KARPATHU IAS Academy Official
37.3K subscribers
1.56K photos
29 videos
1.14K files
4.49K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
:"எறும்பும் தன்கையில் எண் சாண்" - எனப்பாடியவர்
Anonymous Quiz
9%
புகழேந்தி
68%
ஒளவையார்
18%
ஒட்டக்கூத்தர்
4%
கபிலர்
👍2
பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?
Anonymous Quiz
6%
காவியப்பாவை
29%
திருவெம்பாவை
61%
திருப்பாவை
3%
தைப்பாவை
👍1
காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?
Anonymous Quiz
6%
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
66%
அழகிய சொக்க நாதர்
26%
பலபட்டடைச் சொக்கநாதர்
2%
சிவஞான முனிவர்
👍1
சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
Anonymous Quiz
33%
அடியார்க்கு நல்லார்
3%
பேராசிரியர்
35%
ந.மு. வேங்கட்சாமி
30%
நச்சினார்க்கினியர்
👍2
உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்- இத்தொடரைக் கூறியவர்
Anonymous Quiz
8%
வால்மீகி
51%
கம்பர்
32%
சீத்தலை சாத்தனார்
9%
இளங்கோவடிகள்
👍1
'பிள்ளைத் தமிழ்' என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?
Anonymous Quiz
6%
பகழிக்கூத்தர்
67%
குமரகுருபரர்
7%
புகழேந்தி
20%
ஒட்டக்கூத்தர்
🤔4👍2
திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?
Anonymous Quiz
15%
திருவந்தாதி
25%
திருநெடுந்தாண்டகம்
43%
திருவெழுக்கூற்றிருக்கை
16%
திருக்குறுந்தாண்டகம்
விடைத்தேர்க: வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
👍3
தவறான விடைகள் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் சரி பரவாயில்லை உங்களுக்கு ஒரு வாய்ப்பு . i'll Give options
KARPATHU IAS Academy Official
விடைத்தேர்க: வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
விடைத்தேர்க: வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?

கொடுந்தமிழ் இலக்கணம் தொன்னூல் விளக்கம்
Anonymous Quiz
3%
முதுமொழி மாலை
9%
செந்தமிழ் இலக்கணம்
19%
சதுரகராதி
61%
தொன்னூல் விளக்கம்
7%
வீரசோழியம்
👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
👍1
நாளை பார்க்கலாம் 3.2.2024

நாளை என்ன தேர்வு வேண்டும் கூறுங்கள்
202203_GRII_OT_PUB_LIST_I_2K24.pdf
285.2 KB
202203_GRII_OT_PUB_LIST_I_2K24.pdf
👍1🤔1
Which one of the following Bills must be passed by each house of the Indian
parliament separately by special majority?
எவ்வகை மசோதா இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே சிறப்பு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட வேண்டும்?
Anonymous Quiz
15%
Money Bill / பண் மசோதா
19%
Finance Bill / நிதி மசோதா
9%
Ordinary Bill / சாதாரண மசோதா
56%
Constitutional Amendment Bill/அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா
👍6
TODAY EVENING POLITY LIVE TEST IN TELEGRAM.

POLITY ALL TOPICS
👍3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Quiz Going to start - topic Polity