KARPATHU IAS Academy Official
35.7K subscribers
1.61K photos
30 videos
1.16K files
4.54K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
இலவச நேரடி வகுப்பு
புவியியல் பாடத்தை கொள்குறி வினா விடை வடிவில் காண்போம்.

வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும்

நாள்: 26/12/2019
ஆரம்பமாகும் நேரம்: 8:00PM

https://unacademy.com/plus/course/discussion-on-geography-through-mcqs/R3F2M8UO
இலவச நேரடி வகுப்பு
புவியியல் பாடத்தை கொள்குறி வினா விடை வடிவில் காண்போம்.

வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும்

நாள்: 26/12/2019
ஆரம்பமாகும் நேரம்: 6:30PM

https://unacademy.com/plus/course/discussion-on-geography-through-mcqs/R3F2M8UO
*இலவச நேரடி வகுப்பு*
ஞாபகம் வருகிறதா
இந்திய அரசியலமைப்பு பாடம் 1

வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும்

நாள்: 30/12/2019
ஆரம்பமாகும் நேரம்: 7:30 AM

https://unacademy.com/plus/course/tnpsc-group-1-2-indian-polity-class-1/66MOCBMJ

2020 ஆம் ஆண்டிற்கான அரசு தேர்வுகளில் செப்டம்பர் மாத நடப்பு நிகழ்வுகளும் உள்ளடக்கி வரும்.
மேலே இருக்கும் லின்க் ஐ பயன்படுத்தி முற்றிலும் இலவசமாக கொடுக்கின்ற இந்த வகுப்பை பயன்படுத்திக்கொண்டனர்.

மேலும் மற்ற இலவச வகுப்புகளுக்கு கீழே இருக்கும் லிங்கை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்
https://unacademy.com/@kubendran
*இலவச நேரடி வகுப்பு*
புவியியல் கற்போம் வரைபடம் வாயிலாக - பாடம் 1

*_Geography by Mind Maps_*

வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும்

நாள்: 3/1/2020
ஆரம்பமாகும் நேரம்: 11:00 AM

https://unacademy.com/plus/course/tnpsc-geography-through-mindmaps-class-1/56QZ40RL

மேலே இருக்கும் லின்க் ஐ பயன்படுத்தி முற்றிலும் இலவசமாக கொடுக்கின்ற இந்த வகுப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் மற்ற இலவச வகுப்புகளுக்கு கீழே இருக்கும் லிங்கை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்
https://unacademy.com/@kubendran
இலவச நேரடி வகுப்பு*
புவியியல் கற்போம் வரைபடம் வாயிலாக - பாடம் 2

Geography by Mind Maps

வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும்

நாள்: 5/1/2020
ஆரம்பமாகும் நேரம்: 9:00 AM

https://unacademy.com/plus/course/tnp...மேலே இருக்கும் லின்க் ஐ பயன்படுத்தி முற்றிலும் இலவசமாக கொடுக்கின்ற இந்த வகுப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் மற்ற இலவச வகுப்புகளுக்கு கீழே இருக்கும் லிங்கை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்
https://unacademy.com/@kubendran
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
*TNPSC Group 1/2 classes starts*

தமிழ்நாட்டின் தலைசிறந்த அனைத்து பயிற்றுநர்கள் ஆல் ஒருங்கிணைக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள்.

Referral code "KUBENDRAN" for 10% discount
https://unacademy.com/plus/goal/ZISFF

Learn LIVE with India’s best educators on Unacademy Plus. Get a subscription using my referral code "KUBENDRAN" and get 10% off!
தமிழ்நாட்டின் சிறந்த பயிற்றுனர்கள் ஒருங்கிணைந்து.
அனைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சிகள் மிகக் குறைந்த விலையில் வழங்குகிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Unacademy TNPSC Plus class going to start

referral code " KUBENDRAN " for 10% discount.

Install App by using this link
https://unacademy.app.link/q1rB3TWVeX

Students will get:
1. Live classes and structured coursework with the study material provided for each course
2. Live doubt clearing sessions
4. Access to top educators
5. Concept-based quizzes

Benefits:
1. Unlimited access to all the courses for upcoming exams
2. Watch recordings offline
3. Flexible timetable
4. New courses and New Educators launched every month
5. Weekly mock tests for TNPSC Group 2/2A
*TNPSC Group 1/2 classes starts* இலவச நேரடி வகுப்பு*
https://unacademy.com/plus/lesson/discussion-on-election-system-in-india/4HJX19LW
வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும்

நாள்: 6/1/2020
ஆரம்பமாகும் நேரம்: 10:30 AM
தமிழ்நாட்டின் தலைசிறந்த அனைத்து பயிற்றுநர்கள் ஆல் ஒருங்கிணைக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள்.

Referral code "KUBENDRAN" for 10% discount
https://unacademy.com/plus/goal/ZISFF

Learn LIVE with India’s best educators on Unacademy Plus. Get a subscription using my referral code "KUBENDRAN" and get 10% off!
தமிழ்நாட்டின் சிறந்த பயிற்றுனர்கள் ஒருங்கிணைந்து.
அனைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சிகள் மிகக் குறைந்த விலையில் வழங்குகிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Unacademy TNPSC Plus class going to start

referral code " KUBENDRAN " for 10% discount.

