⚠️ குரூப்–2 (Group II & IIA) முதன்மைத் தேர்வு பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும்
Combined Civil Services Examination – II
(Group II & Group IIA Services)
Prelims - முதல்நிலைத் தேர்வு:
📅 28.09.2025 (FN) – OMR
📊 மொத்த காலியிடங்கள்: 828 (Current)
📄 Preliminary Exam அடிப்படையில்
முதன்மைத் தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை:
• Group II Services – 1,126 பேர்
• Group IIA Services – 9,457 பேர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும்
Combined Civil Services Examination – II
(Group II & Group IIA Services)
Prelims - முதல்நிலைத் தேர்வு:
📅 28.09.2025 (FN) – OMR
📊 மொத்த காலியிடங்கள்: 828 (Current)
📄 Preliminary Exam அடிப்படையில்
முதன்மைத் தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை:
• Group II Services – 1,126 பேர்
• Group IIA Services – 9,457 பேர்
❤15
Group 2 mains important source
1.Policy notes of every department
2. TN and Central Schemes
3. HDI & SDG updated data
4. Economic survey & tn govt rankings (TN & INDIA)
5. COP summits
1.Policy notes of every department
2. TN and Central Schemes
3. HDI & SDG updated data
4. Economic survey & tn govt rankings (TN & INDIA)
5. COP summits
❤8
மரபுத்தொடர்🔥:
🦋அடுக்கடுக்காய் - வரிசை வரிசையாக
🦋அளவளாவுதல் - கலந்து பேசுதல்
🦋அறிமுகம் -தெரிந்த முகம் ,பழக்கம்
🦋ஆறல் பீறல் -பயனற்றது
🦋இடை வெட்டிலே- தற்செயலாய்
🦋இலம்படுதல் -வறுமையடைதல்
🦋ஈரொட்டு- உறுதியின்மை
🦋ஈவுசோர்வு -சமயாசமயம்
🦋உடைப்பிற் போடுதல் -அகலத்தள்ளுதல்
🦋எட்டிற் பத்தில்- இடையிடையே
🦋ஐது நொய்தாக -மிக்க இலேசாக
🦋ஓட்டாண்டி -இரந்து உண்போன்
🦋அடுக்கடுக்காய் - வரிசை வரிசையாக
🦋அளவளாவுதல் - கலந்து பேசுதல்
🦋அறிமுகம் -தெரிந்த முகம் ,பழக்கம்
🦋ஆறல் பீறல் -பயனற்றது
🦋இடை வெட்டிலே- தற்செயலாய்
🦋இலம்படுதல் -வறுமையடைதல்
🦋ஈரொட்டு- உறுதியின்மை
🦋ஈவுசோர்வு -சமயாசமயம்
🦋உடைப்பிற் போடுதல் -அகலத்தள்ளுதல்
🦋எட்டிற் பத்தில்- இடையிடையே
🦋ஐது நொய்தாக -மிக்க இலேசாக
🦋ஓட்டாண்டி -இரந்து உண்போன்
👍13❤5👏1
(C)
பிறமொழி சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் கண்டறிதல். "போட்டோ காப்பியர்" Photo Copier-என்ற சொல்லின் இணையான தமிழ்ச்சொல்
பிறமொழி சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் கண்டறிதல். "போட்டோ காப்பியர்" Photo Copier-என்ற சொல்லின் இணையான தமிழ்ச்சொல்
Anonymous Quiz
2%
ஒளிப்படி மெஷின்
64%
ஒளிப்படி நகல்
7%
ஒளிப்படி பெட்டி
26%
ஒளிப்படி இயந்திரம்
❤12👍1
Font என்பதன் கலைச் சொல்லைத் தேர்க
Anonymous Quiz
10%
எழுத்து
5%
எழுதுகோல்
79%
எழுத்துரு
6%
எழுத்துப் பொறி
❤4
கலைச் சொல் தருக.
Cartoon
Cartoon
Anonymous Poll
4%
பொம்மலாட்டம்
5%
பேசும்படம்
65%
கருத்துப்படம்
26%
பொம்மை படம்
❤7
கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்.
HOME SECRETARY
HOME SECRETARY
Anonymous Quiz
5%
சட்டமன்றச் செயலர்
85%
உள்துறைச் செயலர்
8%
நாடாளுமன்றச் செயலர்
2%
பதிவுத்துறைச் செயலர்
❤4🔥1
கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்.
ARTICLES OF COMMERCE
ARTICLES OF COMMERCE
Anonymous Quiz
25%
தகவல் மேலாண்மை
50%
பொருள் மேலாண்மை
19%
ஊடக மேலாண்மை
6%
தலைமைப் பொறுப்பு
❤1
கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்.
ACTINOTHERAPY
ACTINOTHERAPY
Anonymous Poll
20%
நவீன மருத்துவம்
14%
சித்த மருத்துவம்
56%
கதிர் மருத்துவம்
9%
இயற்கை மருத்துவம்
❤3
கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிக.
Philosophy
Philosophy
Anonymous Quiz
4%
எழுத்துரு
6%
படைப்பு
3%
அசை
88%
தத்துவம்
❤2
SOLIDITY RATIO என்பதன் கலைச் சொல்
Anonymous Poll
1%
திண்மை
17%
திடத்தன்மைப் பரப்பு
79%
திண்மை விழுக்காடு
3%
திடத்தன்மை
❤3
பொருத்துக.
a. Creative Writing1. அறிக்கை எழுதுதல்
b. Report Writing2. தொழில்நுட்ப எழுத்தாக்கம் c. Technical Writing3. கட்டுரை எழுதுதல் d. Essay Writing4. படைப்பாற்றல் எழுத்தாக்கம்
a. Creative Writing1. அறிக்கை எழுதுதல்
b. Report Writing2. தொழில்நுட்ப எழுத்தாக்கம் c. Technical Writing3. கட்டுரை எழுதுதல் d. Essay Writing4. படைப்பாற்றல் எழுத்தாக்கம்
Anonymous Quiz
6%
3 1 4 2
79%
4 1 2 3
9%
1 4 2 3
7%
4 2 1 3
❤2