KARPATHU IAS Academy Official
36.9K subscribers
1.58K photos
29 videos
1.15K files
4.52K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
🛑IMPORTANT DAYS JUNE🛑
#KarpathuIAS
#tnpsctop
@tnpsctop

🔷 01June = Global Day of Parents

🔷 01 June = World Milk Day

🔷 03 June = World Bicycle Day

🔷 04 June = International Day of Innocent Children Victims of Gression

🔷 05 June = World Environment Day

🔷 06 June = UN Russian Languages Day

🔷 07 June = World Food Safety Day

🔷 08 June = World Ocean Day

🔷 08 June = World Brain Tumor Day

🔷 12 June = World Day Against Child Labour

🔷 13 June = International Albinism Awareness Day

🔷 14 June = World Blood Donour Day

🔷 15 June = World Elder Abuse Awareness Day

🔷 15 June = Global Wind Day

🔷 16 June = International Day Of Family Remittances

🔷 17 June = World Day to Combat Desertification and Droughts

🔷 18 June = Sustainable Gastronomy Day

🔷 18 June = Autistic Pride Day

🔷 19 June = International Day for the Elimination Of Sexual Violence In Conflicts

🔷 20 June = World Refugee Day

🔷 21 June = International Day Of Yoga

🔷 21 June = World Hydrography Day

🔷 21 June = World Music Day

🔷 23 June = UN Public Service Day

🔷 23 June = World Olympics Day

🔷 23 June = International Widow's Day

🔷 25 June = Day of The Seafarer

🔷 26 June = International Day Against Drug and Abuse and Illicit Trafficking

🔷 26 June = Unites Nations International Day In Support of Victims of Torture

🔷 27 June = MSME Day

🔷 29 June = International Day
of The Tropics

🔷 29 June = International Statistics Day

🔷 30 June = International Day of Parliamentarism

🔷 30 June = International Asteroids Day
தினமும் ஓர் இலவச வகுப்பு

டிஎன்பிஎஸ்சி வெற்றியாளர்கள் வகுப்பு
புவியியலில் மிக முக்கிய 50 கேள்விகள்.
21 ஜூன் 2020 மாலை 5 மணி முதல் 6 மணி வரை

https://unacademy.com/course/vidhai-puviyiylinnn-mukkiy-50-keellvikll-1/YIU3IGK5


தவறவிடாதீர்கள்
உங்கள் நண்பர்கள் ஒருவருக்காவது பகிர்ந்து கொள்ளுங்கள் மிக முக்கிய பகுப்பு.

TNPSC Toppers:
தினமும் ஓர் இலவச வகுப்பு

டிஎன்பிஎஸ்சி வெற்றியாளர்கள் வகுப்பு
புவியியலில் மிக முக்கிய 50 கேள்விகள்.
21 ஜூன் 2020 மாலை 5 மணி முதல் 6 மணி வரை

https://unacademy.com/course/vidhai-puviyiylinnn-mukkiy-50-keellvikll-2/DGMAFU6Z


தவறவிடாதீர்கள்
உங்கள் நண்பர்கள் ஒருவருக்காவது பகிர்ந்து கொள்ளுங்கள் மிக முக்கிய பகுப்பு.

மொத்தம் 100 கேள்விகள் இரண்டு வகுப்பு அடுத்தடுத்த நாட்களில்.

தவறவிட வேண்டாம் நூறு சதவித வெற்றிக்காக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
வெற்றி பெற வேண்டும் என்று முனைப்புடன் படித்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் மட்டும் இணைவீர் மற்றவர்கள் தயவுசெய்து வெளியேறிவிடுங்கள்.
Consider the following statements regarding Partition of Bengal, 1905.
1. Partition of Bengal was carried out by the British viceroy in India, Lord Curzon.
2. New provinces of East Bengal and Assam were created after the partition of Bengal.

