KARPATHU IAS Academy Official
36.9K subscribers
1.58K photos
29 videos
1.15K files
4.52K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
1860 இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் கோகோ இலைகளில் இருந்து கோகைன் கண்டுபிடித்தார்.
Forwarded from UPSC THOUGHTS
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Atal Tunnel
@karpathuias
#KarpathuIAS
The 9.02 km-long-tunnel, built by the Border Roads Organisation (BRO), is the world's longest highway tunnel and connects Manali to Lahaul-Spiti valley.

It provides all-weather connectivity to the landlocked valley of Lahaul-Spiti, which remains cut-off for nearly six months in a year as the Rohtang Pass is usually snow-bound between November and April.

Before the tunnel construction, the Lahaul Valley used to remain closed for vehicular movement due to bad weather conditions.

It reduces the distance by 46 km between Manali and Leh and the travel time by about 4 to 5 hours. It is expected to boost tourism and winter sports in the region.

The tunnel, also significant from the military logistics viewpoint, will provide better connectivity to the armed forces in reaching Ladakh.
#TNPSC
#KarpathuIAS
வியந்து போன வரிகள்
"" "" "" "" "" "" "" "" "" "
👌👌👌👌👌👌👌
நோய் வரும் வரை உண்பவன்,
உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
👌👌👌👌👌👌👌👌
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல...
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!
👌👌👌👌👌👌👌👌
பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!
👌👌👌👌👌👌👌👌
பிச்சை போடுவது கூட சுயநலமே...,
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
👌👌👌👌👌👌👌👌
அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
👌👌👌👌👌👌👌👌
வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...,
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!
👌👌👌👌👌👌👌👌
வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
👌👌👌👌👌👌👌👌
திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்...,
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!
👌👌👌👌👌👌👌👌
முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்...,
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
👌👌👌👌👌👌👌👌
மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்
என்ற ஒரு காரணத்திற்காகவே,
நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...!
👌👌👌👌👌👌👌👌
நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
👌👌👌👌👌👌👌👌
இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட...,
வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!
👌👌👌👌👌👌👌
பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!
இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!
👌👌👌👌👌👌👌👌
துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது
கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..
👌👌👌👌👌👌👌
தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள *அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..*
👌👌👌👌👌👌👌
அழகான வரிகள்....
படித்ததில் பிடித்தது*
பிடித்திருந்தால் பகிரவும்...!!!
👍1
முக்கிய நடப்பு நிகழ்வுகள் :
#KarpathuIAS
@tnpscacademy

*செயற்கை நுண்ணறிவு, தொடர் சங்கிலி மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை வெளியிட்ட இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது

*உலக சுகாதார அமைப்பு சுகாதாரப் பணியாளர்களின் மீதான பாதுகாப்பிற்கான சாசனத்தை வெளியிட்டது

*சர்வதேச ஆற்றல் நிறுவனம் நிலையான மீட்பு குறித்த சிறப்பு அறிக்கையை வெளியிட்டது

*ICAR ‘கிருதக்யா’ என்ற ஹேக்கதானை அறிமுகப் படுத்தியுள்ளது

*வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மக்கள் சவாலுக்கான வீதிகள் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது

*பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன

*உலக வானிலை அமைப்பு அறிவியலில் ஒன்றிணைவோம் 2020 என்ற அறிக்கையை தொகுத்துள்ளது 4

*வாழும் உலக அறிக்கை 2020 என்பது உலக வனவிலங்கு நிதியத்தால் வெளியிடப் பட்டது

*ஐந்து நட்சத்திரக் கிராமங்கள் என்ற திட்டம் தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது

*மாநிலங்களவையின் 12வது துணைத் தலைவராக மீண்டும் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
#TNPSC
#KarpathuIAS
🥇 New Zealand Topped In Global Passport Power Rank 2020

🥈 Germany & Japan Ranks 2nd In Global Passport Power Rank 2020

🥉 Sweden & France Ranks 3rd In Global Passport Power Rank 2020

🎖 Malaysia & USA Ranks 21st In Global Passport Power Rank 2020

🎖 China Ranks 47th In Global Passport Power Rank 2020

🎖 India Ranks 58th In Global Passport Power Rank 2020

🎖 Bhutan Ranks 59th In Global Passport Power Rank 2020

🎖 Sri Lanka Ranks 65th In Global Passport Power Rank 2020

🎖 Bangladesh Ranks 67th In Global Passport Power Rank 2020

🎖 Nepal Ranks 68th In Global Passport Power Rank 2020

🎖 Pakistan Ranks 70th In Global Passport Power Rank 2020

🎖 Afghanistan Ranks 75th In Global Passport Power Rank 2020 .


