Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள் வகுப்பு.
இந்த கேள்விகள் கண்டிப்பாக தேர்வுக்கு வரும்.
இன்று இரவு 8 மணிக்கு வகுப்புகளுக்கு தயாராகுங்கள்.
https://unacademy.com/course/lets-crack-group-1-important-mcq-dc-dsp-class-13/YW52KHGO

Unacademy
Let's Crack Group 1: Important MCQ DC - DSP Class 13 | Unacademy
In this class Kubendran Mohan will discussion on TNPSC group 1 important MCQs. it will helpful for the aspirants preparing for TNPSC group exams. this class will be conduct in Tamil and the notes will provide in English and Tamil.
KARPATHU IAS Academy Official ™∞
https://youtu.be/JI8X5kZFoik
👉 உங்களுக்குத் தெரியுமா 👈
✍️பசிபிக் பெருங்கடலைச் சுற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசுபிக்___________ என அழைக்கப்படுகிறது
🏅விடை:-
நெருப்பு வளையம்
✍️இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கக் கூடியதும் அல்லது இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை பிரிக்க கூடியதுமான மிக குறுகிய நிலப்பகுதி___________ ஆகும்
🏅விடை:-
நிலச்சந்தி
✍️புவியின் மேற்பரப்பிலுள்ள பொருள்களை அரித்து அகற்றுதலே_______ எனப்படும்
🏅விடை:-
அரித்தல்
✍️வங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும் இணைப்பது?
🏅விடை:-
பாக் நீர்ச்சந்தி
✍️புவியின் மேற்பரப்பு எத்தனை சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது?
🏅விடை:-
71%
✍️உலகின் உயரமான சிகரம் எது?
🏅விடை:-
எவரெஸ்ட் (8848 மீ)
✍️தமிழ்நாட்டில் காணப்படும் பீடபூமிகள் எவை?
🏅விடை:-
தர்மபுரி பீடபூமி
கோயம்புத்தூர் பீடபூமி
மதுரை பீடபூமி
✍️இந்தியாவில் எந்த நதிகள் ஆற்றுச் சமவெளிகளில் நாகரிகங்கள் தோன்றி செழித்தோங்கி வளர்ந்தன.
🏅விடை:-
சிந்து நதி மற்றும் எகிப்தின் நைல் நதி
✍️புவியின் மூன்றாவது பெரிய பெருங்கடல் எது?
🏅விடை :-
இந்தியப் பெருங்கடல்
#Karpathuias
✍️ அட்லாண்டிக் பெருங்கடலையும் மத்திய தரைக் கடலையும் இணைக்கும் நீர்ச்சந்தி எது?
🏅விடை :-
ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி
✍️ கலைச்சொற்கள்
தீவு - நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி
விரிகுடா - அகன்ற நில வளைவைக் கொண்ட கடல் பகுதி
அகழி - பெருங்கடலில் உள்ள அழமான பகுதி
தீபகற்பம் - மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி
TNPSC GROUP-1,2,4
✍️முகலாயர்கள்
11ம் வகுப்பு (new Book)
👑👑👑பாபர்
⚔️⚔️ முதலாம் பானிபட் போர்(1526 ஏப்ரல்21)
பாபர் vs இப்ராஹிம் லோடி
⚔️⚔️ கான்வா போர்- 1527
பாபர் vs மேவாரின் அரசர் ராணாசங்கா
⚔️⚔️ சந்தேரி போர் - 1528
பாபர் vs மேதினிராய்
⚔️⚔️ காக்ரா போர் - 1529
பாபர் vs ஆப்கானியர்கள்
பகா சகா--
(பானிபட், கான்வா, சந்தேரி, காக்ரா)
இந்தியாவில் போர்களில் முதன் முதலில் போர்களில் பீரங்கியை பயன்படுத்தியவர்?
👑👑பாபர்👑👑
உலக செவ்வியல் இலக்கியமாக கருதப்படும் பாபரின் வாழ்க்கை குறிப்பு?
⚡️துசுக்-இ-பாபரி⚡️ (பாபர் நாமா)
இது துருக்கி மொழியில் எழுதபட்டது
பாபர் நாமாவை பாரசீக மொழியில் மொழிபெயர்ப்பு செய்தவர்?
அப்துல் ரகீம் கான்-இ-கானான்
👑👑👑ஹமாயுன்
(1530-1540) (1555-1556)
டெல்லியில் தீன்பனா என்ற புதிய நகரை உருவாக்கியவர்?
⚡️ஹூமாயுன்⚡️
⚔️⚔️ செளசா போர்- 1539
ஹூமாயுன் vs ஷெர்ஷா
(இப்போரில் தோல்வியுற்று தன் உயிரை காத்துக்கொள்ள ஹூமாயுன் கங்கை நதியை நீந்தி கடந்தார்)
⚔️⚔️ கன்னோசி - 1540
ஹூமாயுன் vs ஷெர்ஷா
(ஹூமாயுன் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு நாடற்ற அரசரானார்)
வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹூமாயுன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்தார் என்று கூறியவர்?
⚡️ஸடேன்லி லேன்புல்⚡️
TAF IAS ACADEMY
TAF TOP TEN G.K
HISTORY
👉 *உங்களுக்குத் தெரியுமா* 👈
✍️ கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவராக சந்திரகுப்த மெளரிய அரசவையில் இருந்தவர் யார்?
🏅விடை :-
மெகஸ்தனிஸ்
✍️ "அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார்" என்று கூறியவர்?
🏅 விடை :-
H.G வெல்ஸ் - வரலாற்றறிஞர்
✍️ குப்தர்களின் காலத்தில் புகழ்பெற்ற கல்வி மையமாக திகழ்ந்தது எது?
🏅விடை :-
நாளந்தா
✍️மெளரியப் பேரரசின் மாபெரும் தலைநகராக விளங்கியது எது
🏅விடை :-
பாடலிபுத்திரம்
✍️ நர், வளம், மரங்கள், காடுகள், காட்டுச் சூழல் ஆகியவற்றோடு தொடர்புடையது எது?
🏅 விடை :-
யக் ஷன்
✍️ சமணம் என்ற சொல் எந்த சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்
🏅விடை :-
ஜினா என்ற சமஸ்கிருத சொல்
✍️ மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தவர் யார்?
🏅விடை :-
கெளதமசுவாமி
✍️ புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?
🏅விடை :-
சாரநாத்
✍️ "சத்யமே ஜெயதே" ( வாய்மையே வெல்லும்) என்ற வாக்கியம் எங்கிருந்து எடுக்கப்பட்டது?
🏅விடை :-
முண்டக உபநிடதம்
#Karpathuias
✍️ ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் எவை?
🏅விடை :-
தங்கம் (ஹிரண்யா)
இரும்பு (சியாமா)
தாமிரம்/செம்பு (அயாஸ்)

