KARPATHU IAS Academy Official
37.3K subscribers
1.56K photos
29 videos
1.14K files
4.49K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
இந்தியாவில் முட்டை உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் எது?
கீழே இருக்கும் நலத்திட்டங்களில் எந்த நலத்திட்டத்திற்கு அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் உள்ளனர் / Which of the following welfare schemes has the largest number of beneficiaries?
Anonymous Poll
15%
தமிழ் புதல்வன் திட்டம்
18%
இல்லம் தேடி கல்வி
59%
புதுமைப்பெண் திட்டம்
8%
என்னும் எழுத்தும் திட்டம்
3
டி என் பி எஸ் சி வகுப்புகளில் எது சிறந்தது (Paid) - Class with Test
Anonymous Poll
86%
youtube Live and Record
14%
Zoom / G meet
1
UNIT_5_சமூக_மறுமலர்ச்சி_இயக்கங்களின்_பங்களிப்பு_தமிழக_அரசியல்p.pdf
12.4 MB
மிகவும் பயனுள்ள தொகுப்பு கற்பது ஐஏஎஸ் Test Batch 2026 மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டது. இதை மாணவர்களின் நலனுக்காக பகிர்கிறோம்.


English Medium also available for Batch students.
6
Group 4 State 1st 2025 - வேல்விழி இளநிலை வருவாய் ஆய்வாளர் - கடலூர்

State first mark-questions
2025 - 170
43
Raja Rammohan Roy was given the title of 'Father of Modern India' by ________
ராஜா ராம்மோகன் ராய்க்கு 'நவீன இந்தியாவின் தந்தை' என்ற பட்டம் _____________ ஆல் வழங்கப்பட்டது.


பின்குறிப்பு ராஜா என்ற பட்டத்தை வழங்கியவர் இரண்டாம் அக்பர் ஆகையால் கேள்வியை மீண்டும் படிக்கவும்
4
The International MSME Day is annually observed on ______
சர்வதேச MSME தினம் ஆண்டுதோறும் ______ அன்று அனுசரிக்கப்படுகிறது.
2
Which countries are the host of the FIFA Men's World Cup 2026 ?
2026 ஆம் ஆண்டுக்கான FIFA ஆண்கள் உலகக் கோப்பையை நடத்தும் நாடுகள் யாவை?
🔥3
Which Chola King defeated the Sri Lanka's king Mahinda V ?
இலங்கை மன்னர் ஐந்தாம் மஹிந்தாவை தோற்கடித்த சோழ மன்னர் யார்?
👍42
பொது அறிவு

1. புத்தர் எங்கு ஞானம் பெற்றார்?
பதில் ➺புத்த கயா

2. ஆர்ய சமாஜத்தை நிறுவியவர் யார்?
பதில் ➺சுவாமி தயானந்தர்

3. பஞ்சாபி மொழியின் எழுத்து வடிவம் என்ன?
பதில் ➺குருமுகி

4. டிஎன்பிஎஸ்சி மெட்டீரியல் களுக்கு அணுக வேண்டிய டெலிகிராம் என்ன?
பதில் ➺கற்பது ias

5. இந்தியாவில் சூரியன் முதலில் எந்த மாநிலத்தில் உதிக்கிறது?
பதில் ➺அருணாச்சலப் பிரதேசம்

6. இன்சுலின் எந்த நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது?
பதில் ➺நீரிழிவு

7. பிஹு எந்த மாநிலத்தின் பிரபலமான பண்டிகை?
பதில் ➺அசாம்

8. நெல்லிக்காயில் எந்த வைட்டமின் மிகுதியாகக் காணப்படுகிறது?
பதில் ➺வைட்டமின் சி

9. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
பதில்: வில்லியம் பெண்டிங்

10. எந்த நாடு காகிதத்தைக் கண்டுபிடித்தது?
பதில்: சீனா

11. கௌதம புத்தரின் குழந்தைப் பருவப் பெயர் என்ன?
பதில்: சித்தார்த்தர்

12. இந்தியாவில் ஆயுதப் படைகளின் உச்ச தளபதி யார்?
பதில்: ஜனாதிபதி

13. எந்த வைட்டமின் குறைபாடு இரவு குருட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது?
பதில்: வைட்டமின் ஏ

14. தினமும் நடப்பு நிகழ்வுகளுக்கு அணுக வேண்டிய டெலிகிராம் சேனல் என்ன?
பதில் ➺கற்பது ias

15. கித்தா மற்றும் பங்க்ரா எந்த மாநிலத்தின் நாட்டுப்புற நடனங்கள்?
பதில்: பஞ்சாப்

16. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?
பதில்: ஜான் லோகி பெயர்ட்

17. இந்தியாவின் இஸ்லாமிய காலத்தில் முதல் பெண் ஆட்சியாளர் யார்?
பதில்: ரசியா சுல்தான்

18. மீன்கள் சுவாசிக்க உதவுவது எது?
பதில்: செவுள்கள்

19. "இன்குலாப் ஜிந்தாபாத்" என்ற முழக்கத்தை உருவாக்கியவர் யார்?
பதில்: பகத் சிங்

20. ஜாலியன் வாலாபாக் படுகொலை எப்போது, ​​எங்கே நடந்தது?
பதில்: அமிர்தசரஸ், 1919
20👍8🔥5👏3