https://youtu.be/N3lNVy-JXR4
Your Dreams Never Dies.
கண்கள் உறங்கலாம் கனவுகளும் லட்சியங்களும் உறங்கக்கூடாது.
ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறுகண்ணில் கனவு காண், லட்சியம் ஒருநாள் நனவாகும்.
கனவு காணுங்கள் என்று சொன்னார் அப்துல் கலாம் ஐயா அவ்வழியில் நம் லட்சிய கனவு கண்டு கொண்டே இருப்போம்.
Look at this Run, Gomathi Marimuthu from Trichy, winning the 800mtrs Gold at the Asian championship at Doha.
The lead runners blocks her progress, she skillfully moves to the right and wins a Gold.
No Hugs Handshakes from fellow atheletes, no official running to congratulate her
30yrs of age from a Village near Salem.
Unsung Heroine of our Country. This epic run should be played in between IPL matches.
💐 பாவம்ய்யா அந்த பொண்ணு.
ரோடு வசதியே இல்லாத
கிராமத்தில் இருந்து ,
நடந்தே டவுனுக்கு வந்து ,
லாரி புடிச்சு மெட்ராஸ் கோயம்பேட்டில்
வந்து இறங்கி ,
கோயம்பேட்டில் இருந்து
ஷேர் ஆட்டோ புடிச்சு மெரினா போய் ,
மீன் பிடிக்க கிளம்பின ஒரு அண்ணன் கிட்ட கெஞ்சி கூத்தாடி - லிப்ட் கேட்டு படகில் ஏறி ,
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்குற
நாட்ல போய் இறங்கி ,
போற வார்ற ஆளுங்க கிட்ட வழி கேட்டு
ஓட்டப் பந்தய மைதானத்தில் நுழைஞ்சு.......😥
இதுவல்ல கோமதியின் கதை!
தமிழகத்தைச் சேர்ந்த
தடகள வீராங்கனை கோமதி ,
தனது சாதனையின் மூலம்
சில உண்மைகளை உணர்த்தி இருக்கிறார்.
1. கிராமப்புற வாழ்க்கை
சாதனை படைக்க தடை அல்ல!
2. சாதனை படைக்க
குடும்ப சூழ்நிலை தடை அல்ல!
3. அக்கறையும் அலைச்சலும் செலுத்தினால்
பயிற்சிக்கான வசதிகளை கண்டறிய முடியும்.
4. தேசிய போட்டிகளிலும்
சர்வதேச போட்டிகளிலும் குறிப்பிட்டத் தக்க
வெற்றியை பெற்றால்
கோமதிக்கு கிடைத்தது போல
விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில்
அரசாங்க வேலை கிடைக்கும்!
5. அரசு வேலையில் சேர்ந்த பிறகும்
தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில்
கலந்து கொள்ள முடியும்!
திறமையை மேலும் நிரூபிக்க முடியும்!
6. சாதனை படைக்கும் வயது
இருபதுகளில் முடிந்து விடும்
என்பது உண்மை அல்ல என்பதை
கோமதி நிரூபித்து இருக்கிறார்!
7. ஒவ்வொரு பெரிய சாதனையையும்
அரசு அங்கீகரித்து - ரொக்கப் பரிசு மற்றும்
பதவி உயர்வு அளிக்கும் ( தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இம்முறை பதக்கம் வென்றவர்களுக்கு தாமதமாக கிடைக்கும்)
💐 கோமதியின் கதை ஒரு உதாரணம்.
உங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தால் ஊக்குவிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
தொழில்முறை விளையாட்டு வீரராக வேண்டும் என்று உங்கள் பிள்ளைகள் விரும்பினாள் தயக்கமின்றி வழிகாட்டுங்கள்.
#GomathiMarimuthu
#WinningMoment

YouTube
பாவம்ய்யா இந்த பொண்ணு
Your Dreams Never Dies. கண்கள் உறங்கலாம் கனவுகளும் லட்சியங்களும் உறங்கக்கூடாது. ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறுகண்ணில் கனவு காண், லட்சியம் ஒருநாள் நனவாகும். கனவு ...
#Notification
#KarpathuIAS
UPSC Prelims 2019 Admit card Download Available Now
https://upsconline.nic.in/eadmitcard/admitcard_csp_2019/

#MayDay
#internationalworkersday
மே தினம் உழைப்பாளர் சீதனம்.
நாம் ஏன் மே முதல் நாளன்று உழைப்பாளர் தினத்தை அனுசரிக்க வேண்டும் காரணம் என்ன?
இந்த காணொளியை முழுவதுமாக பாருங்கள்.
தங்களின் நண்பர்களுடனும் அனைத்து உழைப்பாளர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்
https://youtu.be/23p01fcrMHQ

MAY DAY HISTORY(1886 - )
மே தின நல்வாழ்த்துக்கள் மே தின முழுமையான தகவல்கள் Follow us on https://twitter.com/Karpathu_IAS https://t.me/KarpathuIAS https://karpathuias.blogspot.in http...
Group 2/2A
தொகுதி 2/2A
Share this with your friends
தயாராகிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இந்த காணொளிகள் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
இந்திய அரசியலமைப்பு வரலாறு பொருளாதாரம் புவியியல் என அனைத்துப் பாடங்களும் உள்ளடக்கி காணொளிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது இந்த காணொளிகளை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள்.
Tricks to score: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkm3G72slo141kBM8QjtyNA
Current Affairs: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUl3H6O1IctuZAeMY2h82PMQ
HISTORY: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUlLxffErEzBGn4dkBKuNBKe
TNPSC SCIENCE: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmqQwtZGTK3DaQirike_q6L
Motivation -Key to Success: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUnYL13gqIeLHy3KvYLCR8qZ
Awareness For TNPSC Aspirants: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUn0erDqsh1ZUdmL7ZZCTtVN
Laxmikanth Polity Class: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmLiMsG1bS2ztLWPIqLhPbe