👍1
👤 Joe Biden To Become The 46th President Of The United States Of America
🙎♀ Kamala Harris Becomes The 1st Woman To Be Elected Vice President Of The United States of America .
🙎♀ Kamala Harris Becomes The 1st Woman To Be Elected Vice President Of The United States of America .
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
All Free Class
Going to Delete so download all PDF
கூடிய விரைவில் இந்த வகுப்புகள் நீக்கப்பட்டு விடும்.
ஆகையால் இந்த இலவச வகுப்புகளை பார்த்து குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
Group 1 Important Questions
Adipadai Series
https://unacademy.com/course/attippttai-group-1-most-important-qa/HRNEJ4VQ
https://unacademy.com/course/attippttai-group-1-most-important-qa-1/HUDW9R70
https://unacademy.com/course/attippttai-group-1-most-important-qa-2/8KRWMIT0
https://unacademy.com/course/attippttai-group-1-most-important-qa-3/ZLWGRRT9
https://unacademy.com/course/kgf-lesson-5-geo-economy-narachi/LJXB6RY2
https://unacademy.com/course/group-1-target-jan-3-geo-polity/BY4HDE1L
https://unacademy.com/course/attippttai-group-1-most-important-qa-4/PPPV4YEM
https://unacademy.com/course/kgf-group-1-geography-and-polity-mcq/HN7ZM79P
https://unacademy.com/course/kgf-group-1-unit-8-and-9-mcq/XOFU1XKQ
https://unacademy.com/course/attippttai-group-1-most-important-qa-5/JS0W6ASC
இவை அனைத்தும் முற்றிலும் இலவச வகுப்புகள்.
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நண்பர்கள் என்றும் போட்டியாளர்கள் அல்ல.
ஒருவருக்கு செய்யும் உதவி திரும்ப நமக்கு வரும் நெருக்கடியான தருணத்தில்.

