KARPATHU IAS Academy Official
36.7K subscribers
1.58K photos
29 videos
1.15K files
4.52K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
@Karpathuias
#KarpathuIAS

Religion in India🙏

Hinduism: 79.8%
Islam: 14.2%
Christianity: 2.3%
Sikhism: 1.7%
Buddhism: 0.7%
Jainism: 0.4%
Other religions: 0.7%
---------------------------------

(India's Census, 2011)👥

GDP per capita

2007

India: $1080
Pakistan: $963
Bangladesh: $584

2017

India: $1980
Bangladesh: $1600
Pakistan: $1550

---------------------------------
US government debt.🏦

1998: $5.5 trillion
2008: $10 trillion
2018: $21 trillion

US government debt as share of GDP.🏦

1998: 60%
2008: 67%
2018: 107%

---------------------------------
Share of Indian villages with electricity.💡

2001: 56%
2017: 83%

(NDTV)
---------------------------------
Leading producers of:

🐔 meat: Brazil
Beef meat: Brazil
Pork meat: China
🐑 meat: China
🐐 meat: China
🦃 meat: United States
🦆 meat: China

(UN FAO)
மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா).மரண படுக்கையில் அவரது பேட்டி.....

என் வாழ்க்கை எனக்கு அளவிட முடியாத அரசியல் மரியாதையை கொடுத்துள்ளது..என் பெயருடன் இணைந்த அடையாளமாகி போனது.

கூர்ந்து யோசித்தால் , நான் செய்யும் பணியை விட வேறு மகிழ்ச்சியான தருணங்களை , நான் அனுபவிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

இன்று உடல் நலிவுற்று , படுக்கையில் நான் வீழ்ந்த நிலையில் , என் இதுவரை வாழ்ந்த வாழ்வினை *சுயபரிசோதனை* செய்து பார்க்கிறேன்.

🔥புகழ், பணம்(சொத்து),கண்டிப்பு இவையே, வாழ்வில் நாம் அடைய வேண்டிய மைல்கல் என்று நினைத்தேன், ஆனால் மரணத்தின் வாயிலில் நிற்கும் எனக்கு *இப்போ இதெல்லாம் அர்த்தமற்றதாக தெரிகிறது*

🔥மரணத்தை நான் நெருங்கும் ஒவ்வொரு நொடியும், மருத்தவமனையில் என் படுக்கையை சுற்றி ஒளி+ஒலியிடும் உயிர் காக்கும் கருவிகள் நான் மரணத்தின் அருகாமையில் இருப்பதை உணர்த்துகின்றன.

இந்த சிக்கலான தருணத்தில் நான் உணர்ந்தது என்னவென்றால் *வாழ்க்கையில் , பணத்தையும் புகழையும் குவிப்பதை விட இன்னும் அடைய வேண்டியது நிறைய உண்டு* *சமூக சேவையும், நமக்கு பிடித்தமான நபர்களோடு சரியான உறவுமுறை பேணுதலும் மிக அவசியம்.*

அரசியலில் எவ்வளவோ வெற்றி பெற்று இருந்தாலும், *போகும் போது எதையும் எடுத்து போக போவதில்லை* என்பதை நன்கு உணர்கிறேன்.

*மரணப்படுக்கை மிகவும் தனித்துவம் வாய்ந்தது காரணம் அந்த படுக்கையை பிறரோடு பகிர முடியாது.*

*உங்கள் ஏவலுக்கு கட்டுப்பட, எத்தனை வேலைகாரர்கள், டிரைவர்கள், பணியாளர்கள் என்று இருந்தாலும் உங்கள் வியாதியை யாரோடும் பகிர முடியாது.*

*எதை தொலைத்தாலும் தேடி கண்டுபிடித்துவிடலாம், ஆனால் தொலைத்த வாழ்நாளை மீட்டெடுக்க முடியாது. எனவே அர்த்தமுள்ள வாழ்வை வாழுங்கள்.*

