உதவி கரம் நீட்ட
https://www.paypal.me/karpathuias - Pay me back using my PayPal.Me link
karpathuias@upi
(BHIM / Google pay)
(Funds goes to an orphanage, not for us)
Follow us on
https://karpathuias.blogspot.in/
https://www.youtube.com/channel/UCpCT3Au99vSIV0mo-Rwhofg
https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow
https://t.me/KarpathuIAS
https://t.me/Karpathuias_group

PayPal.Me
Pay Kubendran Mohan using PayPal.Me
Go to PayPal.Me/karpathuias and enter the amount. It's safer and more secure. Don't have a PayPal account? No problem.
*Laxmikanth Polity Class in Tamil*: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmLiMsG1bS2ztLWPIqLhPbe
https://youtu.be/oJbFEWHid7c
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுக்கு மே உகந்த கேள்வி பதில்கள்.
வருகின்ற Group 2 மற்றும் 2A தேர்வுக்கான மிக முக்கிய வினாக்கள்
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போட்டித் தேர்வுக்கு பயில்பவர்கள் அனைவருக்குமே இதனை பகிருங்கள்
எவரேனும் ஒருவருக்காவது பயன்படட்டும்.
கற்பது ஐஏஎஸ் கற்பிப்பது நாங்கள் அல்ல கற்பு நம் தமிழ் மொழி

YouTube
TNPSC Question Bank -1
TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுக்கும் உகந்த கேள்வி பதில்கள் தினமணி செய்தி தாள்களில் வரும் முக்கிய வினாக்கள். Thanks for watching this ₹இந்த...
https://youtu.be/N3lNVy-JXR4
Your Dreams Never Dies.
கண்கள் உறங்கலாம் கனவுகளும் லட்சியங்களும் உறங்கக்கூடாது.
ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறுகண்ணில் கனவு காண், லட்சியம் ஒருநாள் நனவாகும்.
கனவு காணுங்கள் என்று சொன்னார் அப்துல் கலாம் ஐயா அவ்வழியில் நம் லட்சிய கனவு கண்டு கொண்டே இருப்போம்.
Look at this Run, Gomathi Marimuthu from Trichy, winning the 800mtrs Gold at the Asian championship at Doha.
The lead runners blocks her progress, she skillfully moves to the right and wins a Gold.
No Hugs Handshakes from fellow atheletes, no official running to congratulate her
30yrs of age from a Village near Salem.
Unsung Heroine of our Country. This epic run should be played in between IPL matches.
💐 பாவம்ய்யா அந்த பொண்ணு.
ரோடு வசதியே இல்லாத
கிராமத்தில் இருந்து ,
நடந்தே டவுனுக்கு வந்து ,
லாரி புடிச்சு மெட்ராஸ் கோயம்பேட்டில்
வந்து இறங்கி ,
கோயம்பேட்டில் இருந்து
ஷேர் ஆட்டோ புடிச்சு மெரினா போய் ,
மீன் பிடிக்க கிளம்பின ஒரு அண்ணன் கிட்ட கெஞ்சி கூத்தாடி - லிப்ட் கேட்டு படகில் ஏறி ,
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்குற
நாட்ல போய் இறங்கி ,
போற வார்ற ஆளுங்க கிட்ட வழி கேட்டு
ஓட்டப் பந்தய மைதானத்தில் நுழைஞ்சு.......😥
இதுவல்ல கோமதியின் கதை!
தமிழகத்தைச் சேர்ந்த
தடகள வீராங்கனை கோமதி ,
தனது சாதனையின் மூலம்
சில உண்மைகளை உணர்த்தி இருக்கிறார்.
1. கிராமப்புற வாழ்க்கை
சாதனை படைக்க தடை அல்ல!
2. சாதனை படைக்க
குடும்ப சூழ்நிலை தடை அல்ல!
3. அக்கறையும் அலைச்சலும் செலுத்தினால்
பயிற்சிக்கான வசதிகளை கண்டறிய முடியும்.
4. தேசிய போட்டிகளிலும்
சர்வதேச போட்டிகளிலும் குறிப்பிட்டத் தக்க
வெற்றியை பெற்றால்
கோமதிக்கு கிடைத்தது போல
விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில்
அரசாங்க வேலை கிடைக்கும்!
5. அரசு வேலையில் சேர்ந்த பிறகும்
தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில்
கலந்து கொள்ள முடியும்!
திறமையை மேலும் நிரூபிக்க முடியும்!
6. சாதனை படைக்கும் வயது
இருபதுகளில் முடிந்து விடும்
என்பது உண்மை அல்ல என்பதை
கோமதி நிரூபித்து இருக்கிறார்!
7. ஒவ்வொரு பெரிய சாதனையையும்
அரசு அங்கீகரித்து - ரொக்கப் பரிசு மற்றும்
பதவி உயர்வு அளிக்கும் ( தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இம்முறை பதக்கம் வென்றவர்களுக்கு தாமதமாக கிடைக்கும்)
💐 கோமதியின் கதை ஒரு உதாரணம்.
உங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தால் ஊக்குவிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
தொழில்முறை விளையாட்டு வீரராக வேண்டும் என்று உங்கள் பிள்ளைகள் விரும்பினாள் தயக்கமின்றி வழிகாட்டுங்கள்.
#GomathiMarimuthu
#WinningMoment

பாவம்ய்யா இந்த பொண்ணு
Your Dreams Never Dies. கண்கள் உறங்கலாம் கனவுகளும் லட்சியங்களும் உறங்கக்கூடாது. ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறுகண்ணில் கனவு காண், லட்சியம் ஒருநாள் நனவாகும். கனவு ...