அடிப்படை: Group 1 Most Important Q&A | Unacademy
In this class, Kubendran Mohan will discussion how to approach TNSCERT books for Group 1,2 and 4 Exams. It will helpful for the aspirants preparing for TNPSC group exams. This class will be in Tamil and the notes also provided in Tamil.
👍1
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
🆓🆓🆓🆓🆓🆓🆓🆓🆓🆓🆓🆓🆓🆓🆓🆓
Let's Crack Group 1: Important MCQ DC - DSP Class 14
Starts on Nov 10, 2020 • 8:00 PM
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
https://unacademy.com/class/lets-crack-group-1-important-mcq-dc-dsp-class-14/OSYXKWTH

Let's Crack Group 1: Important MCQ DC - DSP Class 14 | Unacademy
In this class Kubendran Mohan will discussion on TNPSC group 1 important MCQs. it will helpful for the aspirants preparing for TNPSC group exams. this class will be conduct in Tamil and the notes will provide in English and Tamil.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
🆓🆓🆓🆓🆓🆓🆓🆓🆓🆓🆓🆓🆓🆓🆓🆓
Let's Crack Group 1: Important MCQ DC - DSP Class 15
Starts on Nov 12, 2020 • 8:00 PM
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
https://unacademy.com/course/lets-crack-group-1-important-mcq-dc-dsp-class-15/ZINZM24U

Let's Crack Group 1: Important MCQ DC - DSP Class 15 | Unacademy

All Free Class 🏆
🆓🆓🆓🆓🆓🆓👇👇👇👇
அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள் இந்த வகுப்புகளை தவறவிட வேண்டாம்.
இந்த முறையும் தோல்வி என்ற எண்ணத்தைக் கைவிட்டு வெற்றி பெற்று அரசு அதிகாரி என்ற தோள்பட்டையில் உங்கள் கௌரவத்தை ஏற்றுங்கள்.
இந்த கேள்விகள் கண்டிப்பாக தேர்வுக்கு வரும்.
https://unacademy.com/course/lets-crack-group-1-important-mcq-dc-dsp-class-15/ZINZM24U
https://unacademy.com/class/lets-crack-group-1-important-mcq-dc-dsp-class-14/OSYXKWTH
https://unacademy.com/course/lets-crack-group-1-important-mcq-dc-dsp-class-12/R10S6BUX
https://unacademy.com/course/lets-crack-group-1-important-mcq-dc-dsp-class-13/YW52KHGO
https://unacademy.com/course/lets-crack-group-1-important-mcq-dc-dsp-class-11/46E3UFYM
https://unacademy.com/course/kgf-lesson-1-types-of-majorities-in-the-indian-parliament/MS7B93B9
https://unacademy.com/course/kgf-lesson-2-important-parliamentary-committees/NE1SNNT6
https://unacademy.com/course/kgf-lesson-3-parliamentary-terms/MS4CJ9XQ
https://unacademy.com/class/spc-emergency/V85KSFF2
https://unacademy.com/educator/class/kgf-lesson-4-parliamentary-terms/NK0K2185
https://unacademy.com/course/verrrri-vaakai-pttttrrai-dc-dsp-class-3/7G4SXCKC
https://unacademy.com/course/verrrri-vaakai-pttttrrai-dc-dsp-class-2/1M4I20F8
https://unacademy.com/course/kgf-group-1-geography-and-polity-mcq/HN7ZM79P
https://unacademy.com/class/tnpsc-group-12-unit-8-important-questions/C61OG6GB
https://unacademy.com/course/maattiyooci-group-1-2-expected-qa-class-11/WLAOSDXJ
https://unacademy.com/course/toppers-indian-polity-mcqs-5/2CL03X54
https://unacademy.com/course/vidhai-puviyiylinnn-mukkiy-keellvikll-pkuti-5/AVSVJNTF
https://unacademy.com/course/discussion-on-june-month-current-affairs-through-mcqs-1/50S218DW
https://unacademy.com/course/toppers-history-mcqs-part-7/PVTF3ZPK
https://unacademy.com/course/vidhai-muntaiy-vinnnaattaall-indian-polity-3/NAFFWTT1
https://unacademy.com/course/toppers-history-mcqs-part-6/ZK8COD18
https://unacademy.com/course/vidhai-muntaiy-vinnnaattaall-indian-polity/K947RVRA
https://unacademy.com/course/vidhai-puviyiylinnn-mukkiy-50-keellvikll-2/DGMAFU6Z
https://unacademy.com/course/toppers-history-mcqs-part-1/C4LJURH6

LATCHIYAM: 45-Day Revision Plan for Group-I Prelims through MCQs (14th November)
This course will cover all the topics for TNPSC Group-I Prelims. All the 10 Units will be covered by Top Educators in Unacademy TNPSC Platform with preparation and revision strategy for the upcoming Group-I Prelims through MCQs. This course will be helpful for the Learners who are appearing for upcoming Group-I Prelims as Top Educators will help the students preparing and revising the syllabus for Group-I Prelims.
Link of the Course: https://unacademy.com/batch/latchiyam-45-day-revision-course-for-group-i-prelims-through-mcqs/Q891OC77
Use Referral Code Kubendranlive for 10% discount on Unacademy TNPSC PLUS Subscriptions
More Discount
https://unacademy.com/goal/kkk/ZISFF/subscribe/NK43I7BFIU?referral_code=kubendran
Follow my profile
https://unacademy.com/@kubendran
Plus வகுப்புகளை attend செய்ய subscribe செய்யவும்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