Install App by using this link
https://unacademy.app.link/q1rB3TWVeX

Students will get:
1. Live classes and structured coursework with the study material provided for each course
2. Live doubt clearing sessions
4. Access to top educators
5. Concept-based quizzes

Benefits:
1. Unlimited access to all the courses for upcoming exams
2. Watch recordings offline
3. Flexible timetable
4. New courses and New Educators launched every month
5. Weekly mock tests for TNPSC Group 2/2A
சல்லகேர்- மனித விண்வெளி விமான உள்கட்டமைப்பு மையம்:

#KarpathuIAS
@karpathuias

கர்நாடகாவின் சித்திரதுர்கா மாவட்டத்தின் சல்லகேரில் மனித விண்வெளிப் பயணம் உள்கட்டமைப்பு மையத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்த மையமானது தேசிய நெடுஞ்சாலை - 4ல் (பெங்களூரு- புனே) அமைக்கப்பட உள்ளது.

தற்போது இஸ்ரோவின் மனித விண்வெளிப் பயண திட்டமான ககன்யான் திட்டத்தில் கலந்து கொள்ளும் விண்வெளி வீரர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெறுகின்றனர்

கானமயில் -இனப்பெருக்கம்:

கானமயில் இனப்பெருக்கத்தில் இந்தியா ஒரு வெற்றிகரமான உலக சாதனை படைத்துள்ளது.

கானமயில் திட்டம்

இது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ராஜஸ்தான் அரசின் ஒரு திட்டமாகும்.

கானமயில் மீட்புத் திட்டம்

இது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

சோ குட்பூய் திருவிழா:

மிசோரம் மாநிலம் அரசானது சோ குட்பூய் என்ற விழாவை ஏற்பாடு செய்து வருகின்றது.

உலகப் புத்தக கண்காட்சி:

இந்தியாவில் டெல்லியில் ஜனவரி 4ல் தொடங்கப்பட்டுள்ளது.

கருப்பொருள்: "காந்தி, எழுத்தாளர்களின் எழுத்தாளர்"

1957ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய புத்தக வெளியீட்டு நிறுவனமான, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படுகின்து.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டின் மூன்றாவது பதிப்பானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அசாமின் குவகாத்தியில் நடைபெற உள்ளது.

கேலாே இந்தியா விளையாட்டை 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை மாரத்தான் போட்டி-2020

சென்னை மராத்தானின் 8வது பதிப்பான ஸ்கெட்ச்சர்ஸ் செயல்திறன் சென்னை மராத்தான்-2020 ஆனது சென்னையில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகும். இந்தியாவில் நடைபெறும் இரண்டாவது பெரிய போட்டியாக விளங்குகின்றது.

முன்பு இது "தி விப்ரோ சென்னை மராத்தான்" என்று அழைக்கப்பட்டது.

பெண்கள் பிரிவில்:
சென்னை மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்த சுகுணா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

ஆண்கள் பிரிவில்:
கென்யாவை சேர்ந்த பெலக்ஸ் ராப் முதலிடத்தைப்
பெற்றார்.

போரின்போது ஆதரவற்றவர்களுக்கான உலக தினம் - ஜனவரி 6
சைக்கிள் பாதை திட்டம் -டெல்லி

உள்துறை அமைச்சரான அமித் ஷா என்பவர், டெல்லியில் 550 கோடி செலவில் சைக்கிள் பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்தியா மற்றும் நேபாளம்:

இந்தியா, 21 பேர் கொண்ட குழுவான நேபாள நாட்டு அதிகாரிகளுக்கு ஊழலை தடுக்க பயிற்சி அளிக்கிறது.

ஜுவன் குவாய்டாே, வெனிசுலா நாட்டு நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இந்தியா மற்றும் ஓமன்

Naseem Al Bahr கூட்டு கடற்படை பயிற்சி இந்தியா மற்றும் ஓமன் நாட்டிற்கும் இடையே நடைபெறுகிறது.
இந்த கூட்டுப் கடற் பயிற்சி கோவாவில் நடைபெறுகிறது.

ட்ராேசோபிலா மாநாடு-2020

5வது உலகளாவிய ட்ராேசோபிலா மாநாடு புனேயில் நடைபெற்றது.

காவலன் செயலி:

ஜூன் 4,2018 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார்.

பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட காவலன் செயலி பெரும் வெற்றி பெற்றுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த செயலி தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் பயன்படுத்த முடியும்.

* ரோஷினி மொபைல் செயலி:

கண்பார்வையற்றோர் ரூபாய் நோட்டுகளை துல்லியமாக பகுத்தறிவதற்காக ரோஷினி என்று பெயரிட்ட மொபைல் செயலியை ஐஐடி ரோபர் உருவாக்கியுள்ளது.

தொட்டில் குழந்தை திட்டம் -1992

இந்தியாவில் முதன் முறையாக இத்திட்டமானது 1992ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.