3. The incident gave birth to the Swadeshi and Rithala movement.
Which of the above statements is/are correct?
42 Crore Citizens received Financial Aid of Rs 65,454 Crore under PMGKP
June 20, 2020
@KarpathuIAS
#KarpathuIAS
As per the data provided by the Union Finance Ministry on 20th June 2020, through Pradhan Mantri Garib Kalyan Package (PMGKP), a total of 42 crore citizens across the country have received financial aid of Rs 65,454 crore to date. The amount was distributed in the 3 forms, :(i) Through Direct Benefit Transfer (DBT) to beneficiaries such as women Jhan Dhan account holders, senior citizens/differently-abled/widows registered under Below Poverty Line (BPL), farmers (PM-KISAN), etc (ii) Providing free foodgrains to all families registered as BPL cardholders, and (iii) by providing free LPG cylinder to women registered under Ujjwala Yojana.
Pradhan Mantri Garib Kalyan Package (PMGKP)

This package was announced by Finance Minister on 26th March 2020. The package was announced for providing economic support at the time of nationwide lockdown due to the Covid-19 pandemic for the financially weaker section of the society. A total of Rs 1.70 lakh crore was announced under the package.
Major Highlights from Rs 65,454 Crore Distribution

8.52 Crore LPG cylinders distributed under Pradhan Mantri Ujjwala Yojana in April and May
In April, 113 lakh metric tonnes of food grains were lifted by all states and union territories in a combine
5.8 lakh metric tonnes of pulses allocated for all states and union territories for distribution for 3 months from April to June
Rs 2814.5 crore provided to 2.81 crore beneficiaries (senior citizens, widows and differently-abled persons)
Rs 17,891 crore under first payment for the FY 2020-21 to PM-KISAN beneficiaries
In three separate installments, 20.62 crore women Jan Dhan account holders were credited with Rs 500 in each installment. A total of Rs 10,315 crore was transferred in each installment.
Discussion on geography MCQ for VIDHAI course. It will helpful for the aspirants preparing for TNPSC group exams.
More than 40 students came.

tomorrow have this continuation ...
Part 2 . don't miss this.
டிஎன்பிஎஸ்சி வெற்றியாளர்கள் வகுப்பு
புவியியலில் மிக முக்கிய 50 கேள்விகள்.
22 ஜூன் 2020
8 PM மணி முதல் 9 PM மணி வரை

https://unacademy.com/course/vidhai-puviyiylinnn-mukkiy-50-keellvikll-2/DGMAFU6Z


தவறவிடாதீர்கள்
உங்கள் நண்பர்கள் ஒருவருக்காவது பகிர்ந்து கொள்ளுங்கள் மிக முக்கிய பகுப்பு.

மொத்தம் 100 கேள்விகள் இரண்டு வகுப்பு அடுத்தடுத்த நாட்களில்.
டிஎன்பிஎஸ்சி வெற்றியாளர்கள் வகுப்பு
வரலாறு மிக முக்கிய கேள்விகள்.
22 ஜூன் 2020
5 PM மணி முதல் 6 PM மணி வரை

தவறவிடாதீர்கள்
உங்கள் நண்பர்கள் ஒருவருக்காவது பகிர்ந்து கொள்ளுங்கள் மிக முக்கிய பகுப்பு.

https://unacademy.com/course/toppers-history-mcqs-part-1/C4LJURH6

2ஆவது வகுப்பு.

டிஎன்பிஎஸ்சி வெற்றியாளர்கள் வகுப்பு
புவியியலில் மிக முக்கிய 50 கேள்விகள்.
22 ஜூன் 2020
8 PM மணி முதல் 9 PM மணி வரை

https://unacademy.com/course/vidhai-puviyiylinnn-mukkiy-50-keellvikll-2/DGMAFU6Z


தவறவிடாதீர்கள்
உங்கள் நண்பர்கள் ஒருவருக்காவது பகிர்ந்து கொள்ளுங்கள் மிக முக்கிய பகுப்பு.

மொத்தம் 100 கேள்விகள் இரண்டு வகுப்பு அடுத்தடுத்த நாட்களில்.
வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்
முள்ளத் தனைய துயர்வு

வாழ்க்கையில் உயர வேண்டும் என்று விரும்பாத ஆள் யார் ? எல்லா உயிர்களும் உயர்வையே விரும்புகின்றன.

