KARPATHU IAS Academy Official
36.8K subscribers
1.58K photos
29 videos
1.15K files
4.52K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
*நல்ல புத்தகம்தான் நல்ல வழிகாட்டியாக அமையும்*
*நல்ல புத்தகம்தான் நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்*

https://youtu.be/OPaLsK922mI (Group 2 Mains)

https://youtu.be/4XuTIAyXydc (Group 1,2 Prelims)

https://youtu.be/g-DnS6GKMPw (Group 1 Mains)


Must share with your friends
உங்கள் நண்பர்கள் ஒருவருக்காவது இதை பகிரவும்.
2019_Press_Release_Gr_II_IIA_Main_Revised21102019.pdf
63 KB
Share '2019_Press_Release_Gr_II_IIA_Main_Revised21102019.pdf'
KARPATHU IAS Academy Official pinned «https://karpathuias.blogspot.com/2019/10/revised-new-syllabus-for-tnpsc-group-22a.html?m=1»
*இன்றைய இலவச வகுப்பு 23/10/2019*
*முதல்நிலை தேர்வுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் எவ்வாறு படிப்பது*
Discussion about strategy to prepare new pattern of group 2 prelims.

முற்றிலும் *இலவச வகுப்பு* முன் பதிவிற்கு கீழே இருக்கும் லிங்கை சொடுக்கவும்.

*நாள் : 13/10/19*
*நேரம் : 4:00 PM*
வகுப்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தப்படும்


https://unacademy.com/plus/course/how-to-prepare-group-2-prelims-and-mains/3E6RVL7N
KARPATHU IAS Academy Official pinned «டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டத்தின்படி புவியியல் சம்பந்தமான முக்கிய தகவல்கள் அடங்கிய காணொளி வகுப்புகள். நீர்க்கோலம் பற்றிய முழு தகவல்கள் 11 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம். வகுப்பு 1: https://unacademy.app.link/4NXfneCsFY வகுப்பு 2: https://unacademy.a…»
https://youtu.be/gQjbs0uLNwA
Polity Revision


https://youtu.be/Zh9XApSVGAg
Indian polity revision

https://youtu.be/6Qx-i5b7xe8
Polity important articles
முக்கிய சரத்துக்கள்

https://youtu.be/HqoNCxkmtMk
அரசியலமைப்பு திருப்புதல்

https://youtu.be/5NM3EhSuktQ
Geography full revision

https://youtu.be/uv6TeO0dbio
Polity full revision

https://youtu.be/fzbUIjWvh4c
Indian economy full revision
இந்தியப் பொருளாதாரம் முழு திருப்புதல்

https://youtu.be/qHid_NjENoE

https://youtu.be/Jx-wao528-w
கடைசிநேர திருப்புதல்.
👍1
அன்பு உறவுகளே...
கற்பது ஐஏஎஸ் ன் இனிய தீபாவளி வாழ்த்துகள்‌.

தீபாவளியன்று வெடி வெடிக்கும் காலம் குறைவு.அதற்காக அவசரமாக வெடி வெடிக்க குழந்தைகள் முன்வரக்கூடும். எனவே இருக்கும் நேரத்தை குழந்தைகளுடன் இருந்து பெற்றோர்கள் வெடிகளை வெடியுங்கள்.சில முன்னெச்சரிக்கைகளை மனதில் கொண்டு..

தீபாவளி .. பட்டாசு வெடிக்கையில் கையாள வேண்டிய எச்சரிக்கைகள்..

1.சங்கு சக்கரத்தை சிமெண்ட் தரையில் வைத்து கொளுத்த வேண்டும். மண் தரையில் வைத்து விடக்கூடாது.

2. பூச்சட்டிகளை எக்காரணம் கொண்டும் கையில் வைத்து பற்ற வைக்ககூடாது.

3. கம்பி மத்தாப்புக்களை கொளுத்தும் போது அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு எரிந்த கம்பிகளை அதனுள் போட்டு விட வேண்டும். தரையில் எரிந்தால் அது உங்களது காலில் பட்டு தீக்காயம் ஏற்பட்டுவிடும்.

4. வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்து சோதித்துப்பார்க்க கூடாது. தண்ணீர் ஊற்றி அணைத்து விட வேண்டும்.

5. பட்டாசு திரிகளை பற்ற வைக்க தீக்குச்சிகளை உபயோகிக்க கூடாது. பட்டசுகளுக்காகவே பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட பத்தி குச்சிகளை மட்டும்தான் உபயோகிக்க வேண்டும்.

