக்கம்
நாளை நமதே
வெற்றி நம் வசப்படும்.
ஜெய்ஹிந்த்.
இன்றைய இலவச நேரலை வகுப்புகள்.
வகுப்பு 1
புவியியலின் 50 மிக முக்கிய கேள்வி பதில்கள்

இன்று June 28 மாலை 5 மணிக்கு

https://unacademy.com/course/vidhai-puviylinnn-mik-mukkiy-50-keellvikll-pkuti-3/7DZX1MNW


வகுப்பு 2
அரசியலமைப்பு.
விதை முந்தைய வினாத்தாள் கேள்வி பதில்கள்
இன்று இரவு 8 மணிக்கு.
https://unacademy.com/course/vidhai-muntaiy-vinnnaattaall-indian-polity-2/6KDNKPRH
வகுப்புக்கு தவறாமல் வாருங்கள்
வெற்றிக்கான விதை உங்களுக்காக.