பின்வருபவர்களில் களப்பிர அரசர் என கருதப்படாதவர் யார்?
Anonymous Quiz
5%
A) செந்தன்
36%
B) அச்சுத விக்ராந்தா
47%
C) அதியமான்
12%
D) குர்ரான்
“பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்" என்னும் கம்பராமாயண அடி பாலகாண்டத்தின் எந்த படலத்தில் இடம்பெற்றுள்ளது?
Anonymous Poll
36%
A) நாட்டுப்படலம்
22%
B) வேள்விப்படலம்
16%
C) அரசியல் படலம்
27%
D) நகரப்படலம்
👍12
Today 7.10.2023
history class
10th std - Lesson 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால கிளர்ச்சிகள்.
@Karpathuias
YouTube channel
history class
10th std - Lesson 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால கிளர்ச்சிகள்.
@Karpathuias
YouTube channel
👍13👏1
வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை
அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்
அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்
Anonymous Quiz
15%
கர்னல் ஜில்லஸ்பி
48%
சர் ஜான் கிரடாக்
28%
தளபதி அக்னியூ
9%
வில்லியம் பெண்டிங்
👍6🤔1