KARPATHU IAS Academy Official
36.9K subscribers
1.58K photos
29 videos
1.15K files
4.52K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
முயற்சிக்கு நீங்கள் அடிமை என்றால்....

வெற்றி உங்களுக்கு அடிமையாகும்....

பணிவுக்கு நீங்கள் அடிமை என்றால்....

புகழ் உங்களுக்கு அடிமையாகும்....

கருணைக்கு நீங்கள் அடிமை என்றால்....

உலகம் உங்களுக்கு அடிமையாகும்..!!

இனிய காலை வணக்கம்.
Forwarded from TNPSC வெற்றி (Zero2Hero)
July 8 2020

Today's free special class

Geography MCQs
விதை புவியியல் முக்கிய கேள்வி பதில்கள் பகுதி 9.
இன்று மாலை 5:30 க்கு
https://unacademy.com/course/vidhai-puviyiylinnn-mukkiy-keellvikll-pkuti-9/37NCJIA8


வெற்றிவாகை அரசியலமைப்பு பகுதி 3
இன்று இரவு 8 மணிக்கு
https://unacademy.com/course/toppers-indian-polity-mcqs-4/I7JI1B5I

காணத் தவற விடாதீர்கள்.
மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க.

https://unacademy.com/@kubendran

Share this with your friends.
தனிமைகள் கிடைப்பது உங்களை நீங்கள் தெரிந்து கொள்ள...!!

தவறுகள் நடப்பது உங்களை நீங்கள் திருத்திக் கொள்ள...!!

முயற்சிகள் எடுப்பது உங்களை நீங்கள் முன்னேற்றிக் கொள்ள...!!

எதிரிகள் கிடைப்பது உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள...!!

படைத்தவனுக்குத் தெரியும் ,,,,

உங்களால் எவ்வளவு பாரம் சுமக்க முடியுமென்று ,,...

ஆகவே தளராதீர்கள் ,,,

''நிகழ்கால நிகழ்ச்சிகளே,
எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன.

தைரியமுள்ளவன்,
நிகழ்காலத்தில் வாழ முயல்கிறான்.

தைரியமில்லாதவன்,
எதிர்காலத்திற்க்காக ஏங்கிக் கிடப்பான்''!

பேசிடத் தெரியாது தத்தளிக்கும் போது

பேசிட முடியாது என ஒதுக்கி விடும்
பேரன்பு கொண்டவர்களா அதிகம்.

வாழ்க்கையில் எல்லா வசதியையும் அடைந்து விட்டதாக நினைக்கிறோம், ஆனால் "நிம்மதி" என்ற ஒன்று விடுபட்டதை பலரும் உணர்வதே இல்லை.

சில நிகழ்வுகளை மறக்கவும்
பல தவறுகளை மன்னிக்கவும்
கற்றுக் கொண்டால் போதும் நிம்மதி நிலைக்கும்...!!!

வாழ்க வளமுடன்...!!!
புதிதாக கற்பது ஐஏஎஸ் குழுவில் இணைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் முதல் வணக்கங்கள்.
List of International Airports in India ( 2020 ) update...

Andaman and Nicobar Islands..
Port Blair
Veer Savarkar International Airport

Andhra Pradesh ..
Visakhapatnam
Visakhapatnam International Airport

Assam ..
Guwahati
Lokpriya Gopinath Bordoloi International Airport

Bihar ..
Patna
Jay Prakash Narayan International Airport

Gaya
Gaya International Airport

Delhi.
New Delhi Indira Gandhi International Airport

Goa ...

Goa International Airport/Dabolim Airport

Gujarat ..
Surat
Surat International Airport

Ahmedabad
Sardar Vallabhbhai Patel International Airport

Dholera
Dholera International Airport

Jammu & Kashmir.....
Srinagar
Sheikh ul-Alam International Airport

Karnataka ....
Bengaluru
Kempegowda International Airport

Mangalore
Mangalore International Airport

Kerala ....
Kochi Cochin International Airport

Kannur
Kannur International Airport

Kozhikode
Calicut International Airport

Thiruvananthapuram
Trivandrum International Airport

Madhya Pradesh ....
Indore
Devi Ahilyabai Holkar International Airport

Bhopal
Raja Bhoj International Airport

Maharashtra ......
Mumbai Chhatrapati Shivaji International Airport

Nagpur
Dr. Babasaheb Ambedkar International Airport

Pune
Pune International Airport

Manipur ......
Imphal Imphal International Airport

Odisha ......
Bhubaneswar Biju Patnaik International Airport

Punjab.....
Amritsar
Sri Guru Ram Dass Jee International Airport

Rajasthan....
Jaipur
Jaipur International Airport

Tamil Nadu ...
Chennai
Chennai International Airport

Coimbatore
Coimbatore International Airport

Madurai
Madurai Airport

Tiruchirapalli
Tiruchirapalli International Airport

Telangana .....
Hyderabad
Rajiv Gandhi International Airport

Uttar Pradesh......
Lucknow
Chaudhary Charan Singh International Airport

Varanasi
Lal Bahadur Shastri Airport

West Bengal ...
Kolkata
Netaji Subhash Chandra Bose International Airport

Siliguri
Bagdogra Airport
உன் வாழ்க்கையின் கஷ்டம், நஷ்டம், இன்பம், துன்பம் என அனைத்திற்கும் நீயே காரணம்,

மாற்றம் கூட நீ அனுமதித்தால் தான் உன் வாழ்வில் வரும், பிறர் மீது பழி சுமத்தி உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே.

கற்பது ஐஏஎஸ் ன் இனிய காலை வணக்கங்கள்.