KARPATHU IAS Academy Official
37.3K subscribers
1.56K photos
29 videos
1.14K files
4.49K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
கடந்தக் காலத்தை ஆராய்ந்து அனுபவம் பெறுங்கள்..

நிகழ்காலத்தில் நம்பிக்கையுடன் பயணியுங்கள்..

எதிர்காலத்தை எண்ணி
தன்னம்பிக்கைக் கொள்ளுங்கள்..

முயற்சியை ஒரு போதும் கைவிடாதீர்கள்..

வெற்றி நிச்சயம்..! வெல்வது சத்தியம்..!!

இனிய இரவு வணக்கம்.
25👍5👏1
முதலமைச்சராக இருந்து குடியரசுத் தலைவர் ஆன முதல் தலைவர் யார் _____ ?
5
night revision class இன்று இரவு திருப்புதல் வகுப்பு ஜாலியா டிஸ்கஸ் பண்ணலாம் யார் வரீங்க
11
அதிகாலையில் எழுகின்ற பறவை தான் நெடுந்தூரம் செல்லும்.

இன்று செய்ய முடிந்ததை நாளை வரை ஒரு போதும் தள்ளிப் போடாதே.

தனியாகவே நாம் உலகில் நுழைகிறோம். தனியாகவே பிரிந்துப் போகிறோம்.

திருமணத்திற்கு அழைப்பின் பேரில் செல்.
சாவுக்கு அழைக்காவிட்டாலும் செல்.

மற்றவர்களை அறிந்தவன் படித்தவன். அவனைப் பற்றியே அறிந்தவன் அறிவாளி.

நாளை அதிகாரிகளுக்கு கற்பது IAS ன் காலை வணக்கங்கள்
65👍10👏10
Which Indian cricketer released the autobiography "The One: Cricket, My Life and More"?
"தி ஒன்: கிரிக்கெட், மை லைஃப் அண்ட் மோர்" என்ற சுயசரிதையை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
👍42
போகிற இடத்தில் என்னை விட அழகாய் அறிவாய் ஒருவன்
இருந்து விடுவானோ என்கிற பயம்,

நல்லவேளை நட்பிற்கு இல்லை.

--- அறிவுமதி.

இனிய இரவு வணக்கங்கள்.
39
TNPSC GROUP 2 -86 days only

TNPSC GROUP 4 - 8 days only 🔥
🔥19👍72
Which taxes can be transfer easily from one person to another?
எந்த வரியை எளிதாக மற்றொரு நபருக்கு மாற்ற முடியும்?
2
live answer class going-
2