6. பாம்பு மாத்திரைகளை வீட்டுக்கு வெளியேதான் கொளுத்த வேண்டும். வீட்டிற்குள் கொளுத்தினால் அதனால் ஏற்படும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

7. பட்டாசுகளை மருத்துவமனை அருகிலோ அல்லது குறுகலான தெருக்களிலோ உபயோகிக்ககூடாது.

8.பட்டாசுகளை தூக்கி எறியவோ அல்லது காலால் எட்டி உதைக்கவோ கூடாது.

9. ராக்கெட் வெடிகளை கொளுத்தும் போது உயரமான பாட்டில்களிலோ அல்லது பைப்புகளிலோ மட்டும் தான் உபயோகிக்க வேண்டும்.

10. குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க செய்யுங்கள். வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்க கூடாது.

11. குழந்தைகளை பெரியவர்களின் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடிக்க செயுங்கள்.

12. குழந்தைகளை சட்டை பைகளில் பட்டாசுகளை வைக்க அனுமதிக்காதீர்கள்.

13. பட்டாசுகளை கொளுத்தும் பொழுது இருக்கமான ஆடை அணியுங்கள் முடிந்த வரை பருத்தி ஆடையாக இருக்கட்டும்.

14. எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீ விபத்து ஏற்பட்டால் ஓடாதிர்கள்.
உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள் அல்லது கீழே படுத்து உருளுங்கள்.

15. தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள். விரைவில் மருத்துவரிடம் சொல்லுங்கள்..
*இன்றைய இலவச வகுப்பு 29/10/2019*
*இந்திய அரசியல் அமைப்பின் முக்கிய சரத்துக்கள் சட்ட திருத்தங்களும்*
Discussion about strategy to prepare new pattern of group 2 prelims.

முற்றிலும் *இலவச வகுப்பு* முன் பதிவிற்கு கீழே இருக்கும் லிங்கை சொடுக்கவும்.

*நாள் : 29/10/19*
*நேரம் : 2:00 PM*
வகுப்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தப்படும்


https://unacademy.com/plus/course/indian-polity-important-articles-and-amendments/EVF2NPI9

வகுப்பு -2:
*இந்தியாவின் முக்கிய தாது வளங்கள் பற்றிய வகுப்பு*

*நாள் : 29/10/19*
*நேரம் : 4:00 PM*
வகுப்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தப்படும்

https://unacademy.com/plus/course/discussion-on-minerals-and-resources/7PW7R9OO

வகுப்பு -3:

*இந்திய அரசியலமைப்பில் அரசு நெறிமுறை கொள்கைகள்*

*நாள் : 29/10/19*
*நேரம் : 6:00 PM*
வகுப்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தப்படும்

https://unacademy.com/plus/course/discussion-on-directive-principles/M5WAJYDO

வகுப்பு-4:

*இந்தியாவின் முக்கிய குறியீடுகள் சர்வதேச அளவில் இந்தியாவின் நிலை என்ன*

_Important Reports and indexes_

*நாள் : 29/10/19*
*நேரம் : 8:00 PM*
வகுப்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தப்படும்

https://unacademy.com/plus/course/discussion-on-important-reports-and-indexes/C3OBXCSM
*இன்றைய இலவச வகுப்பு 30/10/2019*
*முதல்நிலை தேர்வுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ்*


முற்றிலும் *இலவச வகுப்பு* முன் பதிவிற்கு கீழே இருக்கும் லிங்கை சொடுக்கவும்.

*நாள் : 30/10/19*
வகுப்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தப்படும்

வகுப்பு 1:
*கலை மற்றும் கலாச்சாரம்-1*
Art and Culture -1
*நேரம் - 2 :00PM*
https://unacademy.com/plus/course/discussion-about-art-and-culture-1/TE34URQ4

வகுப்பு -2
*கலை மற்றும் கலாச்சாரம்-2*
Art and Culture -2
*நேரம் - 4:00PM*
https://unacademy.com/plus/course/discussion-about-art-and-culture-2/BEDCIXQV

வகுப்பு - 3
*சமீபத்திய சமூக பிரச்சனைகள்*
*நேரம்: 6:00PM*
https://unacademy.com/plus/course/recent-social-issues-in-india-new-syllabus/4CS35AUO

வகுப்பு- 4:
*Government Initiatives 2019*
*அரசின் செயல்பாடுகள்*
https://unacademy.com/plus/course/discussion-on-government-initiatives-2019/S4N82QMR

Use coupon code *KUBENDRAN* for unacademy Plus Class