KARPATHU IAS Academy Official
37.3K subscribers
1.55K photos
26 videos
1.13K files
4.48K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
“கற்றல் தொடரும் வரை வெற்றி உறுதி.
2026 – உங்கள் உழைப்புக்கு பதில் கிடைக்கும் ஆண்டு ஆகட்டும்.”

“நம்பிக்கை + உழைப்பு = வெற்றி
இந்த சூத்திரம் 2026-ல் உங்களை உயரத்திற்கு கொண்டு செல்லட்டும்.”
23👍11
பழமொழி :

sweat today, shine tomorrow.

இன்று சிந்தும் வியர்வை, நாளை ஒளியாக மாறும்.

பொன்மொழி :

உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் யாரும் தனக்கு எஜமானனாக முடியாது. எனவே, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்
- பரூச் ஸ்பினோஸா
26🔥3👍1👏1
TN scheme
8👍7
Here is the truth: / உண்மை இதுதான்:

• Millionaires
become millionaires because of their habits
• கோடீஸ்வரர்கள் தங்கள் பழக்கவழக்கங்களால்தான் கோடீஸ்வரர்களாகிறார்கள்.

• Athletes are athletes because of their habits
• விளையாட்டு வீரர்கள் தங்கள் பழக்கவழக்கங்களால்தான் விளையாட்டு வீரர்களாகிறார்கள்.

• Professionals - professionals because of their habits
• வல்லுநர்கள் தங்கள் பழக்கவழக்கங்களால்தான் வல்லுநர்களாகிறார்கள்.

▫️ You will never get there with one small win, you will get it with small wins every day.
▫️ ஒரே ஒரு சிறிய வெற்றியால் நீங்கள் ஒருபோதும் அந்த நிலையை அடைய மாட்டீர்கள்; ஒவ்வொரு நாளும் பெறும் சிறிய வெற்றிகளால் மட்டுமே அதை அடைவீர்கள்.
9👍3🔥2👏1
'அன்னநடை கற்கப்போய்த் தன்னடையும்
இழந்தாற் போல' - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத்
தேர்ந்தெடுக்க :
Anonymous Quiz
18%
தவிப்பு
10%
வலிப்பு
71%
இழப்பு
1%
குவிப்பு
3👏1
'நீள் புகழ்' - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
Anonymous Quiz
15%
வேற்றுமைத் தொடர்
12%
வினைமுற்று
68%
வினைத்தொகை
5%
வினைச்சொல்
3👏1🤔1
'வண்டர்' - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
Anonymous Quiz
24%
இலக்கணப்போலி
24%
தொழிற்பெயர்
48%
கடைப்போலி
4%
முதற்போலி
4👏1
'வெள' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
Anonymous Quiz
3%
பல்லு
79%
கைப்பற்றுதல்
12%
மீட்டல்
6%
பள்ளு
1👍1
'நீ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
Anonymous Quiz
8%
தன்மை
88%
முன்னிலை
3%
படர்க்கை
1%
வியங்கோள்
2👍1
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
Current Affairs Dec 16 to Dec 20 (P).pdf
20.8 MB
Test 11
3
10 பேர் ஒரு வேலையின் 2/5 பங்கை 8 நாட்களில் செய்து முடித்தால், மீதமுள்ள வேலையை 12 நாட்களில் முடிக்கத் தேவையான நபர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும்.
Anonymous Quiz
10%
5 நபர்கள்
39%
8 நபர்கள்
42%
10 நபர்கள்
9%
12 நபர்கள்
4
10 பேர் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்து 3 நாட்களில் 20 மரங்களை வெட்ட முடிந்தால், 24 பேர் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை செய்து 32 மரங்களை எத்தனை நாட்களில் வெட்டுவார்கள்?
Anonymous Poll
17%
3.5 நாட்கள்
26%
5 நாட்கள்
49%
6 நாட்கள்
8%
7.5 நாட்கள்
9
3👍3👏1
5👍3🙏1
வாழ்க்கையில் மன்னிப்பதும்,
மன்னிப்பு கேட்பதும்..

எந்த வகையிலும் நம்மைச் சிறுமைப்படுத்தப் போவதில்லை.

எஞ்சியிருப்பது இன்னும் எத்தனை வருடங்கள், மாதங்கள், நாட்கள் என்பது நமக்கே தெரியாது!

மன்னிப்புக் கேட்பவன் மனிதன் என்றால்..

மன்னிப்பவன் மாமனிதன்!!

இனிய இரவு வணக்கம்.
🔥118👍8👏1
Map - Major Ports
2