*வாழ்நாள் முழுவதையும், வெற்றியை துரத்துவதிலேயே கழிக்காதீர்கள். வாழ்க்கை என்னும் நாடகத்தில் , மரணம் என்னும் climaxகாட்சி வந்தே தீரும்*

எனவே நண்பர்களே, *உங்கள் மீது அக்கறை செலுத்துங்கள்* *உங்க பணத்தை அர்த்தமுள்ள முறையில் செலவு செய்ய பழகி கொள்ளுங்கள். உங்களை சுற்றி இருப்பவரிடம் பாசத்தை பொழிய பழகி கொள்ளுங்கள்.*

*பிறக்கும் போது நாம் அழுகிறோம், இறக்கும் போது நம்மை சுற்றியுள்ளவர்கள் அழுவார்கள்.... எனவே இந்த இரண்டு அழுகைக்கும் உட்பட்ட காலத்தை , மரணத்தை நாம் தொடும் முன்பு மகிழ்ச்சியாகவும், அர்த்தமுள்ளதாகவும் வாழ்வோம்.*
-மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா)

பாரத தாயின் தவ புதல்வன்
பரமேஸ்வரனின் பாதம் அடைந்தார்.
👍1
National Highways in India
********************************
• NH 1 - Delhi-Jalandhar-Amritsar-Wagah Border
• NH 1A - Jalandhar-Jammu-Srinagar-Uri
• NH 2 - Delhi-Agra-Allahabad-Kolkata
• NH 3 - Agra-Indore-Dhule-Mumbai
• NH 4 - Thane-Pune-Bangalore-Chennai
• NH 5 - Jharpokaria-Baleshwar-Cuttack-Vijaywada-Chennai
• NH 6 - Dhule-Nagpur-Kolkata
• NH 7 - Varanasi-Nagpur-Bangalore- Kannyakumari
• NH 8 - Delhi-Jaipur-Ahmadabad-Mumbai
• NH 8A - Mandvi - Ahmadabad
• NH 8B - Porbandar to Bamanbor
• NH 8D - Somnath to Jetpur
• NH 9 - Pune-Solapur-Hyderabad-Vijaywada
• NH 10 - Pacca-Chisti-Fazilika-Abohar-Delhi
• NH 11 - Agra-Jaipur-Bikaner
• NH 12 - Jaipur-Bhopal-Jabalpur
• NH 13 - Solapur-Bijapur-Chitradurga
• NH 14 - Radhanpur- Sirohi-Beawar
• NH 15 - Pathankot- Amritsar-Jaisalmer- Samkhiyali
• NH 16 - Nizamabad-Mancheral-Jagdalpur
• NH 17 - Panvel - Mapusa - Mangalore-Kozhikode
• NH 18 - Kurnool- Kalakada- Chittoor
• NH 19 - Ghazipur - Rudrapur- Sonpur-Hajipur- Patna
• NH 20 - Pathankot-Gaggal-Palampur- Mandi
• NH 21 - Chandigarh- Bilaspur-Mandi-Kullu-Manali
• NH 22 - Ambala-Kalka-Solan-Rampur-Jangi-Khab
• NH 23 - Chas-Ramgarh-Ranchi-Samal-Nuhata
• NH 24 - Delhi-Bareilly-Lucknow
• NH 25 - Lucknow-Jhansi-Shivpuri
• NH 26 - Jhansi-Sagar-Lakhnadon
• NH 27 - Allahabad - Sohagi- Mangawan
• NH 28 - Lucknow to Barauni
• NH 29 - Varanasi- Sarnath- Gorakhpur
• NH 30 - Mohania -Kochas-Patna- Bakhtiyarpur
• NH 31 - Barhi-Chandi-Purnia-Nalbari- Guwahati
• NH 32 - Gobindpur- Asansol- Purliya-Jamshedpur
• NH 33 - Barhi -Hazirabagh- Chandil- Baharagora
• NH 34 - Kolkata -Rajinagar- Durgapur- Dalkhola
• NH 36 - Nagaon-Dabaka-Dimapur
• NH 37 - Goalpara-Dispur-Chabua-Saikhoa Ghat
• NH 39 - Numaligarh-Golaghat-Dimapur-Kohima-Mayanmar Border