அதிகாலை எழுந்ததும்
ஆசை முகத்துடன்
ஓசை நயம் கண்டு
ஒய்யாரமாய் நடைநடந்து
வாசல் வெளியில் சென்று
வண்ண வண்ண
வான வெடிகளை
பார்த்தபடியே
கொஞ்சும் மழலை
முகத்துடன்
முகம் நோக்கின் தாயின்
வாய்மொழியில்
தலைமுதல் பாதம்வரை
தழுவிடும்
மூவண்ண எண்ணையில்
முத்து குளியல் கண்டு
முழுமுதற் கடவுளின்
வரம் பல கொண்டு
புத்தாடை மேனியிலே
புதுபுது ரகத்துடன்
அணிகலன்கள் பூட்டி
இனிப்புகள் பல உண்டு!!!
வெடிக்கு வெடி சத்தத்தில்
வெள்ளை மனதும்
கொள்ளை கொள்ளும்
இரவில்
மனதில் இருக்கும்
இருட்டை விலக்கி
வெளிச்சம் கொண்டு
வாழ்வதே தீபாவளி திருநாள்!!!
அசுரன் அழிந்து
ஆனந்தம் கிடைத்ததை போல
நம் வாழ்வில் உள்ள
எல்லா தடை கற்களும்
படிகற்களாக மாறி
துன்பங்கள் நீங்கி,இருள் கலைந்து! இன்பம் நிறைந்து!இல்லத்திலும்! உள்ளத்திலும்! மகிழ்ச்சி பொங்க !!! அனைவருக்கும் எனது #KarpathuIAS இதயம் கனிந்த இனிய தீபாவளி(தீபஒளித்திருநாள் )வாழ்த்துக்கள்💐🎇🎆🎉🎊💐

Rajaji_National_Park
#KarpathuIAS
#TNPSC
▪️ Rajaji National Park
▪️Rajaji National Park:
-Estd -1983
-Located in Shivalik Mountain ranges Uttarakhand
-Fauna- Tigers & Elephants
▪️three wildlife sanctuaries in the area namely, Chilla, Motichur
and Rajaji sanctuaries were merged into one.
▪️three districts of Uttarakhand: Haridwar, Dehradun and Pauri
Garhwal.
Asian elep
Temporal
▪️The Ganga and Song rivers flow through the park.
Pecene
▪️ know as Asian elephant ,Bengal tiger, ,Himalayan black bear
▪️In 2015, Rajaji National Park was notified as a tiger reserve by the central government.
#KarpathuIAS
#TNPSC
▪️ Rajaji National Park
▪️Rajaji National Park:
-Estd -1983
-Located in Shivalik Mountain ranges Uttarakhand
-Fauna- Tigers & Elephants
▪️three wildlife sanctuaries in the area namely, Chilla, Motichur
and Rajaji sanctuaries were merged into one.
▪️three districts of Uttarakhand: Haridwar, Dehradun and Pauri
Garhwal.
Asian elep
Temporal
▪️The Ganga and Song rivers flow through the park.
Pecene
▪️ know as Asian elephant ,Bengal tiger, ,Himalayan black bear
▪️In 2015, Rajaji National Park was notified as a tiger reserve by the central government.
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
Unacademy
Rapid Revision : Group 1 Prelims Class 3 | Unacademy
In this class Kubendran Mohan will discussion on TNPSC group 1 important MCQs. it will helpful for the aspirants preparing for TNPSC group exams. this class will be conduct in Tamil and the notes will provide in English and Tami
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
https://unacademy.com/course/discussion-on-group-1-important-mcq-dc-dsp-class-18/MUS0MQ7M
Live Test
50 Questions
டிஎன்பிஎஸ்சி மாதிரி தேர்வு
கட்டண தேர்வு கேள்வி பதில்கள் இலவசமாக .
Live @
இன்று நவம்பர் 21 இரவு 8 மணிக்கு.
Language : Tamil / English
Level : Group 1,2 degree Standard
வாய்ப்பு ஒருமுறை மட்டும் தான் கிடைக்கும் தவறவிடாதீர்கள்.
Mobile/Laptop at your comfort zone

Discussion on Group 1: Important MCQ DC - DSP Class 18 | Unacademy
In this class Kubendran Mohan will discuss on TNPSC group 1 important MCQs. It will be helpful for the aspirants preparing for TNPSC group exams. This session will be conducted in Tamil and the notes will be provided in English and Tamil.
❤1