குறள் 1213
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
பொருள்:
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
பொருள்:
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.
👍8❤5
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
YouTube
TNPSC 🔥 இதுவரை | யாருக்கும் தெரியாம வெற்றி பாதை
Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.
❤1
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
சமூகப்_பிரச்சனைகள்_மற்றும்_மனிதவளக்_குறியீடு_2025p.pdf
18.4 MB
இந்த தொகுப்பு
✅பள்ளி பாட புத்தகம்
✅இந்திய பொருளாதாரத்திற்கான முக்கிய புத்தகங்கள்
✅TN Govt Policies அரசு கொள்கை (வெளிவந்தவரை உள்ளவை)
✅பல்துறைப்பட்ட நிதியின் குறியீடுகள்
எல்லாம் உள்ளடக்கி உள்ளது.
✅பள்ளி பாட புத்தகம்
✅இந்திய பொருளாதாரத்திற்கான முக்கிய புத்தகங்கள்
✅TN Govt Policies அரசு கொள்கை (வெளிவந்தவரை உள்ளவை)
✅பல்துறைப்பட்ட நிதியின் குறியீடுகள்
எல்லாம் உள்ளடக்கி உள்ளது.
❤2
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
Current Affairs November 21 to 25p.pdf
22.8 MB
Tamil and English
நான்
தோல்வி
அடையவில்லை...
வெற்றியடைய முடியாத
பத்தாயிரம்
வழிகளைக்
கண்டு பிடித்திருக்கிறேன்.
- தாமஸ் ஆல்வா எடிசன்
தோல்வி
அடையவில்லை...
வெற்றியடைய முடியாத
பத்தாயிரம்
வழிகளைக்
கண்டு பிடித்திருக்கிறேன்.
- தாமஸ் ஆல்வா எடிசன்
❤27