1st Time Aspirants Must Watch
https://youtu.be/qxml_e8wpcg
https://youtu.be/qxml_e8wpcg
YouTube
OMR answer sheet working || How to fill answer sheet||2022 | சந்தேகம் - பதில்கள்
First video in YouTube on OMR SHEET DOUBT & ANSWER / சந்தேகம் - பதில்கள் with DEMO of OMR-Reader.
OMR எப்படி வேலை செய்கிறது என்பதையும் நாம் அறிவோம்
செய்பவை - செய்யகூடாதவை முழுமையாக பாருங்கள்
Follow us on
https://twitter.com/Karpathu_IAS
https://t.me/UPSC_2018…
OMR எப்படி வேலை செய்கிறது என்பதையும் நாம் அறிவோம்
செய்பவை - செய்யகூடாதவை முழுமையாக பாருங்கள்
Follow us on
https://twitter.com/Karpathu_IAS
https://t.me/UPSC_2018…
How was the Group 1 Exam for You?
Anonymous Poll
30%
Tough
42%
Not Bad
10%
Easy
7%
Very Tough
12%
No comments
கற்பது ஐஏஎஸ் க்கு ( கட்டாயம் இல்லை, மனம் இருந்தால்)
உதவி கரம் நீட்ட
https://www.paypal.me/karpathuias - Pay me back using my PayPal.Me link
(Funds goes to an orphanage, not for us)
or
karpathuias@upi (Bhim App/Google pay/ Phone Pe)
Follow us on
https://karpathuias.blogspot.in/
https://www.youtube.com/channel/UCpCT3Au99vSIV0mo-Rwhofg
https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow
https://t.me/KarpathuIAS
https://t.me/Karpathuias_group

PayPal.Me
Pay Kubendran Mohan using PayPal.Me
Go to PayPal.Me/karpathuias and enter the amount. It's safer and more secure. Don't have a PayPal account? No problem.
KARPATHU IAS Academy Official ™∞ pinned «கற்பது ஐஏஎஸ் க்கு ( கட்டாயம் இல்லை, மனம் இருந்தால்) உதவி கரம் நீட்ட https://www.paypal.me/karpathuias - Pay me back using my PayPal.Me link (Funds goes to an orphanage, not for us) or karpathuias@upi (Bhim App/Google pay/ Phone Pe) Follow us on …»
@Karpathuias
#KarpathuIAS
Religion in India🙏
Hinduism: 79.8%
Islam: 14.2%
Christianity: 2.3%
Sikhism: 1.7%
Buddhism: 0.7%
Jainism: 0.4%
Other religions: 0.7%
---------------------------------
(India's Census, 2011)👥
GDP per capita
2007
India: $1080
Pakistan: $963
Bangladesh: $584
2017
India: $1980
Bangladesh: $1600
Pakistan: $1550
---------------------------------
US government debt.🏦
1998: $5.5 trillion
2008: $10 trillion
2018: $21 trillion
US government debt as share of GDP.🏦
1998: 60%
2008: 67%
2018: 107%
---------------------------------
Share of Indian villages with electricity.💡
2001: 56%
2017: 83%
(NDTV)
---------------------------------
Leading producers of:⚙
🐔 meat: Brazil
Beef meat: Brazil
Pork meat: China
🐑 meat: China
🐐 meat: China
🦃 meat: United States
🦆 meat: China
(UN FAO)

மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா).மரண படுக்கையில் அவரது பேட்டி.....
என் வாழ்க்கை எனக்கு அளவிட முடியாத அரசியல் மரியாதையை கொடுத்துள்ளது..என் பெயருடன் இணைந்த அடையாளமாகி போனது.
கூர்ந்து யோசித்தால் , நான் செய்யும் பணியை விட வேறு மகிழ்ச்சியான தருணங்களை , நான் அனுபவிக்கவில்லை என்றே தோன்றுகிறது.
இன்று உடல் நலிவுற்று , படுக்கையில் நான் வீழ்ந்த நிலையில் , என் இதுவரை வாழ்ந்த வாழ்வினை *சுயபரிசோதனை* செய்து பார்க்கிறேன்.
🔥புகழ், பணம்(சொத்து),கண்டிப்பு இவையே, வாழ்வில் நாம் அடைய வேண்டிய மைல்கல் என்று நினைத்தேன், ஆனால் மரணத்தின் வாயிலில் நிற்கும் எனக்கு *இப்போ இதெல்லாம் அர்த்தமற்றதாக தெரிகிறது*
🔥மரணத்தை நான் நெருங்கும் ஒவ்வொரு நொடியும், மருத்தவமனையில் என் படுக்கையை சுற்றி ஒளி+ஒலியிடும் உயிர் காக்கும் கருவிகள் நான் மரணத்தின் அருகாமையில் இருப்பதை உணர்த்துகின்றன.
இந்த சிக்கலான தருணத்தில் நான் உணர்ந்தது என்னவென்றால் *வாழ்க்கையில் , பணத்தையும் புகழையும் குவிப்பதை விட இன்னும் அடைய வேண்டியது நிறைய உண்டு* *சமூக சேவையும், நமக்கு பிடித்தமான நபர்களோடு சரியான உறவுமுறை பேணுதலும் மிக அவசியம்.*
அரசியலில் எவ்வளவோ வெற்றி பெற்று இருந்தாலும், *போகும் போது எதையும் எடுத்து போக போவதில்லை* என்பதை நன்கு உணர்கிறேன்.
*மரணப்படுக்கை மிகவும் தனித்துவம் வாய்ந்தது காரணம் அந்த படுக்கையை பிறரோடு பகிர முடியாது.*
*உங்கள் ஏவலுக்கு கட்டுப்பட, எத்தனை வேலைகாரர்கள், டிரைவர்கள், பணியாளர்கள் என்று இருந்தாலும் உங்கள் வியாதியை யாரோடும் பகிர முடியாது.*
*எதை தொலைத்தாலும் தேடி கண்டுபிடித்துவிடலாம், ஆனால் தொலைத்த வாழ்நாளை மீட்டெடுக்க முடியாது. எனவே அர்த்தமுள்ள வாழ்வை வாழுங்கள்.*
*வாழ்நாள் முழுவதையும், வெற்றியை துரத்துவதிலேயே கழிக்காதீர்கள். வாழ்க்கை என்னும் நாடகத்தில் , மரணம் என்னும் climaxகாட்சி வந்தே தீரும்*
எனவே நண்பர்களே, *உங்கள் மீது அக்கறை செலுத்துங்கள்* *உங்க பணத்தை அர்த்தமுள்ள முறையில் செலவு செய்ய பழகி கொள்ளுங்கள். உங்களை சுற்றி இருப்பவரிடம் பாசத்தை பொழிய பழகி கொள்ளுங்கள்.*
*பிறக்கும் போது நாம் அழுகிறோம், இறக்கும் போது நம்மை சுற்றியுள்ளவர்கள் அழுவார்கள்.... எனவே இந்த இரண்டு அழுகைக்கும் உட்பட்ட காலத்தை , மரணத்தை நாம் தொடும் முன்பு மகிழ்ச்சியாகவும், அர்த்தமுள்ளதாகவும் வாழ்வோம்.*
-மனோகர் பாரிக்கர், முதலமைச்சர் (கோவா)
பாரத தாயின் தவ புதல்வன்
பரமேஸ்வரனின் பாதம் அடைந்தார்.

👍1