KARPATHU IAS Academy Official
37.3K subscribers
1.55K photos
26 videos
1.13K files
4.48K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919585305822 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
மரபுத்தொடர்🔥:

🦋அடுக்கடுக்காய்  - வரிசை வரிசையாக

🦋அளவளாவுதல்   - கலந்து பேசுதல்

🦋அறிமுகம்  -தெரிந்த முகம் ,பழக்கம்

🦋ஆறல் பீறல் -பயனற்றது

🦋இடை வெட்டிலே- தற்செயலாய்

🦋இலம்படுதல் -வறுமையடைதல்

🦋ஈரொட்டு- உறுதியின்மை

🦋ஈவுசோர்வு -சமயாசமயம்

🦋உடைப்பிற் போடுதல் -அகலத்தள்ளுதல்

🦋எட்டிற் பத்தில்- இடையிடையே

🦋ஐது நொய்தாக -மிக்க இலேசாக

🦋ஓட்டாண்டி -இரந்து உண்போன்
👍135👏1
(C)

பிறமொழி சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் கண்டறிதல். "போட்டோ காப்பியர்" Photo Copier-என்ற சொல்லின் இணையான தமிழ்ச்சொல்
Anonymous Quiz
2%
ஒளிப்படி மெஷின்
64%
ஒளிப்படி நகல்
7%
ஒளிப்படி பெட்டி
26%
ஒளிப்படி இயந்திரம்
12👍1
Font என்பதன் கலைச் சொல்லைத் தேர்க
Anonymous Quiz
10%
எழுத்து
5%
எழுதுகோல்
79%
எழுத்துரு
6%
எழுத்துப் பொறி
4
கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்.
ARTICLES OF COMMERCE
Anonymous Quiz
25%
தகவல் மேலாண்மை
50%
பொருள் மேலாண்மை
19%
ஊடக மேலாண்மை
6%
தலைமைப் பொறுப்பு
1
கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிக.
Philosophy
Anonymous Quiz
4%
எழுத்துரு
6%
படைப்பு
3%
அசை
87%
தத்துவம்
2
பொருத்துக.
a. Creative Writing1. அறிக்கை எழுதுதல்
b. Report Writing2. தொழில்நுட்ப எழுத்தாக்கம் c. Technical Writing3. கட்டுரை எழுதுதல் d. Essay Writing4. படைப்பாற்றல் எழுத்தாக்கம்
Anonymous Quiz
6%
3 1 4 2
79%
4 1 2 3
9%
1 4 2 3
7%
4 2 1 3
2
12👍3👏2
“கற்றல் தொடரும் வரை வெற்றி உறுதி.
2026 – உங்கள் உழைப்புக்கு பதில் கிடைக்கும் ஆண்டு ஆகட்டும்.”

“நம்பிக்கை + உழைப்பு = வெற்றி
இந்த சூத்திரம் 2026-ல் உங்களை உயரத்திற்கு கொண்டு செல்லட்டும்.”
23👍11
பழமொழி :

sweat today, shine tomorrow.

இன்று சிந்தும் வியர்வை, நாளை ஒளியாக மாறும்.

பொன்மொழி :

உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் யாரும் தனக்கு எஜமானனாக முடியாது. எனவே, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்
- பரூச் ஸ்பினோஸா
26🔥3👍1👏1