KARPATHU IAS Academy Official
29.8K subscribers
1.12K photos
23 videos
731 files
3.91K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

Happy learning and happy sharing
No other promotions without Amin Permission
Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
FIVE YEAR PLAN All QA - Tamil and English.pdf
1.8 MB
இந்த ஒரே pdf ல் ஒட்டுமொத்த ஐந்து ஆண்டு திட்டமும் முடிந்தது குறைந்தபட்சம் பொருளாதாரத்தில் இரண்டு கேள்விகள் நிச்சயம்.
Day 6 - Topic மனித உரிமைகள்
9th 3rd Lesson Human Rights - மனித உரிமைகள் . Continuation of 8th std Day 3 topic
PDF upload on 06-02-2025
https://youtu.be/TF1tNO7wgAk


Tomorrow
Day 6 - Total Questions more than 110+
நாளை ஒன்பதாம் வகுப்பு மூன்றாம் பாடத்தில் இருந்து 110 கேள்விகளுக்கு மேல் கேட்கப்படும்
100 நாள் 100 பொது அறிவு பகுதியில் ஆறாம் நாள் சிறப்பான நாளாக அமையட்டும்.
Day 6- 9th std Lesson 3 EM & TM Questions.pdf
751.7 KB
Answer video @Karpathuias YouTube Channel – Time 7:00PM


TOTAL QUESTIONS 115
Good Morning to all Officers

U want & u get, that’s luck!

U want & u wait, that’s time!

U want but u compromise, that’s life!

U want,u wait & u don’t

compromise, that’s success!!

HAVE A SUCCESSFUL DAY!

🙏 *Good Morning*🙏
Next 5 Days topics in English and Tamil
100 Days - 100 GK Topic
கையில் புத்தகத்துடன் இருக்கும்,

கல்வி கற்கும் பெண்களைக் கண்டு,

அடக்குமுறையாளர்கள் பெரும் பயம் கொள்கிறார்கள்.

–மலாலா.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், MPC ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆகக் குறைத்துள்ளது 🚨

RBI Governor Sanjay Malhotra says MPC cuts repo rate by 25 bps to 6.25% 🚨