நிறைய படிக்கணும், நிறைய சம்பாதிக்கணும், நல்ல புகழ் பெற வேண்டும் என்று எல்லோரும் விரும்புவார்கள்.

ஆனால் இந்த படிப்பு, பணம்,புகழ் எல்லாம் எப்படி வரும் ?

ஒரு நாள் இந்த கேள்வியை ஒரு மாணவன் திருவள்ளுவரிடம் கேட்டான்.

@KarpathuIAS
#KarpathuIAS


வள்ளுவர்: வா, நாம் அப்படி நடந்து கொண்டே இதை பற்றி பேசுவோம் என்றார்

இருவரும் அப்படியே நடந்து போய் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே அவர்கள் ஒரு குளத்தை கண்டார்கள். அதில் கொஞ்சம் தாமரை, அல்லி மலர்கள் இருந்தன.

வள்ளுவர்: தம்பி, இந்த குளம் எவ்வளவு ஆழம் இருக்கும் ?

மாணவன்: ஐயா ஒரு பத்து பதினைந்து அடி இருக்கும்.

வ: அப்படி என்றால் இந்த தாமரை செடிகளின் உயரம் எவ்வளவு இருக்கும் ?

மா: ஐயா, அதுவும் பத்து பதினைந்து அடி தான் இருக்கும்.

வ: சரி, இந்த தாமரையை இன்னும் கொஞ்சம் உயரமாக ஆக்க வேண்டும் என்றால் என்ன செய்யணும் ?

மா: ஐயா, தாமரை கொடி போன்றது. அதை கொஞ்சம் மேலே தூக்கி, ஒரு கம்பில் கட்டி வைத்து விட்டால் அதை பற்றிக் கொண்டு அது வளர்ந்து உயரமாகி விடும்

வ: சிரித்துக் கொண்டே, சரி, செய்து பார் என்றார்.

மாணவனும் குளத்தில் இறங்கி ஒரு தாமரை மலரை பிடித்து கொஞ்சம் லேசாக இழுத்தான்...அது கையோடு அறுந்து வந்து விட்டது. அதை தூக்கி குளத்தில் எறிந்து விட்டு, இன்னொரு பூவை அதே போல் சிறிது எச்சரிக்கையோடு இழுத்தான் . அதுவும் அதே போல் அறுந்து வந்து விட்டது.

மா: ஐயா, இது சரி வரவில்லை. நாளை இது பற்றி யோசித்து வந்து சொல்லுகிறேன் என்று கூறி விட்டு சென்று விட்டான்

மறு நாள், இருவரும் அதே குளத்திற்கு சென்றார்கள்.

முதல் நாள் பெய்த மழையில் குளத்தில் நாலைந்து அடி நீர் ஏறி இருந்தது. மலர்கள் எல்லாம் அவ்வளவு தூரம் உயர்ந்து இருந்தது.

மாணவன் வள்ளுவரைப் பார்த்தான்.

வள்ளுவர் அவனைப் பார்த்து சிரித்தார்.

தம்பி, நீர் எந்த அளவு இருக்கிறதோ, அந்த அளவு தான் பூக்களின் உயரம் இருக்கும்.

மனிதனை இரண்டாக பிரித்துக் கொள்.

அகம். புறம் என்று .

அகம் எவ்வளவு வளர்கிறதோ, அந்த அளவுதான் புறம் வளரும்.

அகம் என்றால் - மனம். உன் மனம் எந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறதோ அந்த அளவுதான் உன் வாழ்க்கையின் வளர்ச்சி இருக்கும்..

நிறைய பேர் உயர்வு பெற்றோர் மூலம், உறவினர் மூலம், நண்பர்கள் மூலம், இப்படி எங்கிருந்தோ வெளியில் இருந்து வருகிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

உயர்வு வெளியில் இருந்து வராது.

உள்ளத்தில் இருந்து வர வேண்டும்.

மனம் உயர, வாழ்வு உயரும்.

அக வாழ்க்கை உயர, புற வாழக்கை உயரும்.