• NH 40 - Jorabat-Umling-Shillong-Jowai
• NH 41 - Kolaghat - Tamluk- Durgachak-Haldia
• NH 42 - Sambalpur - Angul-Cuttack
• NH 43 - Raipur-Keskal-Sunabeda-Chittivalasa
• NH 44 - Shillong to Sabroom
• NH 45 - Chennai - Tiruchchirappalli- Dindigul
• NH 45A - Viluppuram - Pondicherry- Nagore -Nagapattinam
• NH 45B -Tiruchhirapalli to Tuticorin
• NH 46 - Ranipettati- Arcot-Vellore -Krishnagiri
• NH 47 - Salem-Kollam- Thiruvananthapuram-Kannyakumari
• NH 48 - Mangalore - Hassan-Solur- Nelamangala
• NH49 - Kochi to Rameswaram
• NH 50 - Pune - Khed- Nadur- Sinner
• NH 53 - Imphal-Silchar-Bhanga
• NH 55 - Siliguri - Matigara- Darjeeling
• NH 56 - Lucknow-Jaunpur-Phulpur - Varanasi
• NH 57 - Muzzaffarpur - Madhepur-Purnia
• NH 58 - Mana -Badrinath-Haridwar - Meerut- Modinagar- Delhi
• NH 59 - Ahmadabad-Rajgarh-Dhar-Indore
• NH 60 - Asansol - Medinipur- Basta0-Rupsa- Balasor
• NH 63 - Ankola-Hubli-Bellari- Gooty
• NH 64 - Chandigarh -Banar-Patiala- Barnala- Bhatinda-Dabwali
• NH 65 - Ambala -Fatehpur -Jodhpur -Pali
• NH 66 - Krishnagiri -Nattur-Kiliyanur-Pondicherry
• NH 67 - Coimbatore -Karur- Thanjavur-Nagappattinam
• NH 68 - Salem- Attur-Elavanasur-Ulundurpettal
• NH 69 - Obaidukkagan-Multai-Chicholi-Nagpur
• NH 71 - Jalandhar -Jind- Rohtak- Rewari-Bawal
• NH 72 - Ambala -Paonta Sahib-Dehradoon-Haridwar
• NH 73 - Ambala -Saharanpur- Roorkee
• NH 74 - Bareilly -Sitarganj-Nagina-Haridwar
• NH 75 - Gwalior-Jhansi-Panna-Satna-Rewa
• NH 76 - Pindwara-Jhansi-Attara - Allahabad
• NH 77 - Sonbarsa -Dumra-Muzzafarpur-Hazipur
• NH 78 - Katni-Pali-Nagpur-Karabel-Gumla
• NH 79 - Ajmer-Bhilwara-Ratlam -Ghat Bilod
• NH 83 - Patna - Gaya- Bara -Dobhi
• NH 87 - Nanital-Ranibagh-Haldwani- Rampur
• NH 200 - Raipur-Bilaspur-Naikul-Sukinda
• NH 201 - Bargarh - Kesinga- Ampani-Boriguma
• NH 202 - Hyderabad - Ghanpur- Nagaram - Bholpalpatnam
• NH 204 - Ratnagiri - Malkapur - Kolhapur
• NH 205 - Anantapur -Tiruparti- Nagari - Chennai
• NH 206 - Honavar -Sagar- Kadur- Banavar-Tumkur
• NH 208 - Kollam -Sivagiri- Kallupatti -Madurai
• NH 209 - Bangalore - Pollachi- Palani - Dindigul
• NH 210 - Tiruchchirapalli - Kiranur- Devipattinam
• NH 211 - Solapur- Vedshi-Adul-Dhule
**********************************
TNPSC தமிழ் புதிய பாடத்திட்ட கேள்விகள்

மற்றும்

தொகுதி 2/2A தேர்விற்கான பழைய வினா விடை தொகுப்பு.
2010 -2017

https://unacademy.com/course/tamil-tamil-q-and-a-new-syllabus/X8HBAZGR