KARPATHU IAS Academy Official
38K subscribers
1.68K photos
34 videos
1.17K files
4.67K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
நாம் சந்திக்கும்
எல்லா மாந்தர்களும்...
ஏதோ ஒன்றை நமக்குப்
பரிசளித்து செல்கிறார்கள்...
சிலர் சுகமாக!
சிலர் சோகமாக ..!!

நம்பிக்கை எப்போதுமே தேவைகளோடுதான் சேர்ந்திருக்கும். நீரோடு மீன்கள் வாழ்வது போல.

நம்பிக்கை என்பது தேவைகளின் கனவு. அது ஒரு ஆக்கபூர்வமான நினைவு. நினைப்பதெல்லாம் நடப்பது போன்றதொரு பிரம்மைதான் நம்பிக்கை. அது ஒரு தூண்டுதல். அது ஒரு ஈர்ப்பு


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம்* *நல்லதே நடக்கும்*.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
18
Group 2 Maths ??????
6
12,000 வேலை இழப்பு
10🤔7🥰2👍1
Changes is hard—but so are you. Keep going. You’re doing better than you think.
7
யாருக்கும் ரசிக்கத் தெரியவில்லை என்பதற்காக நிலவு அதன் அழகை இழந்து விடுவதில்லை..

அது போல உங்கள் அருமை தெரியாதவர்களைக் கவனத்தில் கொள்ளாதீர்கள்...

பிடித்த வாழ்க்கையை அமைத்துக்
கொள்கிறேன் என்று...

கிடைத்த வாழ்க்கையைத்
தொலைத்து விடாதீர்கள்!!

இனிய இரவு வணக்கம்.
47
Forwarded from Gr 2 - 2025 Future Batch EM
INDIAN PPOLITY TEST 5.pdf
19.4 MB
👍52
திறமை இன்மையால் தோல்வி பரவாயில்லை
வளர்த்துக் கொள்ளலாம்
தேர்வு கேள்விமுறை மாற்றத்தினால் தோல்வி

உங்கள் கருத்து ____________???
👍34
Match the following abbreviations:
A. NHRC | 1. National Human Rights Commission
B. CEDAW | 2. Convention for Elimination of Discrimination Against Women C. UDHR | 3. Universal Declaration of Human Rights D. UNCRC | 4. UN Convention on Rights of Child
Anonymous Quiz
68%
A) A-1, B-2, C-3, D-4
7%
B) A-2, B-3, C-4, D-1
16%
C) A-3, B-4, C-1, D-2
5%
D) A-4, B-1, C-2, D-3
2%
E) Answer not
2%
Karpathuias Test batch Questions
4