KARPATHU IAS Academy Official
37.3K subscribers
1.57K photos
29 videos
1.14K files
4.49K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Q10. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் பொருத்தமற்றது எது?
Anonymous Quiz
3%
A) தமிழ்நிலம்
5%
B) தமிழ்ச்சிட்டு
7%
C) தென்மொழி
84%
D) தமிழ்க்கனி
👍3🔥1
Q11. பெரும் ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம் - என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
Anonymous Quiz
59%
A) கனிச்சாறு
14%
B) கொய்யாக்கனி
22%
C) பாரதிதாசன் கவிதைகள்
5%
D) குடும்ப விளக்கு
👍1👏1
Q12. தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி! - எனக் கூறியவர்?
Anonymous Quiz
34%
A) பெருஞ்சித்திரனார்
16%
B) பாரதிதாசன்
41%
C) வாணிதாசன்
9%
D) பாரதியார்
Q15 பெருஞ்சித்திரனார் தொடர்பான கூற்றுகளை கவனி?
1. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம் ஆகும்.
2. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம், முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
3. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர். இவரின் கனிச்சாறு என்ற நூல் தமிழுணர்வு நிறைந்த பாடல்களை கொண்டது.
Q18.
👍5😁2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Test Over
👍1
Tomorrow 26.12.23 Test time - 7:00 to 7:30 PM
6th std iyal 2

Don't miss

Follow @Karpathuias
for Daily Test
👍4
இங்கு மின்சாரம் இல்லை.
ஆகையால் இன்றைய தேர்வு 8.30 க்கு நடைபெறும்.
KARPATHU IAS Academy Official
இங்கு மின்சாரம் இல்லை. ஆகையால் இன்றைய தேர்வு 8.30 க்கு நடைபெறும்.
மின்சாரம் வந்துவிட்டது இருந்தபோதிலும் இன்று 8:30 PM அளவில் தேர்வு நடைபெறும்
👍6
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM