KARPATHU IAS Academy Official
35.9K subscribers
1.61K photos
30 videos
1.15K files
4.54K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
DEGREE முடித்த பிறகு இதுதான் நிலையா?
40% GRADUATESக்கு வேலை இல்லை
3
Who won Brazil's first-ever Winter Olympics gold medal in alpine skiing at the 2026 Winter Olympics?2026 / குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆல்பைன் பனிச்சறுக்கு (alpine skiing) நிகழ்வில், பிரேசிலின் முதல் குளிர்கால ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றவர் யார்?
Anonymous Quiz
16%
A) Henrik Kristoffersen / ஹென்ரிக் கிறிஸ்டோஃபர்சன்
43%
B) Lucas Pinheiro Braathen / லூகாஸ் பினெய்ரோ பிராத
25%
C) Marco Odermatt / மார்கோ ஓடர்மேட்
15%
D) Alexis Pinturault / அலெக்சிஸ் பிந்துரால்ட்
2%
E) Answer Not Known / விடை தெரியவில்லை
3
👍19🙏52🔥2
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
நேற்றைய தினத்தை மீண்டும் விலைக்கு வாங்கும் அளவுக்குப் பணக்காரர் யாரும் இல்லை...

ஆனால்,

இன்றைய தினத்தில் இன்னும் சிறந்த செயல்களைச் செய்வதற்கான
மனப்பான்மையை ஒருவர் கொண்டிருந்தால்,
நாளை அவரே மிகப் பெரிய செல்வந்தராகத் திகழ்வார்.

தொடர்ந்து உழைத்திடுங்கள்;
தொடர்ந்து வளர்ந்திடுங்கள்.
19👍11🔥6👏5
மழைநீர் பூமியைச் சேர்வதும்,
ஆறு கடலைத் தேடி ஓடுவதும்..
இரவு பகலைத் தேடி நகர்வதும்,
அதனதன் பாதையைத் தேடி..🎯

மலர்கள் சூரியனைக் கண்டு மலர்வதும்,
மரங்கள் காற்றடிக்கும் திசையில் தலை வணங்குவதும்,
அதனதன் பாதையைத் தேடி..🎯

தோல்வியே தொடர்ந்து வநதாலும் அதுவும்
உங்கள்  வெற்றியை தேடி..🎯

முயற்சிகளோடு இருந்தால்

வெற்றி சாத்தியம்🎯

🏆🏆🏆🏆🏆🏆
👍7🔥52