KARPATHU IAS Academy Official
37.3K subscribers
1.55K photos
26 videos
1.13K files
4.48K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை..

ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை இல்லை..

👑


ஒரு முறை வந்தால் அது கனவு.😌!

இரு முறை வந்தால் அது ஆசை..💫!

பல முறை வந்தால் அது லட்சியம்💪.🏆

👍👍👍👍👍👍👍👍👍👍👍
👍2714🔥2🙏1
Maths sum - Simple Interest / தனி வட்டி

Try to answer
👍62
KARPATHU IAS Academy Official
https://youtu.be/qQo_dqeeCAE
ரூ. 1586 என்ற தொகை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது; அந்தப் பகுதிகள் முறையே 5% ஆண்டு வட்டி விகிதத்தில் 2, 3, மற்றும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சமமான தொகைகளாக மாறுகின்றன.
5
ரூ. 4,000 என்ற தொகையானது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒன்று 3% வட்டிக்கும் மற்றொன்று 5% வட்டிக்கும் கொடுக்கப்படுகிறது. இரண்டு முதலீடுகளிலிருந்தும் கிடைக்கும் மொத்த ஆண்டு வட்டி ரூ. 144 எனில், 3% வட்டிக்கு விடப்பட்ட தொகை எவ்வளவு?
Anonymous Poll
10%
(A) Rs. 2,500
28%
(B) Rs. 2,700
50%
(C) Rs. 2,800
6%
(D) Rs. 3,000
1%
(E) Answer not known
6%
answer explained in video - search karpathuias in youtube
6
எதையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடாதீர்கள்.
பிறகு, காபி ஆறிவிடும்.
பிறகு, உங்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும்.
பிறகு, பகல் இரவாக மாறிவிடும்.
பிறகு, மனிதர்கள் வளர்ந்துவிடுவார்கள்.
பிறகு, மனிதர்கள் முதியவர்களாகிவிடுவார்கள்.
பிறகு, வாழ்க்கை கடந்து சென்றுவிடும்.
பிறகு, வாய்ப்பு இருந்தபோது அதைச் செய்யவில்லையே என்று நீங்கள் வருத்தப்படுவீர்கள்.
38👍33🤔4👏1
சாலையில் வேகமாகச் செல்லும் மனிதர்கள் சுறுசுறுப்பானவர்கள்
என்று கருத முடியாது...!!

நேரத்தோடு புறப்படாத சோம்பேறிகளாகக் கூட இருக்கலாம்!!

எவ்வாறு செல்கிறோம் என்பது முக்கியமல்ல எந்த திசை நோக்கி செல்கிறோம் என்பதே முக்கியம்..


நம் மாணவர்களுக்கு வேகமாக படிப்பதை விட சரியான தகவல்களை தக்கபடி படிக்க வேண்டும்.
👌20👍9👏32🤔1🙏1
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
TNPSC Economics Full one liner.pdf
31.4 MB
சில மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புதிய பொருளாதாரம் புத்தகம் மட்டுமே எடுத்து ஒரு வரியாக மாற்றப்பட்டு கொடுக்கப்படுகிறது இந்த தொகுப்பு முழுக்க முழுக்க Karpathu IAS மாணவர்களுக்காக மட்டுமே வேறு எங்கும் பயன்படுத்த வேண்டாம்.


But 2026 Current Materials are more important .
🙏20👍135🔥2👏2🤔1
CTS-II English1_2025.pdf
1.2 MB
Combined TECHNICAL SERVICES NEW NOTIFICATION OUT👆👆👆
1
11_2025_GROUP_II_PUBLIST.pdf
354.1 KB
🎯 Group-2 Result out🎯

இன்று காலை வீடியோவில் கூறியிருந்தது போல இந்த வார இறுதி அல்லது இன்றே வரும் என்று கூறியிருந்தேன் அது போலவே இன்று ரிசல்ட் வந்துவிட்டது மதிப்பெண்கள் வராது இது குரூப் 4 அல்ல G2 மெயின் தேர்விற்கு தேர்ச்சி பெற்றவர்களின் பதிவு எண் மட்டுமே உங்களுக்கு வரும்.
10
G2 Mains
Paper-I (Tamil Eligibility Test) - 08.02.2026 AN - Descriptive
Paper-II (General Studies ) 22.02.2026 FN

G2A Mains
Paper-I (Tamil Eligibility Test) - 08.02.2026 AN - Descriptive
Paper-II
(General Studies, General Intelligence and Reasoning)
08.02.2026 FN Objective (OMR method)
4