ஆயுர்வேதத்தின் தந்தை - சரகர்
யோகாசனத்தின் தந்தை - பதஞ்சலி
உலக யோகா தினம் ஜீன் 21
இந்தியாவில் யோகா தலைநகர் ரிஹிகேஷ்...........
யோகாசனத்தின் தந்தை - பதஞ்சலி
உலக யோகா தினம் ஜீன் 21
இந்தியாவில் யோகா தலைநகர் ரிஹிகேஷ்...........
#KarpathuIAS
CONTRIBUTION TO ODISHA CM RELIEF Fund as of now by different states & Other celebrities
Prime Minister's Office - 1341 Cr RS
CMO Tamilnadu - 10 CR
CMO Maharashtra - 10 CR
CMO Uttarpradesh - 10 CR
CMO Andhra Pradesh - 15 CR
CMO Gujrat -5 CR
CMO Uttarakhand - 5cr
CMO Chattishgarh - 10 CR
Akshay Kumar - 1 CR
Adani Group-25 crore
ICICI Bank -10 crore
Dalai Lama - 10lacs
CONTRIBUTION TO ODISHA CM RELIEF Fund as of now by different states & Other celebrities
Prime Minister's Office - 1341 Cr RS
CMO Tamilnadu - 10 CR
CMO Maharashtra - 10 CR
CMO Uttarpradesh - 10 CR
CMO Andhra Pradesh - 15 CR
CMO Gujrat -5 CR
CMO Uttarakhand - 5cr
CMO Chattishgarh - 10 CR
Akshay Kumar - 1 CR
Adani Group-25 crore
ICICI Bank -10 crore
Dalai Lama - 10lacs
Group 2/2A
தொகுதி 2/2A
தயாராகிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இந்த காணொளிகள் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
இந்திய அரசியலமைப்பு வரலாறு பொருளாதாரம் புவியியல் என அனைத்துப் பாடங்களும் உள்ளடக்கி காணொளிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது இந்த காணொளிகளை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள்.
Tricks to score: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkm3G72slo141kBM8QjtyNA
Current Affairs: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUl3H6O1IctuZAeMY2h82PMQ
HISTORY: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUlLxffErEzBGn4dkBKuNBKe
TNPSC SCIENCE: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmqQwtZGTK3DaQirike_q6L
Motivation -Key to Success: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUnYL13gqIeLHy3KvYLCR8qZ
Awareness For TNPSC Aspirants: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUn0erDqsh1ZUdmL7ZZCTtVN
Laxmikanth Polity Class: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmLiMsG1bS2ztLWPIqLhPbe
Question Bank: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUk6-0huCeLE26L4WLlpfOZ4
Exam Notification: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkdIgcPIIPY9Z1c3b2TVJyN
TNPSC Main's: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUlXzCIU0PGkxBPmuKNMAtLB
TAMIL: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkBdl7n19b3t0KbgPZWpkJQ
TNPSC Geography: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkx_xGusEuUrDMDfXT_NiYc
Constitution of India: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmzL7JiDpcklRoP1Sij3p_G
TNPSC GS: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmAvi0iSLDWoebkA3tXjujZ
Indian Economy: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUn2z-lx4AjMnVCSQNfPbR7U
TNPSC,RRB,SSC GK: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUmUeRMe2VRmLwYsHfUYsTu3
World Geography: https://www.youtube.com/playlist?list=PLauvYEDRPYUkiFlxWI06-XagEu82QPtY6
முடிந்தவரை உங்கள் அருகில் இருக்கும் போட்டி தேர்வாளர் நண்பர்களுக்கும்
போட்டித் தேர்வுகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இதை பகிர்ந்து கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் நாளை நமதே.

Tricks to score
You score more and cross lobby stage by using this tricks. Watch the video fully Knowledge leads success
தமிழ் பேசும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.
In unacademy learning app TNPSC Plus course குறைந்த கட்டணத்தில் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
போட்டித் தேர்வுக்கு பயிற்சிப்பட்டறையில் படிப்பதை விட மிகக்குறைந்த கட்டணத்தில் முதல்தர ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
பிளஸ் கோர்ஸ் இல் இணைய உங்களுடைய பெயர்களை comment ல் தெரிவிக்கவும்.
10 %சதவீத சலுகை கட்டணத்தை பெற
Kubendran என்ற கோடை உபயோகித்து சலுகையைப் பெறலாம்.
https://unacademy.com/user/Kubendran
TNPSC கான எல்லா பாடங்கள் மொழி பாடங்கள் உட்பட எல்லாவற்றையுமே தாங்கள் கண்டு படித்து பயன் அடையலாம்.

Unacademy
Kubendran Mohan - Unacademy
Kubendran Mohan - Founder of #Karpathu IAS (YouTube Channel)
Verified Educator✔️
MA in Public Administration
Love to Teach
Verified Educator✔️
MA in Public Administration
Love to Teach