🔰 Join Now 👉 @karpathuias .
👍1
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
Free Special class
🆓🆓🆓🆓🆓🆓🆓🆓
KGF Lesson 4: Parliamentary Terms🇮🇳
Starts on Oct 7, 2020 •
Time 9:00 AM🕘

https://unacademy.com/educator/class/kgf-lesson-4-parliamentary-terms/NK0K2185



Most important course
Be unique and reach the goal.🧲🔭
மேலும் பிரத்தியேக வகுப்புகளுக்கு .
Subscribe செய்யவும்

தமிழ்நாட்டின் அனைத்து ஆசிரியர்களின் வகுப்புகள் ஒரே தளத்தில்.
¶ 45+ அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் (மனிதநேயம் academy staff)
¶ பயிற்சி வினாக்கள்
¶ முழு மாதிரி தேர்வுகள்
இவை அனைத்தும் உட்பட
உடனே கிளிக் செய்யுங்கள்
👇👇👇
More Discount
https://unacademy.com/goal/kkk/ZISFF/subscribe/NK43I7BFIU?referral_code=kubendran

கூடுதலாக
+தினசரி செய்தித்தாள்
+மிக முக்கிய சட்ட திருத்தங்கள்
+மிக அவசியமான நடப்பு நிகழ்வுகள்
+என்ன கேள்விகள் வரலாம் என்று உத்தேசிக்கப்படும்

Follow my profile
https://unacademy.com/@kubendran

Plus வகுப்புகளை attend செய்ய subscribe செய்யவும்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
http://www.tnpsc.gov.in/anskeys/28_12_2018_MAGS.pdf


Today oct 8 Special Class Questions from this pdf only.
Time 9:00AM
Prepare well and become topper .

https://unacademy.com/course/attippttai-group-1-most-important-qa/HRNEJ4VQ
Nobel Prize 2020

CRISPR is an acronym for Clustered Regularly Interspaced Short Palindromic Repeats, developed in the year 2012

#TNPSC
#KarpathuIAS
#KarpathuIAS
#UPSC
Expected cutoff for PRELIMS 2020 is around 96 marks for general category aspirants.

1. Cutoff is being decided on the basis of average marks of the candidates not on the basis of upper side marks.

2. CSAT is a also deciding factor this year. some are getting good marks in GS but failing in CSAT.


3. Attendance on the exam day was low as compared to other years.


#KarpathuIAS
Forwarded from TNPSC வெற்றி (KGF Knowledge Growth Factor)
TNPSC Unit 9 Full #Kubendranlive.pdf
1.5 MB
Most important course
Be unique and reach the goal.🧲🔭
மேலும் பிரத்தியேக வகுப்புகளுக்கு .
Subscribe செய்யவும்

தமிழ்நாட்டின் அனைத்து ஆசிரியர்களின் வகுப்புகள் ஒரே தளத்தில்.
¶ 45+ அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் (மனிதநேயம் academy staff)
¶ பயிற்சி வினாக்கள்
¶ முழு மாதிரி தேர்வுகள்
இவை அனைத்தும் உட்பட
உடனே கிளிக் செய்யுங்கள்
👇👇👇
More Discount
https://unacademy.com/goal/kkk/ZISFF/subscribe/NK43I7BFIU?referral_code=kubendran

கூடுதலாக
+தினசரி செய்தித்தாள்
+மிக முக்கிய சட்ட திருத்தங்கள்
+மிக அவசியமான நடப்பு நிகழ்வுகள்
+என்ன கேள்விகள் வரலாம் என்று உத்தேசிக்கப்படும்

Follow my profile
https://unacademy.com/@kubendran

Plus வகுப்புகளை attend செய்ய subscribe செய்யவும்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