KARPATHU IAS Academy Official
36K subscribers
1.61K photos
30 videos
1.15K files
4.54K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
திருக்குறள் 200 p.pdf
14.9 MB
👍181
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1/2/4 சிறப்பு வழிகாட்டுதல் March 9 & 10, 2026

நடப்பு நிகழ்வுகள் சிறப்பு வகுப்பு

7:30 AM - Live Class
7:30 AM - Live Class
7:30 AM - Live Class
7:30 AM - Live Class
7:30 AM - Live Class
2
2026 - Success Formula

தொடர்ந்து நடப்பு நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம் பிப்ரவரி 22 முதல் இன்று மார்ச் 10 வரை தினமும் வகுப்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம் இதுவே நமது வெற்றியின் தொடக்கம் தான்.

இதை டிசம்பர் 2026 வரை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் இறைவனுக்கும் தொழில்நுட்ப உபகரணங்களுக்கும் நன்றிகள்.
👍135
https://youtube.com/live/qHUD_khKcpA?feature=share

TNPSC Current Affairs March11, 2026
TNPSC Current Affairs March11, 2026
TNPSC Current Affairs March11, 2026


LIVE STARTs AT
Mar 12, 2026, 7:30 AM
4
Try to answer
விடை என்ன முயற்சி செய்யுங்கள்

இன்றைய நேரடி வகுப்புகள் இன்னும் சற்று நேரத்தில்
1
Live going
2
இன்றைய நேரலை வீடியோவில் LIKE கொடுத்த ஆறு பேர் நமது வாட்ஸ் அப்பிற்கு குறுந்த தகவல்களை ஸ்கிரீன்ஷாட் உடன் அனுப்பி வையுங்கள் உங்களுக்கான பிடிஎப் புத்தகம் அனுப்பப்படும்
4
https://youtube.com/shorts/z_hM491SuiM?si=81Jwldh4mNBMPc6m


நமது கற்பதையே எஸ் யூட்யூபில் பலமுறை கூறியிருக்கிறேன் தமிழர்களின் கப்பல் கட்டும் திறமை என்ன என்று இப்போது உண்மையிலேயே அதற்கு சான்றுடன் ஒரு வீடியோ வந்துள்ளது தயவு செய்து பாருங்கள் 4000 tonnes எடை இருக்கக்கூடிய ஒரு கப்பல் கட்டிய தமிழன் இன்று வரை பெருமை தான் 80 மீ மேல் நீளமான கப்பல்.
3
🔴 தேர்தல் தேதி அறிவிப்பு: உடனடியாக அமலுக்கு வந்த நடத்தை விதிகள்!


அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்.

நடத்தை விதி அமலுக்கு வந்த பின்பு அரசு எந்த புதிய அறிவிப்பும் வெளியிட முடியாது.

அரசு சார்பில் ஏற்கனவே இருக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கலாம், புதிய பணிகளை தொடங்க முடியாது.

தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க அரசு அதிகாரிகள் கொண்ட பறக்கும் படைகள் களத்தில் இறங்கும்.

கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் அனுமதி பெறுவது அவசியம்.

அனுமதி பெறாமல் அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர்களை வைக்கக்கூடாது - இந்திய தேர்தல் ஆணையம்.

பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிக்கப்படும்.

அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசு தரக்கூடாது.

மாநிலம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகள் மறைப்பு கொண்டு மூடப்படும்.

சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படும்.

உரிய ஆவணங்களின்றி அதிகளவிலான பணம், நகை உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல முடியாது - இந்திய தேர்தல் ஆணையம்.
👍125
மீண்டும் எல்லா மாணவர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் நடப்பு நிகழ்வுகள் தான் உங்களை வெற்றியாளராக மாற்றும் தினமும் நடப்பு நிகழ்வுகளை படிக்க வேண்டும் நமது வகுப்பை மட்டும் பாருங்கள் போதும்.
https://youtube.com/playlist?list=PLauvYEDRPYUlJ_QA601792IoyuB4lqrNI&si=GI1l_sIh9wZ0IrgN


Current Affairs 2026

பொது அறிவை நடப்பு நிகழ்வுகள் வாயிலாக அறிந்து கொள்ள தினமும் 30 கேள்விகள் படித்தால் போதும் டிஎன்பிஎஸ்சி பிரிலிம்ஸ் வெற்றி பெறலாம்
6