KARPATHU IAS Academy Official
37.2K subscribers
1.57K photos
29 videos
1.14K files
4.51K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Daily Maths class . TNPSC - TNUSRB
ஒரு தேர்வில் ஒரு மாணவன் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் '4' மதிப்பெண்கள் பெறுகிறான். மேலும் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ‘1' மதிப்பெண் இழக்கிறான். அவன் 60 கேள்விகளுக்குப் பதில் எழுதி 130 மதிப்பெண்கள் பெற்றால் அவன் சரியாக எழுதிய கேள்விகள் எத்தனை?
Anonymous Quiz
11%
40
52%
38
23%
46
8%
50
5%
NOTA
👍3
உன்னையும்....,
உன் ஆசைகளையும்...,
உன் கனவுகளையும்..,
நீ நேசிக்காத வரை....,
உன் இலக்கை அடைய முடியாது...!
@Karpathuias
👍229🥰1
TNPSC Group 1 New TB.pdf
460.4 KB
Sample Question Paper
Total 15 Questions
Bilingual (English and Tamil)

Answers will discuss in KIAS YT
👍1
Hi students.,

உங்களுக்கு என்ன ஆனது.

வகுப்புகளுக்கு ஏன் வருவதில்லை.

தினமும் கணிதம் கற்றால் தேர்ச்சி நிச்சயம் இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.


விவசாயம் செய்வது கடினம் தான் அதற்கு தினமும் உழைக்க வேண்டும் அது போல தான் போட்டித் தேர்வும்.

எடுத்தவுடன் அறுவடை செய்ய இயலாது நிலத்தையும் மனதையும் பக்குவப்படுத்த வேண்டும்.

வகுப்புகளுக்கு வாருங்கள் அப்போதுதான் வெற்றி பெற முடியும்

வரும் ஜூன் 8-ம் தேதி முதல் பேட்ச் ஆரம்பம் ஆகிறது.
👍34😁1
TNUSRB SUB INSPECTOR Exam - Online Application

TNUSRB SI  இன்ஸ்பெக்டருக்கு இன்று முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம்
🖇️Exam Apply Link -
https://www.tnusrb.tn.gov.in/
👍2
Good Morning - Future officers
நாளை அதிகாரிகளுக்கு கற்பது ஐஏஎஸ் இன் காலை வணக்கங்கள்
🔥9👍1